Adi Dhool Kelappu Song Lyrics

Dravidan cover
Movie: Dravidan (1989)
Music: M. S. Viswanathan
Lyricists: Pulamaipithan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: அடி தூள் கெளப்பு அதுக்கு நான் பொறுப்பு அடி தூள் கெளப்பு அதுக்கு நான் பொறுப்பு

பெண்: தாளத்தத்தான் நான் சொன்னது தட்டுங்களேன் சுகமா தாலாட்டத்தான் நான் வந்தது பொன்னூஞ்சல் நான் தரவா

பெண்: அடி தூள் கெளப்பு அதுக்கு நான் பொறுப்பு

பெண்: ஒன் டூ த்ரீ போர் என்னோடு ஆடு மிஸ்டர் ஐ லவ் யூ சார் இதோ உன் ஆசை லவ்வர் கிஸ் மீ ஒன்ஸ் மோர் கன்னங்கள் லில்லி ப்ளவர் எங்கெங்கும் தேன் ஊறுமே

பெண்: நாதரதின்ன நாதரதின்ன நாதரதின்ன பநிஸநிஸக ஸகம கமப நாதரதின்ன நாதரதின்ன நாதரதின்ன நாதரதின்ன நாதரதின்ன நாதரதின்ன ரிகம கமப மபத பதநி...ஆஆ...

பெண்: ஆடை கட்டும் மின்னல் ஒன்று மேடையிட்டு ஆடும் இங்கு வா இங்கு வா வா மானு எப்படி பொண்ணு அப்படி மீனு எப்படி கண்ணு அப்படி கண்காட்சி சாலையிது

பெண்: பூவு எப்படி தேகம் அப்படி போதை எப்படி மோகம் அப்படி என்னென்ன லீலை இது

பெண்: அங்கம் எங்கும் அம்மாடி தங்கமாக அங்கும் இங்கும் கண்டாலே ஆசை ஏற கொஞ்சும் நெஞ்சம் உன் காதல் மஞ்சமாக என் பார்வை போதை தரும்

பெண்: எந்த கையும் தொட்டதில்லை தொட்ட கையை விட்டதில்லை வா இங்கு வா வா

பெண்: காமசுந்தரி தேவ சுந்தரி ஆட்டி வைக்கிற மோக சுந்தரி என்னாட்டம் பாத்தீங்களா சின்னஞ்சிறுசு பூத்து நிக்கிற என்ன இப்படி பாத்து நிக்கிற கைப் போட வாரீங்களா

பெண்: அடி தூள் கெளப்பு அதுக்கு நான் பொறுப்பு..

Female: Adi thool kelappu Adhukku naan poruppu Adi thool kelappu Adhukku naan poruppu

Female: Thaalaththathaan naan sonnathu Tattungalaen sugamaa Thaalaattaththaan naan vanthathu Ponnoonjal naan tharavaa

Female: Adi thool kelappu Adhukku naan poruppu

Female: One to three four ennodu aadu mister I love you sir idho un aasai lover Kiss me once more kannangal lilly flower Engaengum thaen oorumae

Female: Naatharathinna naatharathinna naatharathinna Panisanisaka sagama kamapa Naatharathinna naatharathinna naatharathinna Naatharathinna naatharathinna naatharathinna Rigama kamapa mapatha pathani..aaa...

Female: One to three four ennodu aadu mister I love you sir idho un aasai lover Kiss me once more kannangal lilly flower Engaengum thaen oorumae

Female: Aadai kattum minnal ondru Medaiyittu aadum ingu vaa ingu vaa vaa Maanu eppaddi ponnu appadi Meenu eppadi kannu Appadi kankatchi saalaiyithu

Female: Poovu eppadi thaegam appadi Bothai eppadi mogam appadi Ennenna leelai idhu

Female: Adi thool kelappu Adhukku naan poruppu

Female: Angam engum ammaadi thanganmaaga Angum ingum kandaalae aasai yaera Konjum nejam un kadhal manjamaaga En paarvai bothai tharum

Female: Entha kaiyum thottathillai Thotta kaiyai vittathillai vaa ingu vaa vaa

Female: Kamasundhari devasundhari aatti vaikkira Moga sundhari ennaattam paaththeengalaa Chinnanjiriusu pooththu nikkira enna ippadi Paaththu nikkira kai poda vaareengalaa

Female: Adi thool kelappu Adhukku naan poruppu

Female: Thaalaththathaan naan sonnathu Tattungalaen sugamaa Thaalaattaththaan naan vanthathu Ponnoonjal naan tharavaa

Female: Adi thool kelappu Adhukku naan poruppu..

Other Songs From Dravidan (1989)

Most Searched Keywords
  • aasirvathiyum karthare song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • karaoke songs tamil lyrics

  • bujji song tamil

  • you are my darling tamil song

  • oru manam movie

  • shiva tandava stotram lyrics in tamil

  • ovvoru pookalume karaoke download

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • nice lyrics in tamil

  • google google song tamil lyrics

  • tamil tamil song lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • song lyrics in tamil with images

  • ganpati bappa morya lyrics in tamil

  • tamil christmas songs lyrics

  • master lyrics in tamil

  • a to z tamil songs lyrics

  • gaana songs tamil lyrics

  • tamil song meaning

Recommended Music Directors