En Kadhale En Kadhale Male Song Lyrics

Duet cover
Movie: Duet (1994)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்

ஆண்: சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய் கிள்ளுவதை கிள்ளி விட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

ஆண்: காதலே நீ பூ எறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும் காதலே நீ கல் எறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்

ஆண்: இனி மீள்வதா ஆஅ இல்லை வீழ்வதா.. உயிர் வாழ்வதா ஆஅ இல்லை போவதா.. அமுதென்பதா விஷம் என்பதா.. இல்லை அமுதவிஷமென்பதா

ஆண்: காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன் கண்களை நீ மூடிக்கொண்டால் நான் குலுங்கி குலுங்கி அழுதேன்

ஆண்: இது மாற்றமா ஆஅ தடுமாற்றமா.. என் நெஞ்சிலே ஏ பனி மூட்டமா.. நீ தோழியா. இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா.

ஆண்: சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய் கிள்ளுவதை கிள்ளிவிட்டு...

Male: En kaadhalae en kaadhalae Ennai enna seiya pogiraai Naan oviyan endru therindhum nee Yen kannirandai ketkiraai

Male: Siluvaigal siragugal Rendil enna thara pogiraai Killuvathai killivittu Yen thalli nindru paarkiraai

Male: En kaadhalae en kaadhalae Ennai enna seiya pogiraai Naan oviyan endru therindhum nee Yen kannirandai ketkiraai

Male: Kaadhalae nee poo erinthaal Entha malaiyum konjam kuzhaiyum Kaadhalae nee kal erinthaal Entha kadalum konjam kalangum

Male: Ini meelvathaa aaa Illai veelvathaa. Uyir vazhvathaa aaa Illai povathaa.. Amuthenpathaa visham enbathaa.. Illai amuthavishamenbathaa..

Male: En kaadhalae en kaadhalae Ennai enna seiya pogiraai Naan oviyan endru therindhum nee Yen kannirandai ketkiraai

Male: Kaadhalae un kaaladiyil Naan vilunthu vilunthu thozhudhen Kangalai nee moodi kondaal Naan kulungi kulungi azhudhen

Male: Ithu maatramaa aaa Thadumaatramaa. En nenjilae ae. Pani moottamaa.. Nee tholiyaa .illai ethiriyaa Endru thinamum poraattamaa..

Male: En kaadhalae en kaadhalae Ennai enna seiya pogiraai Naan oviyan endru therindhum nee Yen kannirandai ketkiraai

Male: Siluvaigal siragugal Rendil enna thara pogiraai Killuvathai killivittu...

Other Songs From Duet (1994)

Anjali Anjali Song Lyrics
Movie: Duet
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Love is Torture Song Lyrics
Movie: Duet
Lyricist: A.R. Rahman
Music Director: A. R. Rahman
Mettu Podu Song Lyrics
Movie: Duet
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Kulicha Kuthalam Song Lyrics
Movie: Duet
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Sithathinaal Konda Song Lyrics
Movie: Duet
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Vennilavin Theril Song Lyrics
Movie: Duet
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Kavithaikku Porul Song Lyrics
Movie: Duet
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Naan Paadum Sandham Song Lyrics
Movie: Duet
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • christian songs tamil lyrics free download

  • master tamil padal

  • tamil hit songs lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • aarathanai umake lyrics

  • song lyrics in tamil with images

  • cuckoo cuckoo tamil lyrics

  • asku maaro lyrics

  • cuckoo lyrics dhee

  • tamilpaa master

  • kanne kalaimane song karaoke with lyrics

  • mainave mainave song lyrics

  • vaathi raid lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil music without lyrics free download

  • worship songs lyrics tamil

  • vinayagar songs tamil lyrics

  • thaabangale karaoke

  • hanuman chalisa in tamil lyrics in english

  • kutty story in tamil lyrics