Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: கார்த்திக் ராஜா
ஆண்: உன் பேரை சொன்னாலே உள் நாக்கில் தித்திக்குமே போகாதே போகாதே உன்னோடு சென்றாலே வழியெல்லாம் பூப்பூக்குமே வாராயோ வாராயோ

ஆண்: ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம் உயிர் தின்ன பார்க்குதே கண்ணே துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன் எங்கே நீ என் கண்ணே
குழு: ஜிம்தார ஜிம்தார ஜிம்தா ஜிம்தார ஜிம்தார ஜிம்தா ஜிம்தார ஜிம்தார ஜிம்தா ஜிம்தார ஜிம்தார ஜிம்தா
ஆண்: மெய் எழுத்தும் மறந்தேன் உயிர் எழுத்தும் மறந்தேன் ஊமையாய் நானும் ஆகினேன் கையை சுடும் என்றாலும் தீயை தொடும் பிள்ளை போல் உன்னையே மீண்டும் நினைக்கிறேன்
ஆண்: ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஹோ
ஆண்: கையை சுடும் என்றாலும் தீயை தொடும் பிள்ளை போல் உன்னையே மீண்டும் நினைக்கிறேன்
ஆண்: அடிமேல் அடியாய் மேளம் போல் மனதால் உயிர் வேறோ உடல் வேறோ விதியா விதியா செடி மேல் இடியா செல்லாதே செல்லாதே
பெண்: உன் பேரை சொன்னாலே உள் நாக்கில் தித்திக்குமே நீ எங்கே நீ எங்கே உன்னோடு சென்றாலே வழியெல்லாம் பூப்பூக்குமே வாராயோ வாராயோ நீ எங்கே நீ எங்கே
பெண்: ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம் உயிர் தின்ன பார்க்குதே நண்பா துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன் எங்கே நீ என் நண்பா
பெண்: நினைவில்லை என்பாயா நிஜமில்லை என்பாயா நீ என்ன சொல்வாய் அன்பே
பெண்: உயிர் தோழன் என்பாயா வழிபோக்கன் என்பாயா விடை என்ன சொல்வாய் அன்பே
பெண் &

பெண்: உயிர் தோழன் என்பாயா வழிப்போக்கன் என்பாயா விடை என்ன சொல்வாய் அன்பே
பெண்: சாஞ்சாடும் சூரியனே சந்திரனை அழவைத்தாய் சோகம் ஏன் சொல்வாயா செந்தாழம் பூவுக்குள் புயல் ஒன்று வர வைத்தால் என்னாகும் சொல்வாயா

பெண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ....

Male: Un perai sonnalae Ulnaakil thithikkumae Pogaathae pogaathae Unnodu sendraalae Vazhiyellaam poopookumae Varaaiyo varaaiyoo

Male: Ondraa irandaa Oru kodi nyaabagam Uyir thinna paarkuthae kannae Thundai thundai Bhoomiyil vizhunthen Engae nee en kannae.
Chorus: Jimtaara jimtaara jimthaa Jimtaara jimtaara jimthaa Jimtaara jimtaara jimthaa Jimtaara jimtaara jimthaa
Male: Mei ezhuthum marandhen Uyir ezhuthum marandhen Oomaiyai naanum aaginen Kaiyasudum endraalum Theeyai thodum pillaipol Unnaiyae meendum ninaikkiren
Male: Ohoho oh ohoho. Ohoho oh ohoho.
Male: Kaiyaisudum endraalum Theeyai thodum pillaipol Unnaiyae meendum ninaikkiren
Male: Adimel adiyaai Melam pol manadhaal Uyir vero. udal vero Vidhiyaa.. vidhaiyaa.. Chedi mel idiyaa Sellaathae sellaathae
Female: Un perai sonnalae Ulnaakil thithikkumae Nee engae nee engae Unnodu sendraalae Vazhiyellaam poopookumae Varaaiyo varaaiyoo Nee engae nee engae
Female: Ondraa irandaa Oru kodi nyaabagam Uyir thinna paarkuthae nanbaa Thundai thundai Bhoomiyil vizhunthen Engae nee en nanbaa
Female: Ninaivillai enbaayaa Nijamillai enbaayaa Nee enna solvaai anbae
Female: Uyir thozhan enbaayaa Vazhipokan enbaayaa Vidai enna solvaai anbae
Female &
Male: Ohoho oh ohoho.
Ohoho oh ohoho.
Female: Uyir thozhan enbaayaa Vazhipokan enbaayaa Vidai enna solvaai anbae
Female: Saanjaadum sooriyanae Chandhranai azhavaithaai Sogam yen solvaayaa Senthaalam poovukkul Puyalondru varavaithaal Ennaagum solvaayaa
Female: Un perai sonnalae Ulnaakil thithikkumae Nee engae nee engae Unnodu sendraalae Vazhiyellaam poopookumae Varaaiyo varaaiyoo Nee engae nee engae
Female: Ondraa irandaa Oru kodi nyaabagam Uyir thinna paarkuthae nanbaa Thundai thundai Bhoomiyil vizhunthen Engae nee en nanbaa
Female: Aaaa..aaaa..aaa.. Aaaaaaa...aaaa..
tamil paadal music
maraigirai full movie tamil
butta bomma song in tamil lyrics download mp3
tamil melody songs lyrics
thamizha thamizha song lyrics
enjoy en jaami lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
master vaathi coming lyrics
tamil songs with english words
alagiya sirukki movie
saivam azhagu karaoke with lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
putham pudhu kaalai movie songs lyrics
sarpatta lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
kaathuvaakula rendu kadhal song
kaiyile aagasam soorarai pottru lyrics
jimikki kammal lyrics tamil