ஆண்: விழியே விழியே பேசும் விழியே ஒரு பாா்வைப் பாா்த்தாய் மழையே மழையே நெஞ்சில் மழையே தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே நான் வந்தேன் மேலே இனிமே இனிமே நீதான் துணையே
ஆண்: { மழையே மழையே தூவும் மழையே இது காதல் தானா தனியேத்தனியே நனைந்தேன் மழையே ம்ம் மனமே மனமே தீயாய் கொதிக்கும் ஒரு காய்ச்சல் போல தவியாய் தவியாய் தவித்தேன் மழையே } (2)
ஆண்: { ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கின்றேன் ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய் } (2)
ஆண்: ........... சொல்லாமல் சொல்லாமல் சொல்வாய் செல்லாமல் செல்லாமல் செல்வாய்..
ஆண்: மாாி மாாி மழையே மாாி மாாி மழையே மாாி மாாி மழையே
ஆண்: உன் ஆடைப்பட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது உன் ஓரப்புன்னகையால் பெரும் தூரல் வருகிறது உன் முகத்தில் அசையும் முடி கிளைத்துளியாய் நனைக்கிறது உன் கைகள் தீண்டுவதால் அடை மழையேப் பொழிகிறது
ஆண்: போதும்போ நீ போ என் கண்கள் வலிக்கிறது போடிப்போ நீ போ என் உலகம் உறைகிறது

Male: Vizhiyae vizhiyae pesum vizhiyae Oru paarvai paarthaai Mazhaiyae mazhaiye nenjil mazhaiyae Thaniyae thaniyae vaazhdhen thaniye Naan vandhen melae Inimae inimae nee thaan thunaiyae
Male: {Mazhaiyae mazhaiyae thoovum mazhaiye Idhu kadhal thaana Thaniyae thaniyae nanaindhen mazhaiyae Mmm manamae manamae theeyai kodhikkum Oru kaaichal pola Thaviyai thaviyai thavithen mazhaiyae} (2)
Male: {Ehh naan thaan naan thaan oru theevai irukkindren Ehh nee thaan neeraai enai suttri irukkindraai} (2)
Male: Ulla ah ulla ah haaann. Ulla ah ulla ah haaann. Sollamal sollamal solvaai.. Sellamal sellamal selvaai..
Male: Maari..maari..mazhayae Maari ..maari..mazhayae Maari ..maari..mazhayae
Male: Un aadai pattalae oru saaral adikkiradhu Un ora punnagayal perum thooral varugiradhu Un mugathil asayum mudi kilai thuliyaai nanaikkiradhu Un kaigal theenduvathaal adai mazhaiyae pozhigiradhu
Male: Podhum po nee po En kangal valikkiradhu Podi po nee po En ulagam uraigiradhu
Male: Vizhiyae vizhiyae pesum vizhiyae Oru paarvai paarthaai Mazhaiyae mazhaiye nenjil mazhaiyae Thaniyae thaniyae vaazhdhen thaniye Naan vandhen melae Inimae inimae nee thaan thunaiyae
ennavale adi ennavale karaoke
tamil devotional songs lyrics in english
uyirae uyirae song lyrics
yellow vaya pookalaye
kayilae aagasam karaoke
maara tamil lyrics
kutty pattas full movie tamil
tamil songs without lyrics only music free download
bujji song tamil
aathangara marame karaoke
kannana kanne malayalam
kaiyile aagasam soorarai pottru lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
semmozhi song lyrics
chellama song lyrics
best lyrics in tamil
thabangale song lyrics
velayudham song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
neeye oli sarpatta lyrics