Added Date: Feb 11, 2022
ஆண்: கனவில் மிதக்கும் இதயம் முழுதும் புது ராகம் உருவாகும் தினந்தோறும் எண்ணத்தின் இன்பத்திலே எங்கெங்கும் வண்ணங்களே
ஆண்: கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
ஆண்: ஏய்.இளம் மனதே இசை பாடும் சுகங்கள் ஓ...தொடர்ந்தாடும் பல கனவே புது நினைவே ஏய்.இளம் மனதே இசை பாடும் சுகங்கள் ஓ...தொடர்ந்தாடும் பல கனவே புது நினைவே உன் எண்ணங்கள் எங்கெங்கும் ஊர்க்கோலம் போகின்ற காலம் இனிக்கும்
ஆண்: கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
ஆண்: உன் சிறு இதயம் அது உந்தன் உலகம் உன் மனம் போல விளையாடு உறவாடு நீ என்றென்றும் எங்கெங்கும் காண்கின்ற எல்லாமும் இன்பம்..
விசில்: .............

Male: Kanavil midhakkum idhayam muzhudhum Pudhu raagam uruvaagum Dhinam thorum ennathin inbathilae Engengum vannangalae
Male: Kanavil midhakkum idhayam muzhudhum
Male: Aei ilam manadhae isai paadum sugangal O thodarndhaadum pala kanavae pudhu ninaivae Aei ilam manadhae isai paadum sugangal O thodarndhaadum pala kanavae pudhu ninaivae Un ennangal engengum Oorkolam pogindra kaalam inikkum
Male: Kanavil midhakkum idhayam muzhudhum
Male: Un siru idhayam adhu undhan ulagam Un manam pola vilaiyaadu uravaadu Nee endrendrum engengum Kaangindra ellaamum inbam
Whistling: ............
en iniya pon nilave lyrics
soorarai pottru mannurunda lyrics
venmathi song lyrics
google google tamil song lyrics
unsure soorarai pottru lyrics
tamil melody songs lyrics
ellu vaya pookalaye lyrics download
putham pudhu kaalai song lyrics
thaabangale karaoke
venmathi venmathiye nillu lyrics
hare rama hare krishna lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
a to z tamil songs lyrics
meherezyla meaning
minnale karaoke
kutty pattas full movie download
thalapathi song in tamil
sarpatta parambarai neeye oli lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics