Added Date: Feb 11, 2022
ஆண்: கரு கரு ருப்பாயி. நீ வெளுத்தது ஏன் கருப்பாயி. தொட தொட தொடமாட்டேன். தொட்டா நானும் விடமாட்டேன்.
ஆண்: கரு கரு கருப்பாயி. நீ வெளுத்தது ஏன் கருப்பாயி. தொட தொட தொடமாட்டேன். தொட்டா நானும் விடமாட்டேன்.
பெண்: சிரி சிரி சிரிப்பழகா. சிலுத்தது ஏன் சிரிப்பழகா. விட விட விடமாட்டேன். நீ தொடாம நான் விடமாட்டேன்.
பெண்: சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா. பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா. ஹா சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா. பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா.
ஆண்: கரு கரு கருப்பாயி. வெளுத்தது ஏன் கருப்பாயி. தொட தொட தொடமாட்டேன். தொட்டா நானும் விடமாட்டேன்.
பெண்: ஜூம் ஜூம்க்கு ஜூக்கும் ஜூம் ஜூம்க்கு ஜூக்கும் ஜூம் ஜூம்க்கு ஜூக்கும் ஜூம் ஜூம்க்கு ஜூக்கும் ஹான் ஹே ஹோ தக்கும் தக்கும் தக்கும் தக்கும் தக்கும் தக்கும் தக்கும் தக்கும்
ஆண்: திருப்பாச்சி திருப்பாச்சி திருப்பாச்சி அருவா போல வளைஞ்சு நிக்குற உடம்பு இது வளைஞ்சு நிக்குற உடம்பு இது உடம்பு இது உடம்பு இது உடம்பு இது இது.
பெண்: அது மணியாச்சி மணியாச்சி. மணியாச்சி வீரத்த நான் பார்த்ததுல மயங்கி புட்டேன் பார்த்ததுல மயங்கி புட்டேன் மயங்கிபுட்டேன் மயங்கிபுட்டேன் மயங்கிபுட்டேன் மயங்கிபுட்டேன்
ஆண்: சொப்புன சுந்தரியே ரொம்பத்தான் கொஞ்சுறியே எல்லைய மிஞ்சுறியே
பெண்: அய்யே
ஆண்: தொந்தரவு பண்ணுறியே
பெண்: ஏய்..சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா. பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா. சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா. பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா.
பெண்: தக்கும் தக்கும் தக்கும் தக்கும் தக்கும் தக்கும் தக்கும் தக்கும்
ஆண்: உன் பேச்சு உன் பேச்சு உன் பேச்சு சொழட்டி விட்ட சோழியடி சோழியடி சொழட்டி விட்ட சோழியடி சொழட்டி விட்ட சோழியடி சோழியடி சோழியடி
பெண்: பித்தாச்சு ஓ பித்தாச்சு. பித்தாச்சு ஒன் நினைப்பு எனக்கு இப்ப பொழப்பாச்சு எனக்கு இப்ப பொழப்பாச்சு பொழப்பே தான் நெனப்பாச்சு நெனப்பாச்சு நெனப்பாச்சு
ஆண்: நடந்தத நெனச்சுக்குவோம் நெனச்சத நடத்திடுவோம்
பெண்: எப்போ எப்போ எப்போ எப்போ. கட்டிலில் பாய் விரிச்சு பரிசம் போட்டுக்குவோம்
பெண்: ஏய்...சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா. பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா. சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா. பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா.
ஆண்: கரு கரு கருப்பாயி. தொட தொட தொடமாட்டேன் தொட்டா நானும் விடமாட்டேன்
பெண்: சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா மாமா பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா...

Male: Karu karu karuppayi Nee veluththathu yaen karuppaayi Thoda thoda thodamaattaen Thottaa naanum vidamaataen

Female: Siri siri siripazhagaa Siluthththu yaen siripazhagaa Vida vida vidamaataen Nee thodaama naan vidamaattaen
Female: Sudum sudum neruppu pola oththikkalaama Panju panju naan irukkaen paththikkalaama Haa sudum sudum neruppu pola oththikkalaama Panju panju naan irukkaen paththikkalaama
Male: Karu karu karuppayi Nee veluththathu yaen karuppaayi Thoda thoda thodamaattaen Thottaa naanum vidamaataen
Female: Jum jumkku jukkum Jum jumkku jukkum Jum jumkku jukkum Jum jumkku jukkum Haan hae ho Thakkum thakkum thakkum thakkum Thakkum thakkum thakkum thakkum
Male: Thiruppaatchi thiruppaatchi Thiruppaatchi aruvaa pola Valainju nikkura udambu idhu Valainju nikkura udambu idhu Udambu idhu udambu idhu udambu idhu idhu
Female: Adhu maniyaachchi maniyaachchu Maniyaachchi veeraththa naan Paarththathula mayangi puttaen Paarththathula mayangi puttaen Mayangi puttaen mayangi puttaen Mayangi puttaen mayangi puttaen
Male: Soppuna sundhariyae
Rompaththaan konjuriyae
Ellaiya minjuriyae
Female: Aiyyae
Male: Thontharavu pannuriyae
Female: Yaei..sudum sudum neruppu pola oththikkalaama Panju panju naan irukkaen paththikkalaama Sudum sudum neruppu pola oththikkalaama Panju panju naan irukkaen paththikkalaama
Female: Thakkum thakkum thakkum thakkum Thakkum thakkum thakkum thakkum
Male: Un pechchu un pechchu Un pechchu sozhatti vitta Sozhiyadi sozhiyadi Sozhatti vitta sozhiyadi Sozhatti vitta sozhiyadi Sozhiyadi sozhiyadi
Female: Piththaachchu oo piththaachchu Piththaachchu on ninaippu Enakku ippa pozhappaachchu Enakku ippa pozhappaachchu Pozhappae thaan nenappaachchu Nenappaachchu nenappaachchu
Male: Nadanthatha nenaichchukkuvom
Nenachchatha nadaththiduvom
Female: Eppo eppo eppo eppo
Kattilil paai virichchu
Parisam pottukkuvm
Female: Yaei..sudum sudum neruppu pola oththikkalaama Panju panju naan irukkaen paththikkalaama Sudum sudum neruppu pola oththikkalaama Panju panju naan irukkaen paththikkalaama
Male: Karu karu karuppayi Thoda thoda thodamaattaen Thottaa naanum vidamaataen
Female: Sudum sudum neruppu pola oththikkalaama Panju panju naan irukkaen paththikkalaama Sudum sudum neruppu pola oththikkalaama Panju panju naan irukkaen paththikkalaama...
ovvoru pookalume karaoke
mannikka vendugiren song lyrics
youtube tamil karaoke songs with lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
master song lyrics in tamil
lyrics song download tamil
i songs lyrics in tamil
tamil song lyrics
teddy en iniya thanimaye
pagal iravai karaoke
tamil christian songs lyrics pdf
whatsapp status tamil lyrics
kadhal song lyrics
friendship songs in tamil lyrics audio download
naan unarvodu
putham pudhu kaalai movie songs lyrics
enjoy enjoy song lyrics in tamil
kannalaga song lyrics in tamil
maraigirai
tamil song lyrics in english free download