Added Date: Feb 11, 2022
குழு: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
பெண்: சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய் உன் மதியால் என் மனதை நீதான் வசியம் செய்தாய்
பெண்: அடம் பிடித்தே நீ எந்தன் நெஞ்சில் இடம் பிடித்தாய் ஐ லவ் யூ டா லவ் யூ டா காதலுக்காக உந்தன் நெஞ்சை கடன் கொடுத்தாய் ஐ லவ் யூ டா
பெண்: தீராத உன் அன்பினால் போராடி என்னை வென்றதால் என் அழகெல்லாம் உனக்காக சமர்பிக்கிறேன்

பெண்: உன்னை நானும் நினைப்பதை யாரும் தடுக்கின்ற வேலை துடிக்கும் இதயம் வேலை நிறுத்தம் செய்கின்றதே உயிர் வலிக்கின்றதே
பெண்: நீ தந்த ஒற்றை கடிதம் ஆயிரம் முறை நான் படிப்பேனே உனக்காக ஆயிரம் கடிதம் ஒற்றை நொடியில் எழுதிடுவேனே
பெண்: தினம் காலையில் எந்தன் நாள் காட்டியில் உன் பிம்பம் நான் கண்டு கண் விழிக்கின்றேன்

பெண்: சத்யா
ஆண்: சொல்லுடி
பெண்: எதுக்கு அப்படி பாக்ற
ஆண்: நல்லா இருக்கியே
பெண்: வெட்கமா இருக்கு
ஆண்: எனக்கு ஒரு மாதிரி இருக்கு
பெண்: கிட்ட வராத
ஆண்: வருவேன்
பெண்: வேண்டாம்
ஆண்: எனக்கு வேணும்
பெண்: ப்ளீஸ் சத்யா
பெண்: ஜன்னலின் வழியே வெண்ணிலா ஒளியை கசிகின்ற நேரம் கட்டிலின் மேலே கவிதைகள் போல நாம் வாழலாம் இனி நாம் வாழலாம்
ஆண்: என் மீது காலை போட்டு தூங்கும் உன்னை ரசிப்பேனே நான் உந்தன் காதை கடித்து தூக்கம் கலைத்து சிரித்திடுவேனே
ஆண்: இது போலவே பல ஆசைகளே உள்நெஞ்சில் ஓயாமல் உருண்டோடுதே

பெண்: சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய் சத்யா ப்ளீஸ் உன் மதியால் என் மனதை நீதான் வசியம் செய்தாய் சீ ஹாஹாஹா

Chorus: Aaaa.aaa..aaa.aaa.. Aaaa.aaa..aaa.aaa..
Female: Saanakyaa saanakyaa Yetho thanthiram seidhaai Un madhiyaal en manathai Nee thaan vasiyam seidhaai
Female: Adam pidithae Nee enthan nenjil Idam pidithaai I love you daa.. love you daa Kadhalukkaaga unthan nenjai Kadan koduthaai i love you daa
Female: Theeraadha un anbinaal Poraadi ennai vendradhaal En azhagellaam unakkaaga Samarppikkiren

Female: Unnai naanum ninaippathai Yaarum thadukkindra velai Thudikkum idhayam Velai nirutham seiginradhae Uyir valikkindradhae
Female: Nee thantha ottrai kaditham Aayiram murai naan padippenae Unakkaaga aayiram kaditham Ottrai nodiyil ezhudhiduvenae
Female: Dhinam kaalayil Enthan naal kaattiyil Un bimbam naan kandu Kan vizhikkindren
Female: Saanakyaa saanakyaa Yetho thanthiram seidhaai Un madhiyaal en manathai Nee thaan vasiyam seidhaai
Female: Sathya.
Male: Solludi
Female: Ethukku appadi pakra
Male: Nalla irukiyae
Female: Vetkamaa irukku
Male: Ennaku oru madhiri irukku
Female: Kitta varadhae
Male: Varuven
Female: Vendaam
Male: Enakku venum
Female: Pls sathya..(Dialogue)
Female: Jannalin vazhiyae Vennilavoliyae kasigindra neram Kattilin melae kavidhaigal pola Naam vaazhalaam Ini naam vaazhalaam
Male: En meedhu kaalai pottu Thoongum unnai rasippenae Naan unthan kaadhai kadithu Thookkam kalaithu sirithiduvenae
Male: Idhu polavae pala aasaigalae Ul nenjil oyaamal urundodudhae
Female: Saanakyaa saanakyaa Yetho thanthiram seidhaai Un madhiyaal en manathai Nee thaan vasiyam seidhaai
Female: Adam pidithae Nee enthan nenjil Idam pidithaai I love you daa.. love you daa Kadhalukkaaga unthan nenjai Kadan koduthaai i love you daa
Female: Theeraadha un anbinaal Poraadi ennai vendradhaal En azhagellaam unakkaaga Samarppikkiren
Female: Saanakyaa saanakyaa Yetho thanthiram seidhaai Sathyaaa.pls. Un madhiyaal en manathai Nee thaan vasiyam seidhaai Chee..hahaha.
tamil song lyrics in english
best tamil song lyrics
karnan lyrics
love lyrics tamil
snegithiye songs lyrics
sister brother song lyrics in tamil
asuran song lyrics in tamil
sarpatta parambarai songs list
puthu vellai mazhai karaoke for female singers
soorarai pottru movie song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
enjoy en jaami lyrics
aagasam soorarai pottru lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
putham pudhu kaalai tamil lyrics
soorarai pottru dialogue lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
new movie songs lyrics in tamil
butta bomma song in tamil lyrics download mp3
anthimaalai neram karaoke