ஆண்: சாரல் என் அடியே என் ஜன்னல் உடைகிறது சாரல் என் அடியே என் ஜன்னல் உடைகிறது தூரல் என் அடியே என் கனவை கலைக்கிறது
ஆண்: கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய் இல்லாமல் இல்லாமல் சென்றாய் கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய் இல்லாமல் இல்லாமல் சென்றாய்
ஆண்: சாரலா தூரலா என் உயிரை நனைத்தவளே புயலாய் நான் மாறி போவது ஏனடி
ஆண்: விழியே விழியே விழியே வேண்டாம் ஒரு கோவ பார்வை தவியாய் தவியாய் தவித்தேன் விழியே
ஆண்: மனமே மனமே தீயாய் கொதிக்கும் ஒரு காய்ச்சல் போல பிரிவின் வலியோ தோணுது உயிரே

Male: Saaral en adiye En jannal udaigiradhu Saaral en adiye En jannal udaigiradhu Thooral en adiye En kanavai kalaikkirathu
Male: Kollaamal kollaamal kondraai Illaamal illaamal sendraai Kollaamal kollaamal kondraai Illaamal illaamal sendraai
Male: Saaralaa thooralaa En uyirai nanaithavalae Puyalaai naan maari Povadhu yenadi
Male: Vizhiyae vizhiyae vizhiyae Vendam oru kova paarvai Thaviyaai thaviyaai Thavithen vizhiyae
Male: Manamae manamae Theeyai kodhikkum Oru kaaichal pola Pirivin valiyoo thoonudhu uyirae
sundari kannal karaoke
teddy en iniya thanimaye
tamil melody lyrics
tamil worship songs lyrics in english
christian padal padal
malargale song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
kangal neeye karaoke download
kadhali song lyrics
unna nenachu song lyrics
master tamilpaa
sri guru paduka stotram lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
tamil songs lyrics download for mobile
marriage song lyrics in tamil
aarariraro song lyrics
ithuvum kadanthu pogum song download
sister brother song lyrics in tamil
mahishasura mardini lyrics in tamil
teddy marandhaye