Added Date: Feb 11, 2022
ஆண்: காதல் பண்பாடு யோகம் கொண்டாடு சிந்தாதே கண்ணீரை போதும் விடு சந்தோஷம் பொங்கும் சங்கீத சங்கம் ஏழை சிப்பி முத்துப்பிள்ளை ஈனும் தினம்
ஆண்: காதல் பண்பாடு யோகம் கொண்டாடு சிந்தாதே கண்ணீரை போதும் விடு
ஆண்: சங்கீத ஆறுதல் தந்தாளே பூமகள் சங்கீத ஆறுதல் தந்தாளே பூமகள் ஒரு கார்க்காலத்தில் என் பூந்தோட்டத்தில் எதிர்ப்பாராத மாறுதல் என் நெஞ்சின் பசி கண்ணீரின் ருசி அவை தீராத சாபங்கள் பாடகன் இங்கே மாலைகள் எங்கே தேவதை எங்கே..சொல்லுங்களேன்

ஆண்: சங்கீத சாதனை சந்தோஷ வேதனை சங்கீத சாதனை சந்தோஷ வேதனை என் நெஞ்சின் வலி இன்று தீரும் வழி வந்து சொன்னாலே தேவதை என் தேன் தேசத்தில் என் ராஜாங்கத்தில் இனி நாள்தோறும் பூமழை தேவதை எங்கே..சொல்லுங்களேன் பாடகன் இங்கே மாலைகள் எங்கே தேவதை எங்கே..சொல்லுங்களேன்

Male: Kaadhal pan paadu yogam kondaadu Sindhaadhae kanneerae podhum vidu Sandhosham pongum sangeetha sangam Ezhai chippi muthu pillai eenum dhinam
Male: Kaadhal pan paadu yogam kondaadu Sindhaadhae kanneerae podhum vidu
Male: Sangeedha aarudhal thandhaalae poo magal Sangeedha aarudhal thandhaalae poo magal Oru kaar kaalathil en poonthottathil Edhir paaraadha maarudhal En nenjin pasi kanneerin rusi Avai theeraadha saabangal Paadagan ingae maalaigal engae Dhaevadhai engae. sollungalaen
Male: Kaadhal pan paadu yogam kondaadu Sindhaadhae kanneerae podhum vidu
Male: Sangeedha saadhanai sandhosha vaedhanai Sangeedha saadhanai sandhosha vaedhanai En nenjin vali indru theerum vazhi Vandhu sonnaalae dhaevadhai En thaen dhaesathil en raajaangathil Ini naal thorum poo mazhai Paadagan ingae maalaigal engae Dhaevadhai engae. sollungalaen
Male: Kaadhal pan paadu yogam kondaadu Sindhaadhae kanneerae podhum vidu Sandhosham pongum sangeetha sangam Ezhai chippi muthu pillai eenum dhinam
Male: Kaadhal pan paadu yogam kondaadu Sindhaadhae kanneerae podhum vidu
maruvarthai pesathe song lyrics
valayapatti song lyrics
tamil devotional songs lyrics pdf
putham pudhu kaalai tamil lyrics
aagasam soorarai pottru lyrics
unna nenachu lyrics
morrakka mattrakka song lyrics
master song lyrics in tamil
varalakshmi songs lyrics in tamil
kichili samba song lyrics
youtube tamil line
oru naalaikkul song lyrics
kadhal theeve
cuckoo cuckoo dhee lyrics
master the blaster lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
national anthem lyrics tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
nanbiye song lyrics