Added Date: Feb 11, 2022
குழு: அழகான வானவில் சாலை அதில் நடக்க வழிகள் இல்லை கண்ணடித்து அழைக்கும் விண்மீன்கள் அதை பிடிக்க வலைகள் இல்லை
குழு: பஞ்சு மெத்தை போல் அந்த மேகம் அதில் உறங்க வழிகள் இல்லை நீ ரசிக்கத்தான் அந்த நிலவு அதில் வசிக்க வசதி இல்லை..
ஆண்: புறாவே ஏன் கண்ணடிச்சே என் மனச ஏன் மந்திரிச்சே விநோதமா ஏன் சிரிச்சே என் உயிரை ஏன் கத்திரிச்சே
ஆண்: என் தோளில் கிடக்குற துண்ட பறிக்குறே போர்வையாக என்ன மடிக்கிறே அத்துமீறியே மனசில் நுழையுறே சுரங்க பாதையில நடக்குறே
ஆண்: புறாவே ஏன் கண்ணடிச்சே என் மனச ஏன் மந்திரிச்சே..
ஆண்: அடி மில்லி மில்லியா கிள்ளி என்னை திருடி போகிறாய் கள்ளி நீ முருகன் முருகன் என சொல்லி என்னை ஆண்டியாக்கும் வள்ளி
பெண்: எனை அன்பில் மிரட்டி தினம் ஆளும் நீ சர்வாதிக்கார மன்னன் நீ ராதை ராதை எனச் சொல்லி எனை வெண்ணையாக்கும் கண்ணன்
ஆண்: அன்பே நீ நாணம் கொண்டாய் நானொரு ஓவியன் ஆனேன்
பெண்: அன்பே நீ காதலன் ஆனாய் நான் தேவதை ஆகி விட்டேன்
ஆண்: அடி கண்ணை மூடினால் இமையில் தெரிகிற எப்படி தூங்குறது சொல்லும்மா
பெண்: குளிக்க போகையில் கூட வருகிற எப்படி குளிப்பது சொல்லய்யா
ஆண்: புறாவே ஏன் கண்ணடிச்சே என் மனச ஏன் மந்திரிச்சே என் தோளில் கடக்குற துண்ட பறிக்குறே போர்வையாக என்ன மடிக்கிறே அத்துமீறியே என் மனசில் நுழையுறே சுரங்க பாதையில் நடக்குறே
பெண்: ஒரு பலூன் போல என் மனசு அட பறந்து போகுது பாரு அதனுள்ளே இருக்குற காத்து அது நீ கொடுத்த மூச்சு
ஆண்: ஒரு பூவைப் போல என் உயிரு இப்ப பூத்து குலுங்குது பாரு அதனுள்ளே இருக்கிற வாசம் அது நீ கொடுத்த நேசம்
பெண்: இப்போது இரவா பகலா இதென்ன வெய்யிலா மழையா
ஆண்: ஒன்றேதான் எல்லாம் இங்கே ஒன்றாய் நாமிருந்தால்
பெண்: பூமி நழுவுது வானம் நழுவுது வேற்று கிரகம் நம்மை அழைக்குது
ஆண்: சிறந்த காதலர் என்று நமக்குத்தான் காதல் வாழ்த்து தன்னை அனுப்புது

ஆண்: என் தோளில் கிடக்குற துண்ட பறிக்குறே போர்வையாக என்ன மடிக்கிறே
பெண்: அத்துமீறியே மனசில் நுழையுறே சுரங்க பாதையில் நடக்குறே..

Chorus: Azhagaana vaanavil saalai Adhil nadakka vazhigal illai Kannadiththu azhaikkum vinmeengal Adhai pidikka valaigal illai
Chorus: Panju meththai pol antha megam Adhil uranga vazhigal illai Nee rasikkaththaan antha nilavu Adhi vasikka vassathi illai
Male: Puraavey yaen kannadichchae En manasa yaen manthirichchae Vinothamaa yaen sirichchae En uyirai yaen kaththarichchae
Male: En tholil kidakkura thunda parikkurae Porvaiyaaga enna madikkirae Aththumeeriyae manasil nuzhaiyurae Suranga paadhaiyila nadakkurae
Male: Puraavey yaen kannadichchae En manasa yaen manthirichchae
Male: Adi milli milliyaa killi Ennai thirudi pogiraai kalli Nee murugan murugan en solli Ennai aandiyaakkum valli
Female: Enai anbil miratti dhinam aalum Nee sarvaathikaara mannan Nee rathai rathai ena solli Enai vennaiyaakkum kannan
Male: Anbae nee naanam kondaai
Naanoru oviyan aanaen
Female: Anbae nee kadhalan aanaai
Naan devathai aagivittaen
Male: Adi kannai moodinaal imaiyil therigira
Eppdi thoongurathu sollummaa
Female: Kulikka pogaiyil kooda varugira
Eppadi kulippathu sollaiyyaa
Male: Puraavey yaen kannadichchae En manasa yaen manthirichchae En tholil kidakkura thunda parikkurae Porvaiyaaga enna madikkirae Aththumeeriyae manasil nuzhaiyurae Suranga paadhaiyila nadakkurae
Female: Oru baloon pola en manasu ada Parnthu poguthu paaru Adhanullae irukkura kaaththu Adhu nee koduththa moochchu
Male: Oru poova pola en uyiru Ippa pooththu kulunguthu paaru Adhanullae irukkira vaasam Adhu nee koduththa nesam
Female: Ippothu iravaa pagalaa
Idhenna veyyilaa mazhaiyaa
Male: Ondraethaan ellaam ingae
Indraai naamirunthaal
Female: Bhoomi nazhuvuthu vaanam nazhuvuthu
Vettru giragam nammai azhakkuthu
Male: Sirantha kadhalar endru namakkuththaan
Kaadhal vaazhththu thannai anupputhu
Male: Puraavey yaen kannadichchae En manasa yaen manthirichchae Vinothamaa yaen sirichchae En uyirai yaen kaththarichchae
Male: En tholil kidakkura thunda parikkurae
Porvaiyaaga enna madikkirae
Female: Aththumeeriyae manasil nuzhaiyurae
Suranga paadhaiyila nadakkurae
best tamil song lyrics
mahishasura mardini lyrics in tamil
ovvoru pookalume karaoke download
ellu vaya pookalaye song download lyrics in tamil
master vijay ringtone lyrics
google goole song lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
namashivaya vazhga lyrics
sarpatta lyrics
nanbiye nanbiye song
sarpatta song lyrics
uyire song lyrics
3 movie song lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
tamil gana lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
kanave kanave lyrics
kutty pattas full movie tamil
abdul kalam song in tamil lyrics
aathangara orathil