Pachai Kallu Mukutthi Song Lyrics

Eazhaiyin Sirippil cover
Movie: Eazhaiyin Sirippil (2000)
Music: Deva
Lyricists: K. Subash
Singers: Mano and Swarnalatha

Added Date: Feb 11, 2022

குழு: தக் தினதீம் தினதீம் தக் தினதீம்
ஆண்: பச்ச பச்ச
குழு: தக் தினதீம் தினதீம் தக் தினதீம்
ஆண்: வச்ச வச்ச
குழு: தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தை மாதமே. தக் தினதீம் தினதீம் தக் தினதீம் கல்யாணமே தக் தினதீம் தினதீம் தக் தினதீம்

ஆண்: பச்சக் கல்லு மூக்குத்திய வச்ச ஒரு பொண்ணு வரும் தைமாதமே
குழு: தக் தீனதீம் தீனதீம் தக் தீனதீம்

பெண்: தாடி வச்ச மாப்பிள்ளைக்கு ஜோடி ஒண்ணு தேடி வரும் கல்யாணமே...
குழு: தக் தினதீம் தினதீம் தக் தினதீம்... தினதீம் தக் தினதீம்...

பெண்: கல்யாணம் முடிஞ்சாச்சி
ஆண்: ராத்திரிக்கு வயச்சாட்சி
குழு: தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம்
பெண்: கை வளையல் குலுங்கிடவே
ஆண்: கதவ அடச்சாச்சி

ஆண்: பட்டுல வேட்டிய கட்டிய நாயகன் நாயகி கை பிடிக்க.

பெண்: சந்தனம் மஞ்சளும் பூசிய நாயகி நாணி தலை குனிய...

ஆண்: விளக்கு வெக்க பட்டு...
குழு: தினதீம்
பெண்: விழிய மூடிக் கொள்ள...
குழு: தினதீம் இருவர்: நித்திரைய மறந்து.
குழு: தினதீம் இருவர்: பாடங்களை படிக்க
குழு: தினதீம்

ஆண்: ஓஓஹ்ஹ்ஹுஹ்ஹ...
குழு: தினதீம்
பெண்: ஆஆஹ்ஹஹ்
குழு: தினதீம்
ஆண்: ஒஹ்ஹ ஒஹ்ஹ ஓஹ்ஹ்ஹ்ஹூ

குழு: தினதீம் தக் தினதீம் தினதீம் தக் தினதீம்
ஆண்: பச்ச பச்ச தக் தினதீம் தினதீம் தக் தினதீம்

பெண்: தங்கம் அவன் தரத்துக்கேத்த
ஆண்: தாரமும் அமைஞ்சாச்சு

பெண்: ஒண்ணு ஒண்ணு ஒண்ணாகி
ஆண்: பின்னால மூணாச்சு

ஆண்: மங்கையின் முகத்தில் சந்தோஷ ரேகைகள் நாளும் நிலைத்திருக்க

பெண்: மன்னவன் உழைப்பில் உயர்ந்த ஏழைகள் வாழ்த்து தினம் படிக்க

ஆண்: மண்ணெல்லாம் பொன்னானதே
குழு: தினதீம்
பெண்: மங்கலம் உண்டானதே
குழு: தினதீம் இருவர்: வள்ளுவன் வாசுகி போல்
குழு: தினதீம் இருவர்: எந்நாளும் வாழ்ந்திடவே
குழு: தினதீம்

ஆண்: ஓஓஹ்ஹ்ஹுஹ்ஹ...
குழு: தினதீம்
பெண்: ஆஆஹ்ஹஹ்
குழு: தினதீம்
ஆண்: ஒஹ்ஹ ஒஹ்ஹ ஓஹ்ஹ்ஹ்.ஓ

குழு: தினதீம் தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தினதீம் தக் தினதீம் தக் தினதீம் தக் தினதீம்

Chorus: Thak thinatheem thinatheem thak thinatheem
Male: Pacha pacha
Chorus: Thak thinatheem thinatheem thak thinatheem
Male: Vacha vacha
Chorus: Thak thinatheem thinatheem thak thinatheem Thai maadhamae Thak thinatheem thinatheem thak thinatheem Kalyaanamae Thak thinatheem thinatheem thak thinatheem

Male: Pachcha kallu mookkuththiya vachcha oru Ponnu varum thai maadhamae
Chorus: Thak thinatheem thinatheem thak thinatheem

Female: Thaadi vachcha maappillaikku jodi onnu Thedi varum kalyaanamae..
Chorus: Thak thinatheem thinatheem thak thinatheem Thinatheem thak thinatheem

Female: Kalyaanam mudinchachchi
Male: Raaththirikku vayasaatchi
Chorus: Thak thinatheem thinatheem Thak thinatheem thinatheem
Female: Kai valaiyal kulungidavae
Male: Kadhava adachchaachchi
Chorus: Thak thinatheem thinatheem Thak thinatheem thinatheem

Male: Pattula vettiyya kattiya naayagan Naayagi kai pidikka
Chorus: Thak thinatheem thinatheem Thak thinatheem thinatheem

Female: Santhanam manjalum poosiya naayagi Naani thalai kuniya
Chorus: Thak thinatheem thinatheem Thak thinatheem thinatheem

Female: Vilakku vekka pattu
Chorus: Thinatheem
Female: Vizhiya moodi kolla
Chorus: Thinatheem Both: Niththiraiya maranthu
Chorus: Thinatheem Both: Paadangalai padikka
Chorus: Thinatheem

Male: Ooohhhhoohhh..
Chorus: Thinatheem
Female: Aaahhhah
Chorus: Thinatheem
Male: Oohha oohha ohhhhahho

Chorus: Thinatheem thak thinatheem Thinatheem thak thinatheem
Male: Pacha pacha Thak thinatheem thinatheem thak thinatheem
Male: Vacha vacha

Male: Pachcha kallu mookkuththiya vachcha oru Ponnu varum thai maadhamae
Chorus: Thak thinatheem thinatheem thak thinatheem

Female: Thaadi vachcha maappillaikku jodi onnu Thedi varum kalyaanamae..

Female: Thangam avan tharaththukeththa
Male: Thaaramum amainjaachchu
Chorus: Thak thinatheem thinatheem Thak thinatheem thinatheem

Female: Onnu onnu onnaagi
Male: Pinnaala moonaachchu
Chorus: Thak thinatheem thinatheem Thak thinatheem thinatheem

Male: Mangaiyin mugaththil santhosa Regaigal naalum nilaiththirukka
Chorus: Thak thinatheem thinatheem Thak thinatheem thinatheem

Female: Mannavan uzhaippil uyarntha Yaezhaigal vaazhththu dhinam padikka
Chorus: Thak thinatheem thinatheem Thak thinatheem thinatheem

Male: Mannellaam ponnaanathae
Chorus: Thinatheem
Female: Mangalam undaanathae
Chorus: Thinatheem Both: Valluvan vaasugi pol
Chorus: Thinatheem Both: Ennaalum vaazhnthidavae
Chorus: Thinatheem

Male: Ooohhhhoohhh..
Chorus: Thinatheem
Female: Aaahhhah
Chorus: Thinatheem
Male: Oohha oohha ohhhhahho

Male: Pachcha kallu mookkuththiya vachcha oru Ponnu varum thai maadhamae
Female: Thaadi vachcha maappillaikku jodi onnu Thedi varum kalyaanamae..

Chorus: Thinatheem thak thinatheem Thinatheem thak thinatheem Thinatheem thak thinatheem Thinatheem thak thinatheem Thinatheem thak thinatheem Thinatheem thak thinatheem Thinatheem thak thinatheem Thak thinatheem thak thinatheem

Other Songs From Eazhaiyin Sirippil (2000)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • naan pogiren mele mele song lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • maara song lyrics in tamil

  • sarpatta parambarai songs lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • rc christian songs lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • ilayaraja songs karaoke with lyrics

  • kutty pasanga song

  • google goole song lyrics in tamil

  • christian songs tamil lyrics free download

  • tamil songs with lyrics in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • mg ramachandran tamil padal

  • songs with lyrics tamil

  • chinna sirusunga manasukkul song lyrics

  • tamil love song lyrics in english

  • nerunjiye

  • tamil christian songs lyrics in english

Recommended Music Directors