Vennilavin Theril Song Lyrics

Duet cover
Movie: Duet (1994)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே மானம் உள்ள ஊமை போல தானம் கேட்க கூசி நின்றேனே

ஆண்: நிறம் கண்டு முகம் கண்டா நேசம் கொண்டேன் அவள் நிழல் கண்டு நிழல் கண்டே நான் பாசம் கொண்டேன்

ஆண்: வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே

ஆண்: {அட கை நீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே} (2)

ஆண்: நிறம் கண்டு முகம் கண்ட நேசம் கொண்டேன் அவள் நிழல் கண்டு நிழல் கண்டே நான் பாசம் கொண்டேன்

ஆண்: வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே

ஆண்: கால் அழகு மேல் அழகு கண் பொங்க கண்டேன் அவள் நூல் அவிழும் இடை அழகை நோகாமல் தின்பேன்

ஆண்: கத்தி மூக்கில் காதல் நெஞ்சை காயம் செய்து மாயம் செய்தாளே

ஆண்: {அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே} (2)

ஆண்: அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு சீப்பாக இருப்பேன் இல்லை செந்தாமரை பாதத்தில் செருப்பாக பிறப்பேன்

ஆண்: அண்டமெல்லாம் விண்டு போகும் கொண்ட காதல் கொள்கை மாறாது

Male: Vennilaavin thaeril yeri Kaadhal dheivam neril vandhaalae Maanam ulla oomai pola Dhaanam ketka koosi nindrenae

Male: Niram kandu mugam kanda Nesam konden Aval nizhal kandu nijam kandae Naan paasam konden

Male: Vennilaavin thaeril yeri Kaadhal dheivam neril vandhaalae

Male: {Ada kaineettum thambiyae Enai kattivaithaal annaiye Nee vettinaalum neerai vaarkkum Indha paaraiyae} (2)

Male: Niram kandu mugam kanda Nesam konden Aval nizhal kandu nijam kandae Naan paasam konden

Male: Vennilaavin thaeril yeri Kaadhal dheivam neril vandhaalae

Male: kaal azhagu mel azhagu Kan ponga kanden Aval nool avizhum idai azhagai Nogaamal thinben

Male: Kathi mookkil Kaadhal nenjai Kaayam seidhu maayam seidhaalae

Male: {Ada kaineettum thambiyae Enai kattivaithaal annaiye Nee vettinaalum neerai vaarkkum Indha paaraiyae

Male: Aval sikkedukkum koondhalukku Seeppaaga iruppen Illai sendhaamarai paadhathil Seruppaaga pirappen

Male: Andamellaam vindu pogum Konda kaadhal kolgai maaradhu

Other Songs From Duet (1994)

Similiar Songs

Most Searched Keywords
  • kanne kalaimane karaoke tamil

  • story lyrics in tamil

  • google google song tamil lyrics

  • aagasam song soorarai pottru

  • famous carnatic songs in tamil lyrics

  • national anthem lyrics tamil

  • bigil unakaga

  • tamil duet karaoke songs with lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • master song lyrics in tamil free download

  • 96 song lyrics in tamil

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • tamil christian songs lyrics with chords free download

  • soorarai pottru song tamil lyrics

  • tamil song lyrics video

  • tamil christmas songs lyrics pdf

  • mudhalvan songs lyrics

  • movie songs lyrics in tamil

  • tamil lyrics video songs download

  • aathangara marame karaoke