Added Date: Feb 11, 2022
ஆண்: மனசே மனசே மனசே மனசே எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய் மழையில் நுரையாய் உடைந்தாய்
ஆண்: ஓ மனசே மனசே எதனால் மௌன சிறையில் கிடந்தாய் மலையை தனியே சுமந்தாய்
ஆண்: உன் காதல் பூரா அவள் உனக்கில்லையா அவள் இல்லா வீட்டில் உயிர் கசப்பில்லையா காதல் இழந்து வாழ்க்கை எதற்கு தேவையா
ஆண்: மனசே மனசே எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய் மனசே மனசே எதனால் மௌன சிறையில் கிடந்தாய் மலையை தனியே சுமந்தாய் சுமந்தாய் மலையை தனியே சுமந்தாய் மலையை தனியே சுமந்தாய்
ஆண்: காதல் சிறகை தந்து பறக்க சொன்னது வெளியே காலம் சிலுவை தந்து சுமக்க சொன்னது கிளியே
ஆண்: அற்றை திங்கள் அந்நிலவில் உன் அருகே இருந்ததை நினைக்கின்றேன் ஒற்றை குயிலாய் நான் இங்கே உன் நினைவை தின்று பிழைக்கின்றேன்
ஆண்: சிலருக்கு காதலை பிடிப்பதில்லை செடி என்று அடை மழை பார்ப்பதில்லை
ஆண்: காதல் என்றால் வலி தானே தவணை முறையில் இறந்தேனே
குழு: ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ
ஆண்: நிலவினில் உன் முகம் தினம் தினம் தோன்றிடும் தீ அள்ளி வீசிடுமே வீசிடுமே வீசிடுமே வீசிடுமே
ஆண்: மனசே மனசே எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய் மழையில் நுரையாய் உடைந்தாய் மனசே
ஆண்: மனசே மனசே எதனால் மௌன சிறையில் கிடந்தாய் மலையை தனியே சுமந்தாய்
ஆண்: இதயம் இன்னும் துடிக்கும் காரணம் கேளு கண்ணே நெஞ்சில் சட்டை பையில் உந்தன் புகைப்படம் பெண்ணே
ஆண்: உன்னை போலே யாரேனும் என் எதிரே போனால் வலிக்குதடி சாலை ஒரு கடையினிலே உன் பேரை படித்தால் வலிக்குதடி
ஆண்: நதிகளின் நுரைகளில் உன் கொலுசு சுழி என சுழலுது என் மனசு உயிரே உயிரே வருவாயா உயிரை காவல் புரிவாயா
குழு: ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ
ஆண்: காதலன் மதுவை குடித்தவன் நிலைமை ஐயோ அது கொடுமை கொடுமை கொடுமை கொடுமை

Male: Manasae ..manasae. Manasae manasae edhanaal Mazhainaal kuyilaai azhudhaai Mazhaiyil nuraiyaai udaindhaai
Male: Oh..manasae manasae edhanaal Mouna siraiyil kidandhaai Malaiyai thaniyae sumandhaai
Male: Un kaadhal poora Aval unakkillaiya Aval illaa veedil Uyir kasappillaiyaa Kaadhal izhandhu vaazhkai edharku Thevaiyaaa.
Male: Manasae manasae edhanaal Mazhainaal kuyilaai azhudhaai Manasae manasae edhanaal Mouna siraiyil kidandhaai Malaiyai thaniyae sumandhaai sumandhaai Malaiyai thaniyae sumandhaai Malaiyai thaniyae sumandhaai
Male: Kaadhal siragai thandhu Parakka sonnadhu veliyae Kaalam siluvai thandhu Sumakka sonnadhu kiliyae
Male: Atrai thingal annilavil Un arugae irundhadhai ninaikindren Otrai kuyilaai naan ingae Un ninaivai thindru pizhaikkindren
Male: Silarukku kaadhalai Pidippadhillai Chedi endru adai mazhai Paarppadhillai
Male: Kaadhal endraal vali dhaanae
Thavanai muraiyil irandhenae
Chorus: Ohoo.ooo..ohooo..oooo
Male: Nilavinil un mugam Dhinam dhinam thondridum Thee alli veesidumae (Veesidumae veesidumae veesidumae)
Male: Manasae manasae edhanaal Mazhainaal kuyilaai azhudhaai Mazhaiyil nuraiyaai udaindhaai Manasae
Male: Manasae manasae edhanaal Mouna siraiyil kidandhaai Malaiyai thaniyae sumandhaai
Male: Idhayam innum thudikkum Kaaranam kelu kannae Nenjil sattai paiyil Undhan pugaipadam pennae
Male: Unnai polae yaaraenum En edhirae ponaal valikkudhadi Saalai ora kadaiyinilae Un perai padithaal valikkudhadi
Male: Nadhigalin nuraighalil un kolusu
Suzhi yena suzhaludhu en manasu
Uyirae uyirae varuvaaya
Uyirai kaaval purivaaya
Chorus: Ohoo.ooo..ohooo..oooo
Male: Kaadhalan madhuvai Kudithavan nilamai Aiyo adhu kodumai. (Kodumai.kodumai.kodumai.)
uyire uyire song lyrics
tamil songs without lyrics only music free download
malargale malargale song
whatsapp status tamil lyrics
tamil songs lyrics download for mobile
tamil female karaoke songs with lyrics
tamil film song lyrics
tamil hymns lyrics
kanne kalaimane song karaoke with lyrics
aasai nooru vagai karaoke with lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil song lyrics
tamil mp3 song with lyrics download
sarpatta parambarai lyrics
munbe vaa song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
gaana songs tamil lyrics
google google panni parthen song lyrics in tamil
eeswaran song lyrics
kanne kalaimane song lyrics