Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
ஆண்: கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா மீனு வாங்க போலாமா பீச் க்கு தான் போலாமா
ஆண்: சொல்லம்மா சொல்லம்மா என்ன வேணும் சொல்லம்மா அத்தம்மா அத்தம்மா பெத்த பொண்ணு முத்தம்மா
ஆண்: வாடி பொட்ட புள்ள வளைஞ்சு நெளிஞ்சு போற புள்ள கண்ணடிச்சு பார்த்தாலும் கெண்டை கலை ஹோய்
ஆண்: மாமன் இங்கருக்கான் நீ எங்க போற புள்ள சொன்னா நான் வாறேன் பின்னால

ஆண்: ஹே ஹே டூர் ஹே ஹே ஹோ ஹோ
ஆண்: கு குறும்பாடா நான் இருந்தேன் உப்பு கண்டம் போட்டுட்டியே
பெண்: வால மீனா நான் இருந்தேன் கருவாடா ஆக்கிட்டியே
ஆண்: ஆசை வந்தா ஆளை உருக்கும் களவு போய்விடும் கண் தூக்கம்
பெண்: ஏ கோழி முழிச்சு கூவுற வரைக்கும் மெத்தை மேலே முள் குத்தும்
ஆண்: அய்யயோ கண்ணம்மா உன்னைத்தான் அள்ளட்டா
பெண்: அப்பப்பா அள்ளிக்கோ ஆசைய கிள்ளிக்கோ

ஆண்: சொல்லம்மா சொல்லம்மா என்ன வேணும் சொல்லம்மா அத்தம்மா அத்தம்மா பெத்த பொண்ணு முத்தம்மா ஆன் ஆன் ஆஆ
ஆண்: உன் கற்பு போகும் படி இப்போ என்ன ஆயிடுச்சு
பெண்: உன் கண்ணை பார்க்கையிலே என் கற்பு போயிடுச்சு
ஆண்: நடையா நடந்து தேஞ்சது செருப்பு என்னை விட்டா வேறாரு
பெண்: ஹேய் வீட்டு பக்கம் வரியே பாரு பேசுறாங்க ஊராரு
ஆண்: கந்தகம் ஊத்தாதே உடம்புக்குள் ஊறுமா
பெண்: அய்யய்யோ வெண்ணிலா வெயிலால் மாறுமா
பெண்: மாமா மாமா மீனு வாங்க போலாமா மீனு வாங்க போலாமா பீச் க்கு தான் போலாமா
பெண்: சொல்லுமா சொல்லுமா என்ன வேணும் சொல்லுமா அத்தமா அத்தமா நான் அத்தை பெத்த முத்து மா

ஆண்: கண் கண் கண்ணம்மா மீனு வாங்க போலாமா மீனு வாங்க போலாமா பீச் க்கு தான் போலாமா
ஆண்: சொல் சொல் சொல்லம்மா என்ன வேணும் சொல்லம்மா அத்தம்மா அத்தம்மா பெத்த பொண்ணு முத்தம்மா ஹாஹா ஹாஹாஹா

Male: Kannamma kannamma Meenu vaanga polaama Meenu vaanga polaama Beach-ku thaan polaama
Male: Sollamma sollamma Enna venum sollamma Athamma athamma Petha ponnu muthamma
Male: Vaadi potta pulla Valanchu nelinchu pora pulla Kannadichu paarthaalum Kendai kalai hoii.
Male: Maaman ingarukkan Nee enga pora pulla Sonna naan vaaren pinnaala

Male: Hey heee.durrr Hey hee.hoo hoo.
Male: Ku kurumbaada naan irundhen
Uppu kandam pottuttiyae
Female: Vaala meena naan irundhen
Karuvaada aakkittiyae
Male: Aasai vandha aalai urukkum
Kalavu poividum kann thookkam
Female: Ye kozhi muzhichu
Koovura varaikkum
Methai melae mul kuthum
Male: Aiyayo kannamma
Unnaithaan allattaa
Female: Appappa allikko
Aasaiya killikko
Male: Kannamma kannamma Meenu vaanga polaama Meenu vaanga polaama Beach-ku thaan polaama
Male: Sollamma sollamma Enna venum sollamma Athamma athamma Petha ponnu muthamma Aaan.aaan.aaa.
Male: Un karppu pogum padi
Ippo enna aayiduchu
Female: Un kannai paarkaiyila
En karppu poyiduchu
Male: Nadaiya nadandhu
Thenjadhu seruppu
Ennai vittaa veraaru
Female: Hei veettu pakkam
Variyae paaru
Pesuraanga ooraaru
Male: Kandhagam oothaadhae
Udambukkul ooruma
Female: Aiyaiyooo.. vennila
Veyilaal maaruma
Female: Maama maama Meenu vaanga polaama Meenu vaanga polaama Beach-ku thaan polaama
Female: Solluma solluma Enna vaenum solluma Athama athama naan Athai petha muthu maa
Male: Vaadi potta pulla Valanchu nelinchu pora pulla Kannadichu paarthaalum Kendai kalai hoii.
Male: Maaman ingarukkan Nee enga pora pulla Sonna naan vaaren pinnaala
Male: Kan kan kannamma Meenu vaanga polaama Meenu vaanga polaama Beach-ku thaan polaama
Male: Sol sol Sollamma Enna venum sollamma Athamma athamma Petha ponnu muthamma Hahahahahah..
friendship song lyrics in tamil
soorarai pottru movie song lyrics
tamil hymns lyrics
kaathuvaakula rendu kadhal song
tamil christian songs lyrics with chords free download
kaiyile aagasam soorarai pottru lyrics
lyrics of new songs tamil
new tamil songs lyrics
anbe anbe song lyrics
maara song lyrics in tamil
lyrical video tamil songs
cuckoo cuckoo lyrics dhee
na muthukumar lyrics
3 movie song lyrics in tamil
tamil christian songs karaoke with lyrics
nice lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
old tamil christian songs lyrics
isaivarigal movie download
maraigirai full movie tamil