Alai Alai Alaiyai Song Lyrics

Dreams cover
Movie: Dreams (2004)
Music: Bharathwaj
Lyricists: Kasthuri Raja
Singers: Tippu and Malathi

Added Date: Feb 11, 2022

ஆண்: அலை அலை அலையாய்
பெண்: ஆசைகள் வருதே
ஆண்: அதிரடி அடியாய்
பெண்: இதயத்தில் விழுதே

ஆண்: நரம்புகள் தெரித்து வலி வலி பெருதே
பெண்: இளமை விழிக்கும் ஒலி இங்கு எழுதே

ஆண்: அலை அலை அலையாய்
பெண்: ஆசைகள் வருதே
ஆண்: அதிரடி அடியாய்
பெண்: இதயத்தில் விழுதே

ஆண்: கண்கள்
பெண்: காமம் காமம் கேட்க்கும் பார்வை
ஆண்: மேலும் மேலும் தாக்கும்

ஆண்: பெண்மையான பூ ஒன்று மெல்ல மெல்ல மோதி பாதையில் தீ உடைகிறதே

பெண்: பெண்மை என்னும் நோய் பரவி கொஞ்சம் கொஞ்சமாய் எழும்பி தடை சுவரை கடக்கிறதே

ஆண்: கத்தியின்றி ரத்தமின்றி இங்கு ஒரு போர்க்களம்தான் நினைவுகள் ரனக்களம்தான்

ஆண்: அலை அலை அலையாய் அலை அலை அலையாய்
பெண்: ஆசைகள் வருதே ஆசைகள் வருதே
ஆண்: அதிரடி அடியாய் அதிரடி அடியாய்
பெண்: இதயத்தில் விழுதே இதயத்தில் விழுதே

குழு: .............

ஆண்: கைகள்
பெண்: ஊர்ந்தே ஊர்ந்தே போகும்
பெண்: நகங்கள்
ஆண்: கீறி காயம் ஆகும்

ஆண்: கொஞ்சம் கொஞ்சம் தேன் ஊற்றி நஞ்சு நெஞ்சில்தான் ஏற்றி கொதிக்கலன் போல் கொதிக்கிறதே

பெண்: சுற்றி சுற்றி பேய் காற்று சீறி பாயும் நீர் ஊற்று அதன் நடுவே மலர் படுக்கை

ஆண்: வக்கிரமாய் கொக்கரிக்கும் வாலிபத்தின் வேகம் பார்த்து இரு கையும் அடக்கியதே

ஆண்: அலை அலை அலையாய்
பெண்: ஆசைகள் வருதே
ஆண்: அதிரடி அடியாய்
பெண்: இதயத்தில் விழுதே

ஆண்: அலை அலை அலையாய்
பெண்: ஆசைகள் வருதே
ஆண்: அதிரடி அடியாய்
பெண்: இதயத்தில் விழுதே

ஆண்: நரம்புகள் தெரித்து வலி வலி பெருதே
பெண்: இளமை விழிக்கும் ஒலி இங்கு எழுதே

ஆண்: அலை அலை அலையாய்
பெண்: ஆசைகள் வருதே
ஆண்: அதிரடி அடியாய்
பெண்: இதயத்தில் விழுதே

ஆண்: கண்கள்
பெண்: காமம் காமம் கேட்க்கும் பார்வை
ஆண்: மேலும் மேலும் தாக்கும்

ஆண்: பெண்மையான பூ ஒன்று மெல்ல மெல்ல மோதி பாதையில் தீ உடைகிறதே

பெண்: பெண்மை என்னும் நோய் பரவி கொஞ்சம் கொஞ்சமாய் எழும்பி தடை சுவரை கடக்கிறதே

ஆண்: கத்தியின்றி ரத்தமின்றி இங்கு ஒரு போர்க்களம்தான் நினைவுகள் ரனக்களம்தான்

ஆண்: அலை அலை அலையாய் அலை அலை அலையாய்
பெண்: ஆசைகள் வருதே ஆசைகள் வருதே
ஆண்: அதிரடி அடியாய் அதிரடி அடியாய்
பெண்: இதயத்தில் விழுதே இதயத்தில் விழுதே

குழு: .............

ஆண்: கைகள்
பெண்: ஊர்ந்தே ஊர்ந்தே போகும்
பெண்: நகங்கள்
ஆண்: கீறி காயம் ஆகும்

ஆண்: கொஞ்சம் கொஞ்சம் தேன் ஊற்றி நஞ்சு நெஞ்சில்தான் ஏற்றி கொதிக்கலன் போல் கொதிக்கிறதே

பெண்: சுற்றி சுற்றி பேய் காற்று சீறி பாயும் நீர் ஊற்று அதன் நடுவே மலர் படுக்கை

ஆண்: வக்கிரமாய் கொக்கரிக்கும் வாலிபத்தின் வேகம் பார்த்து இரு கையும் அடக்கியதே

ஆண்: அலை அலை அலையாய்
பெண்: ஆசைகள் வருதே
ஆண்: அதிரடி அடியாய்
பெண்: இதயத்தில் விழுதே

Male: Alai alai alaiyaai
Female: Aasaigal varudhae
Male: Athiradi adiyaai
Female: Idhayathil vizhudhae

Male: Narambugal therithu Vali vali peruthae
Female: Ilamai vizhikkum Oli ingu eluthae

Male: Alai alai alaiyaai
Female: Aasaigal varudhae
Male: Athiradi adiyaai
Female: Idhayathil vizhudhae

Male: Kangal
Female: Kaamam kaamam Ketkkum paarvai
Male: Melum melum thaakkum

Male: Penmaiyaana poo ondru Mella mella modhi Paadhiyil thee udakiradhae
Female: Penmai ennum noi paravi Konjam konjamaai ezhumbhi Thadai suvarai kadakiradhae

Male: Kathiyindri rathamindri Ingu oru porkalam dhaan Ninuvugal ranakkalam dhaan

Male: Alai alai alaiyaai Alai alai alaiyaai
Female: Aasaigal varudhae Aasaigal varudhae
Male: Athiradi adiyaai Athiradi adiyaai
Female: Idhayaththil vizhudhae Idhayaththil vizhudhae

Chorus: ...........

Male: Kaigal
Female: Oorndhae oorndhae poghum
Female: Nagangal
Male: Keeri kaayam aagum

Male: Konjam konjam thaen oottri Nanju nenjil dhaan yettri Kothikalan poll kothikkiradhae
Female: Suttri suttri paei kaatru Seeri paayum neer ootru Adhan naduvae malar padukkai

Male: Vakkiramai kokkarikkum Vaalibhathin vegam paarthu Iru kaiyum adangiyadhae

Male: Alai alai alaiyaai
Female: Aasaigal varudhae
Male: Athiradi adiyaai
Female: Idhayathil vizhudhae

Other Songs From Dreams (2004)

Uyire En Uyire Song Lyrics
Movie: Dreams
Lyricist: Kasthuri Raja
Music Director: Bharathwaj

Similiar Songs

Aasal Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Em Thandhai Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Kanava Ninaiva Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Kuthiraikku Theriyum Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Most Searched Keywords
  • lollipop lollipop tamil song lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamil song lyrics

  • verithanam song lyrics

  • paadal varigal

  • neeye oli sarpatta lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • asku maaro lyrics

  • new tamil christian songs lyrics

  • kaatu payale karaoke

  • raja raja cholan song karaoke

  • sri guru paduka stotram lyrics in tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • neerparavai padal

  • tamil karaoke old songs with lyrics 1970

  • ovvoru pookalume song

  • tamil songs lyrics download for mobile

  • sarpatta movie song lyrics

  • 7m arivu song lyrics