Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
குழு: கோ கோ கோ கு கோ கோ கோ கோ கு கோ கோ கோ கோ கு கோ கோ கோ கோ கு கோ
பெண்: ஆஹா ஆஹா
குழு: கோ கோ கோ கு கோ கோ கோ கோ கு கோ
பெண்: பொல்லாத படவா பொல்லாத படவா ஓயாமல் விரட்டி மிரட்டி விட்டாய்
ஆண்: கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே என்னை நீ திருடி மிரட்டி விட்டாய்
பெண்: முரட்டு காதல் காட்டி என்னை மிகவும் மிரட்டி விட்டாய்
ஆண்: இதயம் இரண்டாய் மாற்றி என்னை நொடியில் மிரட்டி விட்டாய்
பெண்: உயிர் எல்லாம் உதற என் நெஞ்சம் அதிர உன் காதல் சொல்லி மிரட்டி விட்டாய்

ஆண்: என் படத்தை நெஞ்சோடு நீ அணைத்து தான் கொஞ்சம் என் மூச்சை மிரட்டி விட்டாய்
பெண்: என் வீட்டு சுவர் ஏறி நீ குதித்து தான் வந்து என்னை பார்த்து மிரட்டி விட்டாய்
ஆண்: அழகான அவஸ்தை நீ தந்து மிரட்டி விட்டாய்
பெண்: சுகமான இம்சை நீ தந்து மிரட்டி விட்டாய்
ஆண்: நம் பேரை கையிலே எழுதி எழுதி நீ காட்டாமல் மிரட்டியது ஏனோ
பெண்: உன்னோட முகவரி கேட்டால் கேட்டால் நீ என் மனதை காட்டியது ஏனோ
ஆண்: என் அருகில் நீதான் இல்லாத போதும் உன் நினைவில் என்னை மிரட்டி விட்டாய்

குழு: ...........
பெண்: ஓஓஓ.. ஓஓஓ
ஆண்: நான் சின்ன சில்மிஷங்கள் செய்யும் போது நீயும் அழுதே தான் மிரட்டி விட்டாய்
பெண்: என் அழுகை பொய் என்று நீ அறிந்து தான் என்னை மேலும் நீ மிரட்டி விட்டாய்
ஆண்: ஒரு செல்ல பேரில் என்னை அழைத்து மிரட்டி விட்டாய்
பெண்: சிறு பிள்ளை போலே மடி தூங்கி மிரட்டி விட்டாய்
ஆண்: உன் கண்ணில் தூசியென சொல்லி சொல்லி என்னை சும்மா நீ மிரட்டியது ஏனோ
பெண்: சும்மா நான் சொல்வது தெரிந்தும் தெரிந்தும் அதை நீ வந்து ஊதியதேனோ
ஆண்: சில நேரம் வன்முறை சில நேரம் அகிம்சை ரெண்டும் நீ செய்து மிரட்டி விட்டாய்

ஆண்: யே கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே என்னை நீ திருடி மிரட்டி விட்டாய்
ஆண்: { தந்தன நானா
பெண்: தானா
ஆண்: தா நானா தந்தன நானா
பெண்: தார நானா னா } (2)

Chorus: Ko ko ko ku ko Ko ko ko ku ko Ko ko ko ku ko Ko ko ko ku ko
Female: Ahaa.ahaaa..
Chorus: Ko ko ko ku ko
Ko ko ko ku ko
Female: Pollaadha badava Pollaadha badava Oyaammal viratti Miratti vittaai
Male: Killaadi pennae Killaadi pennae Yennai nee thirudi Miratti vittaai
Female: Murattu kaadhal kaati
Ennai migavum miratti vittaai
Male: Idhayam irandai maatri
Ennai nodiyil miratti vittaai
Female: Uyirellaam udhara En nenjam adhira Un kaadhal solli miratti vittaai
Female: Pollaadha badava Pollaadha badava Oyaammal viratti Miratti vittaai
Male: Killaadi pennae Killaadi pennae Yennai nee thirudi Miratti vittaai
Chorus: Ko ko ko ku ko Ko ko ko ku ko
Male: En padathai nenjodu Nee anaithu dhaan Konjam en moochchai Miratti vittaai
Female: En veettu suvar yeri Nee kudhithudhaan Vandhu enai paarththu Miratti vittaai
Male: Azhagaana avasthai
Nee thandhu miratti vittaai
Female: Sughamaana imsai
Nee thandhu miratti vittaai
Male: Nam perai kayyilae Yezhudhi. yezhudhi Nee kaattaammal mirattiyadhu yeno
Female: Unnoda mugavari Kettaal.kettaal Nee en manathai kaatiyathu yeno
Male: En arugil needhaan Illaadha podhum Un ninaivil ennai miratti vittaai
Female: Pollaadha badava Pollaadha badava Oyaammal viratti Miratti vittaai
Male: Killaadi pennae Killaadi pennae Yennai nee thirudi Miratti vittaai
Chorus: ............
Female: Ooo..ooooo..
Male: Naan chinna silmishangal Seiyumpodhu Neeyum azhudhae dhaan Miratti vittaai
Female: En azhugai poiendru Nee arindhudhaan Ennai melum nee Miratti vittaai
Male: Oru chella peril
Ennai azhaiththu miratti vittaai
Female: Siru pillai polae
Madi thoongi miratti vittaai
Male: Un kannil thoosiyena Solli.solli Ennai summa nee mirattiyadhu yeno
Female: Summaa naan solvadhu Therindhum.therindhum Adhai nee vandhu oodhiayadheno
Male: Sila neram van murai Sila neram ahimsai Rendum nee seidhu Miratti vittaai
Female: Pollaadha badava Pollaadha badava Oyaammal viratti Miratti vittaai
Male: Yeh ..killaadi pennae Killaadi pennae Yennai nee thirudi Miratti vittaai
Male: {Thandhana naanaa
Female: Thaana
Male: thaa nanaaa
Thandhana naanaa
Female: Thaara..naana..naa} (2)
tamil karaoke download mp3
padayappa tamil padal
tamil karaoke songs with lyrics for male singers
best tamil song lyrics for whatsapp status download
sarpatta parambarai songs list
tamil christian devotional songs lyrics
dhee cuckoo
karnan movie lyrics
tamil songs lyrics download for mobile
mgr karaoke songs with lyrics
yesu tamil
lyrics of kannana kanne
love songs lyrics in tamil 90s
amma song tamil lyrics
viswasam tamil paadal
kanave kanave lyrics
sarpatta parambarai neeye oli lyrics
alaipayuthey songs lyrics
alagiya sirukki full movie
unnai ondru ketpen karaoke