Added Date: Feb 11, 2022
ஆண்: குக்குக்குக்கூ நெஞ்சம் குயில் போல கூவுதே தித்தி தித்திப்பில் உள்ளம் திண்டாடி போகுதே தத்தி தத்தியே மண் தரையினில் தாமரை தாவி வந்திட மெய் சிலிர்திடும் வேர்வரை
ஆண்: கடவுளின் மொழியினில் எழுதிய கவிதை உயிருக்குள் உயிர் கொண்டு வந்ததே இன்னும் என்ன வேண்டும் இந்த ஜென்மம் போதும் போதும் இது போதும் என் ராஜ வாழ்கை நீளும்

ஆண்: வா வெண்பனி விழுகிற இரவோடு மின்மினி போலே விளையாடு கண்மணி கண்களின் கனவோடு
ஆண்: உயிர் வாழும் காலம் வரையில் என் ஆதி அந்தம் நீதான் நிலை மாறும் இந்த உலகில் நிஜ சொந்தம் என்பது நீதான்
ஆண்: கொண்டாட்டமே எப்போதுமே நம் இருவரின் உலகில் சொர்க்கம் மிக அருகில் வளருது கருவில் நாட்கள் மெல்ல பூக்கள் தூவும் வாழ்வில் அதனால் மகிழ்ச்சியினில்

ஆண்: குக்குக்குக்கூ நெஞ்சம் குயில் போல கூவுதே தித்தி தித்திப்பில் உள்ளம் திண்டாடி போகுதே தத்தி தத்தியே மண் தரையினில் தாமரை தாவி வந்திட மெய் சிலிர்திடும் வேர்வரை ஆஹா..ஆஅ..ஆ...ஆஅ...ஆஅ...

Male: Kukukukku nenjam Kuyil pola koovuthae Thiththi thithippil Ullam thindadi poguthae Thaththi thathithiyae Mann tharaiyinil thamarai Thaavi vanthida mei silirithidum vervarai
Male: Kadavulin mozhiyinil Ezhudhiya kavidhai Uyirukkul uyir kondu vandhadhae Innum enna vendum Indha jenmam podhum Podhum idhu podhum En raja vaazhkai neelum

Male: Vaa venpani vizhugira iravodu Minmini polae vilaiyadu Kanmani kangalin kanavodu
Male: Uyir vaazhum kaalam varaiyil En aadhi andham needhaan Nilai maarum indha ulagil Nija sondham enbadhu needhaan
Male: Kondattamae eppodhumae Naam iruvarin ulagil Sorgam miga arugil valarudhu karuvil Naatkal mella pookkal thoovum Vaazhvil adhanaal magizhchiniyinil
Male: Kukukukku nenjam Kuyil pola koovuthae Thiththi thithippil Ullam thindadi poguthae Thaththi thathithiyae Mann tharaiyinil thamarai Thaavi vanthida mei silirithidum vervarai
Male: Kadavulin mozhiyinil Ezhudhiya kavidhai Uyirukkul uyir kondu vandhadhae Innum enna vendum Indha jenmam podhum Podhum idhu podhum En raja vaazhkai neelum
Male: Kukukukku nenjam Kuyil pola koovuthae Thiththi thithippil Ullam thindadi poguthae Thaththi thathithiyae Mann tharaiyinil thamarai Thaavi vanthida mei silirithidum vervarai Aahaaa.aaa..aa..aaa.aaa.
master movie songs lyrics in tamil
bigil song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
new tamil songs lyrics
mudhalvane song lyrics
bujjisong lyrics
tamil christian songs with lyrics and guitar chords
mainave mainave song lyrics
tamil christian songs lyrics pdf
tamil song lyrics in tamil
konjum mainakkale karaoke
soorarai pottru mannurunda lyrics
kutty pattas full movie in tamil
google goole song lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
mannikka vendugiren song lyrics
tamil mp3 song with lyrics download
old tamil karaoke songs with lyrics
tamil lyrics song download
malargale song lyrics