Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: கார்த்திக் ராஜா
பெண்: தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா
குழு: ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹை ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹை
பெண்: தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா திரு திரு திருன்னு முழிப்பது ஏன்
ஆண்: தஞ்சாவூர் ராணி தஞ்சாவூர் ராணி குரு குரு குருன்னு பார்ப்பது ஏன்
பெண்: பூவா தலையா போட்டு பார்த்தால் பூவொன்னு விழுந்தது தலையிலே
ஆண்: காயா பழமா கேட்டுப் பார்த்தால் காயொன்னு கனிஞ்சது கனவிலே
பெண் &
ஆண்: இனி ஒன்னும் ஒன்னும் ஒன்னா சேர்ந்து மூனா ஆயிடும்
பெண்: ஹே தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா திரு திரு திருன்னு முழிப்பது ஏன்

குழு: ..........
பெண்: நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே ஓ நெனப்புக்கு அளவில்லே
ஆண்: கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே ஓ கனவுக்கு விலை இல்லே
பெண்: என் மனதில் பாய் மரங்கள் விரியும் இந்த கப்பல் எட்டு திசை அடையும்
ஆண்: என் இதயம் மும்மடங்கு துடிக்கும் உன் மனதின் பாரம் எண்ணி கனக்கும்
பெண்: வினாவினை கேட்டேன் விடை வருமே தானாய்
ஆண்: ஆடு புலி ஆட்டத்திலே ஓ.. ஓடும் புலி கட்டத்திலே
பெண்: ஓட்டைப்பானை திட்டத்தாலே ஓ.. வழியுதே கூட்டத்திலே
ஆண்: என் இதயம் ரயிலும் செய்யும் கலகம்
பெண்: அது இருப்பு பாதை விட்டு விலகும்
ஆண்: தளைகிளை திரும்பியிடும் இது சரியா
பெண்: திரிசங்கு சொர்க்க நிலை இதுதானா
ஆண்: வினா கேட்டேன் விடை வருமே தானாய்
பெண்: தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா ஹேய் சின்ன பொண்ணு சிரிச்சா நட்சத்திரம் பறிச்சா நிச்சயத்தை முடிச்சா மேளம் கொட்டனும்
ஆண்: சுண்டைக்காயி எட்டனா சுமைகூலி பத்தனா பொண்ண நாங்க கட்டுனா நகை தரணும்
பெண்: சும்மா ஆடாதே சோழியன் குடுமி எத்தன பவுன் வேணும் வாங்கிக
ஆண்: குல்லா போடாதே மாப்பிள்ளை முறுக்கு ஜில்லாவுல பாதி தான் பிரிக்கணும்

Female: Desinga raja.desinga raja
Chorus: Haiyoo haiyoo haiyoo haiyoo Haiyoo haiyoo haiyoo haiii Haiyoo haiyoo haiyoo haiyoo Haiyoo haiyoo haiyoo haiii
Female: Desinga raja..desinga raja Thiru thiru thirunru Muzhippadhu yen
Male: Thanjavur rani.thanjavur rani Kuru kuru kurunru Paarpadhu yen
Female: Poova thalaiya pottu paarthaal Poovonnu vizhindadhu thalaiyilae
Male: Kaaya pazhama kettu paarthaal Kaayonnu kaninjadhu kanavillae
Female &
Male: Ini onnum onnum
Onna serndhu moona aayidum
Female: Hei desinga raja..desinga raja Thiru thiru thirunru Muzhippadhu yen
Male: Thanjavur rani.thanjavur rani Kuru kuru kurunru Paarpadhu yen
Chorus: .............
Female: Nenjukullae nenjukullae..ooo Nenapukku alavillae
Male: Kannukullae kannukullae..ooo Kanavukku vilai illaaee..
Female: En manadhil pai marangal viriyum Indha kappal ettu dhisai adaiyum
Male: En idhayam mummadangu thudikkum Un manadhin baaram enni kanakkum
Female: Vinaavinai ketten Vidai varumae thanaai
Male: Adupuli aataththilae..ooo Odum puli katathilae
Female: Ottaipaanai thittathalae..ooo Vazhiyudhae kuttathilae
Male: En idhayam rayilum seiyum kalagam
Female: Adhu iruppu padhai vittu vilagum
Male: Thalaikizhai thirumbiyidum
Idhu sariyaa.
Female: Thirisangu sorkka nilai
Idhu dhaana
Male: Vinaa ketten Vidai varumae thanaai
Female: Desinga raja..desinga raja Hey chinna ponnu sirichaa Natchathiram parichaa Nichyathai mudichaa melam kottanum
Male: Sundaikkayi ettana sumaikulli pathana Ponna naanga kattuna Nagai tharanum
Female: Summa aadadae sozhiyan kudumi Ethana pavun venum vaangikka
Male: Kulla podadhae mappilai murukku Jillavulla padhithaan pirikkannum
Female &
Male: Ini onnum onnum
Onna serndhu moona aayidum
Female: Hei desinga raja..desinga raja Thiru thiru thirunru Muzhippadhu yen
Male: Thanjavur rani.thanjavur rani Kuru kuru kurunru Paarpadhu yen
vijay and padalgal
sarpatta parambarai neeye oli lyrics
kanne kalaimane karaoke tamil
tamil karaoke with lyrics
famous carnatic songs in tamil lyrics
kutty story in tamil lyrics
google google tamil song lyrics
lyrics song download tamil
one side love song lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
tamil song writing
maraigirai movie
konjum mainakkale karaoke
tamil song lyrics in english free download
lyrics video tamil
karnan movie song lyrics in tamil
oke oka lokam nuvve song meaning in tamil
rummy koodamela koodavechi lyrics
kadhal psycho karaoke download
tamil songs lyrics with karaoke