Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: கார்த்திக் ராஜா
பெண்: { ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருள் என்னவோ } (2)
ஆண்: சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும் தொண்டைக் குழியில் ஊசி இறங்கும் இலை வடிவில் இதயம் இருக்கும் மலை வடிவில் அதுவும் கனக்கும்
ஆண்: சிரித்து சிரித்து சிறையிலே சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும் ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
பெண்: நிலம் நீர் காற்றிலே மின்சாரங்கள் பிறந்திடும் காதல் தரும் மின்சாரமோ பிரபஞ்சத்தைக் கடந்திடும்
ஆண்: நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்
பெண்: நிஜமாய் நீ என்னைத் தீண்டினால் பனியாய் பனியாய் உறைகிறேன்
ஆண்: ஒளியாய் நீ என்னைத் தீண்டினால் நுரையாய் உன்னுள் கரைகிறேன்
பெண்: காதல் வந்தாலே வந்தாலே ஏனோ உளறல்கள் தானோ
ஆண்: ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
ஆண்: அவசரமாய் அவசரமாய் மொழி தொலைந்தால் பொருள் என்னவோ
ஆண்: ............
பெண்: வெள்ளித் தரைப் போலவே என் இதயம் இருந்ததே மெல்ல வந்து உன் விரல் காதல் என்று எழுதுதே
ஆண்: ஒரு நாள் காதல் என் வாசலில்
ஆண்: ஒரு நாள் காதல் என் வாசலில் வரவா வரவா கேட்டது மறுநாள் காதல் என் வீட்டுக்குள் அடிமை சாசனம் மீட்டுது
ஆண்: அதுவோ அது இதுவோ இது எதுவோ அதுவே நாம் அறியோமே ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
பெண்: ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருள் என்னவோ

பெண்: சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும் தொண்டைக் குழியில் ஊசி இறங்கும் இலை வடிவில் இதயம் இருக்கும் மலை வடிவில் அதுவும் கனக்கும்

Female: { Ragasiyamaai ragasiyamaai Punnagaithaal porul ennavo } (2)
Male: Solla thudikum vaarthai kirangum Thondai kuzhiyil oosi irangum Ilai vadivil idhayam irukum Malai vadivil adhuvum ganakum
Male: Sirithu sirithu sirayilae siki kolla adam pidikum Oh hoo ho oh hoo ho oh hoo ho
Female: Nilam neer kaatrilae minsaarangal piranthidum Kaadhal tharum minsaaramo prabanjathai kadanthidum
Male: Nijamaai nee ennai theendinaal
Female: Nijamaai nee ennai theendinaal Paniyaai paniyaai uraigiren
Male: Oliyaai nee ennai theendinaal Nuraiyaai unnul karaigiren
Female: Kaadhal vanthaalae vanthaalae yeno ularalgal thaano
Male: Oh hoo ho oh hoo ho oh hoo ho
Male: Avasaramaai avasaramaai mozhi Tholainthaal porul ennavo
Male: ...............
Female: Velli tharai polavae en idhayam irunthudhae Mella vanthu un viral kaadhal endru ezhuthudhae
Male: Oru naal kaadhal en vaasalil
Male: Oru naal kaadhal en vaasalil Varava varava ketathu Maru naal kaadhal en veetukul Adimai saasanam meetuthu
Male: Adhuvo adhu idhuvo idhu yedhuvo adhuvae naam ariyomae Oh hoo ho oh hoo ho
Female: Ragasiyamaai ragasiyamaai Punnagaithaal porul ennavo
Male: Avasaramaai avasaramaai mozhi Tholainthaal porul ennavo
Female: Solla thudikum vaarthai kirangum Thondai kuzhiyil oosi irangum Ilai vadivil idhayam irukum Malai vadivil adhuvum ganakum
Male: Sirithu sirithu sirayilae siki kolla adam pidikum Oh hoo ho oh hoo ho oh hoo ho
oru yaagam
master tamil padal
spb songs karaoke with lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
tik tok tamil song lyrics
hanuman chalisa tamil lyrics in english
tamil song lyrics download
lyrics video in tamil
kanne kalaimane karaoke with lyrics
tamil devotional songs lyrics pdf
asuran song lyrics
uyirae uyirae song lyrics
kutty pattas tamil full movie
lyrics of kannana kanne
vijay songs lyrics
ovvoru pookalume song karaoke
chammak challo meaning in tamil
kadhal valarthen karaoke
marudhani lyrics
tamil christian songs lyrics with chords free download