Added Date: Feb 11, 2022
ஆண்: ஒளிமயமான எதிர்காலம் ஒளிமயமான எதிர்காலம் ஒளிமயமான எதிர்காலம் ஒளிமயமான
ஆண்: சொல்லு மச்சி அண்டர்கிரௌண்ட்
ஆண்: காலையில தினம் தினம் அஞ்சு மணிக்கு எழுந்து அலாரம அணைச்சிட்டு காபியத்தான் குடிச்சு காலை கடன் எல்லாத்தையும் ஒன்னு ஒன்னா முடிச்சி ஸ்டாண்டிங் இன் தே பஸ் ஸ்டாப் அட் சிக்ஸ் தேர்ட்டி பஸ்ஸா வரும் ஏறி போ லேட்டா போன ஓடி போ எம்டிசி-யில மூச்சு முட்ட தூங்கு போ எட்டு மணிக்கு கேட் வில் க்ளோஸ் ரீச் ஆகலைன மச்சி நீ க்ளோஸ் கோ அண்ட் மீட் தே ஹச்ஓடி அய்யோ எம்மா முடியாது ப்ளீஸ் லீவ் மீ ஐ ஆம் டூ பீ மை ஒ ரெஸ்ட் நைட்மேர்
ஆண்: காட்டு கத்து கத்தி எங்க மண்ட மேல ரொம்ப கேவலமா திட்டி நாங்க நிப்போம் காத பொத்தி எங்க பேமலியா பத்தி செம்ம சென்டிமென்டாபேசி போய் படிங்கடா டேய்னு சொல்லிடுவாங்க
ஆண்: கிளாஸ்க்கு போன
ஆண்: பி லைக் எ மேனேஜர்
ஆண்: நடந்தத சொன்ன
ஆண்: ஹேய் என்ன எதிர்த்து பேசுறிங்க
ஆண்: டோன்ட் டெல் மீ சில்லி ரீசன்ஸ்
பெண்: ஹேய் மிஸ்டர் இதெல்லாம் வேற எங்கயாச்சும் வச்சிக்கோ திஸ் இஸ் எ ரெஸ்பெக்டெட் இன்ஸ்டிடுசன்
ஆண்: ஹேய் வாட்டு வி புட் எ கொஸ்டீன்னு யூ மஸ்ட் ரெஸ்பான்ஸ்ஸு
பெண்: உன் பேரென்சோட மணிய இப்படி வேஸ்ட் பண்றியே அசிங்கம இல்ல
ஆண்: த...தப்பு எங்க மேலதான் மனிச்சுடுங்க தெரியாம சேர்ந்துட்டோம் ஆள விடுங்க எங்களையும் மனுஷனா கொஞ்சம் நினைங்க நீங்க வயசுல மூத்தவங்க புரிஞ்சுக்கோங்க
ஆண்: ரூல்ஸ் மேல ரூல்ஸ்சா எங்க தல மேல போட்டு இடைவெளி இல்லாம வெக்குறைங்க வேட்டு பண்ணதுக்கு பெல் அடிச்ச தட்டுல சோறு சாப்புட்டு மறுபடி கிளாஸ்க்கு ஓடு

ஆண்: இது யாரோட தப்பு இது யாரோட தப்பு இந்த சிஸ்டமே தப்பு ஏன்னா சீட்டுக்கு டப்பு
ஆண்: இது யாரோட தப்பு இது யாரோட தப்பு இந்த சிஸ்டமே தப்பு ஏன்னா சீட்டுக்கு டப்பு ஏன்னா சீட்டுக்கு டப்பு
ஆண்: படிச்சத புடிக்கல புடிச்சத படிக்கல முடிச்சதும் வேலை இல்ல முழிக்குறான் தெருவுல

ஆண்: அட்மிசன் ஃபார்ம் வித்தே கலக்குறிங்க விளம்பரம் காட்டி ஊர நல்ல மயக்குறிங்க டொனேசன் கட்டி என்னை சேர்த்து விட்டிங்க ஒன்னுமே புரியலங்க என்னால முடியலங்க அய்யோ
ஆண்: தே வான்ட் மை டாடிஸ் டப்பு இங்க நடக்குற எல்லாம் தப்பு தே வான்ட் மை டாடிஸ் டப்பு இங்க நடக்குற எல்லாம் தப்பு
ஆண்: படிச்சத எனக்கு புடிக்கல டாடி புடிச்சத நான் படிக்கல மம்மி படிச்சது எதுவும் புரியல டாடி புடிச்சது எதுவுமே கெடைக்கல மம்மி
ஆண்: ஒளிமயமான எதிர்காலம் ஒளிமயமான எதிர்காலம் ஒளிமயமான எதிர்காலம் ஒளிமயமான எதிர்காலம்
ஆண்: வாரத்துல மூணு நாலு நான்வெஜ்ஜூ பட் வேர் தி ஹெல் இஸ் த நாலேட்ஜ்ஜூ கேர்ள்ஸ்கூட பாய்ஸ்ஸு நோ பேச்சு இந்த காலேஜ்ல சேர்ந்து எங்க லைப் போச்சு
ஆண்: மெஸ்சு டு கிளாஸ்சு போகயில்ல நான் ஜாம்பி கூட்டத்தின் நடுவுல சாப்ட மயக்கத்துல தூங்கையில மிஸ்சுகிட்ட மாட்டி மானமும் காத்தினிலே
ஆண்: பொண்ணுங்கள பாக்குறவன் தலை மேல் அடி தம்பி எட்டு முதல் அஞ்சு வரை புக் எடுத்து படி படிக்கவும் வேணா படிப்பது போல் நடி அட அஞ்சு மணி பெல் அடிச்சா பஸ்சில் எடம் புடி
ஆண்: பஸ்சில் எடம் புடிஇல்ல படிக்கட்டேகதி என முதல் ரெண்டு படியில ஒரு படி புடி அதில் நிக்குறதும் தூங்குறதும் சீட்டு கேட்டு கெஞ்சுறதும் அவன் அவன் தலையில எழுதிக்க விதி
ஆண்: வீட்டுக்கு ரீச்சிங் அட் ஆறு மணி எங்க அம்மாகிட்ட கேக்குறேன் காபி தண்ணி சீரியலு முடியல் வெயிட் பண்ணு நீ என சொல்லும்போதே வழியுது கண்ணுல தண்ணி
ஆண்: தலை சுத்தி விழுந்தேன் பெட்டுமேல பேஸ்புக் வாட்ஸ்அப் என்ன விடுவதில்ல ஹோம் வொர்க் அசைன்மெண்ட்ஸ் இதற்கிடையினிலே எங்க கதறல கேக்க யாரும் இல்ல
ஆண்: சேட்டர்டே சண்டே வொர்கிங்டே வெச்சி உயிரா எடுக்குறாங்க கடவுளே மனுசனா வாழ முடியவில்ல இந்த காலேஜே வேணா...ஆள விடுங்கடா டேய்

ஆண்: ஒளிமயமான..

Male: Olimayamaana edhirkaalam Olimayamaana edhirkaalam Olimayamaana edhirkaalam Olimayamaana
Male: Sollu machi underground.
Male: Kaalaiyila dhinam dhinam Anju manikku ezhundhu Alarm-ah anachitu coffee-ah thaan kudichu Kaalai kadan ellathaiyum onnu onna mudichi Standing in the bus stop at six thirty Bus-ah varum yeri poo Late-ah pona odi poo MTC-yila moochu mutta thongu poo Ettu manikku gate will close Reach aagalana machi nee close Go and meet the HOD Aiyyo yemma mudiyadhu please leave me I’m too scared to go in there That’s gonna be my worst nightmare
Male: Kaattu kaththu kathi Enga manda mela kotti Romba kevalama thitti Naanga nippom kaadha pothi Enga family-ah pathi Semma sentiment-ah paesi Poi padinga da dei nu solliduvanga
Male: Class ku pona
Male: Be like a manager
Male: Nadanthadha sonna
Male: Hey enna edhirthu pesuringa
Male: Don’t tell me silly reasons
Female: Hey mister idhellam vera engayachum vechiko
This is a respected institution
Male: Hey what-u we put a question-u
You must response-u
Female: Un parents oda money-ah ipdi waste pandriyae
Asingama illa
Male: Tha.thappu enga mela thaan manichidunga Theriyaama serndhutom aala vidunga Engalayum manushana konjam nenainga Neenga vayasula moothavanga purinjikkonga
Male: Rules mela rules-ah enga thala mela pottu Idaiveli illaama vekkuringa vettu Pannandukku bell adicha thattula soru Saapttutu marubadi class-ku odu
Male: Olimayamaana edhirkaalam Olimayamaana edhirkaalam Olimayamaana edhirkaalam Olimayamaana
Male: Idhu yaaroda thappu Idhu yaaroda thappu Indha system-eh thappu Yenna seat-ukku dabbu
Male: Idhu yaaroda thappu Idhu yaaroda thappu Indha system-eh thappu Yenna seat-ukku dabbu Yenna seat’ukku dabbu
Male: Padichadha pudikkala Pudichadha padikkala Mudichadhum velai illa Muzhikkuraan theruvula

Male: Admission form-ah viththae kalakkuringa Vilambaram kaatti oora nalla mayakkuringa Donation katti ennai serthu vittinga Onnumae puriyalanga ennaala mudiyalanga aiyyo
Male: They want my daddy’s dabbu Inga nadakkura ellaam thappu They want my daddy’s dabbu Inga nadakkura ellamae thappu
Male: Padichadhu enakku pudikkala daddy Pudichadha naan padikkala mummy Padichadhu edhuvum puriyala daddy Pudichadhu edhuvume kedaikkala mummy
Male: Olimayamaana edhirkaalam Olimayamaana edhirkaalam Olimayamaana edhirkaalam Olimayamaana.edhirkaalam
Male: Vaaramthula moonu naalu non-veg-u But where the hell is the knowledge-u Girls kooda boys-u no pechu Indha college-la serndhu enga life pochu
Male: Messu to classu pogayila Naan zombie koottathin naduvula Saapta mayakkathula thoongayila Miss-u kitta maatti maanamum kaathinila
Male: Ponnungala paakkuravan thalai mel adi Thambi ettu mudhal anju varai book eduthu padi Padikkavum vena padippadhu pol nadi Ada anju mani bell adicha bus-il edam pudi
Male: Bus-il edam pudi illa padikattae gadhi ena Mudhal rendu padiyila oru padi pudi Adhil nikkuradhum thonguradhum Seat-u kettu kenjuradhum Avan avan thalayila ezhudhikka vidhi
Male: Veettukku reaching at aaru mani Enga amma kitta kekkuren coffee thanni Serial’u mudiyala wait pannu nee Ena sollumbodhae vazhiyudhu kannula thanni
Male: Thalai suthi vizhundhen bed-u mela Facebook whats app enna viduvadhilla Homework assignments idharkidaiyinila Enga kadharala kekka inga yaarum illa
Male: Saturday Sunday working day Vechi uyira edukkuranga kadavulae Manushana vaazha mudiyavilla Indha college-eh vena.aala vidunga da dei
Male: Idhu yaaroda thappu Idhu yaaroda thappu Indha system-eh thappu Yenna seat-ukku dabbu Yenna seat’ukku dabbu
Male: Idhu yaaroda thappu Idhu yaaroda thappu Indha system-eh thappu Yenna seat-ukku dabbu
Male: Padichadha pudikkala Pudichadha padikkala Mudichadhum velai illa Muzhikkuraan theruvula
Male: Padichadha pudikkala Pudichadha padikkala Mudichadhum velai illa Muzhikkuraan theruvula
Male: Admission form-ah viththae kalakkuringa Vilambaram kaatti oora nalla mayakkuringa Donation katti ennai serthu vittinga Onnumae puriyalanga ennala mudiyalanga aiyyo
Male: They want my daddy’s dabbu Inga nadakkura ellaam thappu They want my daddy’s dabbu Inga nadakkura ellamae thappu
Male: Padichadhu enakku pudikkala daddy Pudichadha naan padikkala mummy Padichadhu edhuvum puriyala daddy Pudichadhu edhuvume kedaikkala mummy
Male: Olimayamaana.
ganpati bappa morya lyrics in tamil
mudhalvan songs lyrics
mahishasura mardini lyrics in tamil
ilaya nila karaoke download
tamil love song lyrics for whatsapp status download
tamil thevaram songs lyrics
google google tamil song lyrics
i movie songs lyrics in tamil
song lyrics in tamil with images
tamil karaoke male songs with lyrics
nanbiye nanbiye song
raja raja cholan song lyrics in tamil
kutty pattas full movie in tamil download
cuckoo cuckoo dhee lyrics
marriage song lyrics in tamil
tamil songs with lyrics free download
kadhalar dhinam songs lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
ovvoru pookalume song