பெண்: தரை இறங்கிய பறவை போலவே மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே கரை ஒதுங்கிய நுரையைப் போலவே என்னுயிா் தனியே ஒதுங்குகிறதே
பெண்: தொடத்தொடதொட தொலைந்து போகிறேன் எடை எடை மிகக்குறைந்து போகிறேன் அட இது என்ன உடைந்து சோ்கிறேன் நகத்தின் நுனியில் சிலிா்த்து விடக்கண்டேன்
ஆண்: ஓ மாயா ஓ மாயா நீ இல்லாமல் நான் இல்லை மாயா ஓ மாயா ஓ மாயா நீ இல்லாமல் நான் இல்லை மாயா
பெண்: நதியில் மிதக்கும் ஓடம் என வானில் அலையும் மேகம் என மாறத்துடிக்கும் தேகம் கண்டேன் இதுவும் புதிய உணா்வு அல்லவா
பெண்: காதல் பேச்சில் பொய் பூசுவாய் மயங்கும் வேளையில் மை பூசுவாய் விலக நினைத்தால் கண் வீசுவாய் தவித்தேன் தவித்தேன் கிடந்து தவித்தேன் தவித்தேன் தவித்தேன் தவித்தேன் தவித்தேன்
பெண்: எது எது என்னை வருடி போவது எது எது என்னை திருடி போவது எது எது என்னை முழுதும் சாய்த்தது நெருப்பும் பனியும் நெருங்குகிறதே
பெண்: திரு திருவென விழித்து பாா்க்கிறேன் திசை அனைத்திலும் உன்னை காண்கிறேன் நொடிக்கொரு முறை துடித்து போகிறேன் எனது பெயரையும் மறந்து நடக்கின்றேன்

பெண்: அருகில் இருந்தால் உன் வாசனை தொலைவில் இருந்தால் உன் யோசனை எனக்குள் தினமும் உன் பாவனை இனிமேல் எனது பயணம் சுகமே
பெண்: இதமாய் உணா்ந்தேன் உன் காதலை முழுதாய் மாறுது என் வானிலை இருவாில் யாரும் யாரோ இல்லை கனவும் நினைவும் இணைந்து வருதே வருதே வருதே

Female: Tharai irangiya paravai polavae Manam mella mella asainthu poguthae Karai odhungiya nuraiyai polavae En uyir thaniyae odhungukirathae
Female: Thoda thoda thoda tholainthu pogiren Edai edai miga kurainthu pogiren Ada idhu enna udainthu sergiren Nagathin nuniyil silirthu vida kanden
Male: Oh maaya oh maaya nee illaamal naan illai maaya Oh maaya oh maaya nee illaamal naan illai maaya
Female: Nadhiyil midhakkum odam ena Vaanil alaiyum megham ena Maara thudikkum dhegam kanden Idhuvum pudhiya unarvu allava
Female: Kaadhal pechil poi poosuvaai Mayangum velaiyil mei poosuvaai Vilagha ninaithaal kan veesuvaai Thavithen thavithen kidanthu thavithen Thavithen thavithen thavithen thavithen
Female: Edhu edhu ennai varudi povathu Edhu edhu ennai thirudi povathu Edhu edhu ennai muzhuthum saaithathu Neruppum paniyum nerungukirathae
Female: Thiru thiruvena vizhithu paarkiren Thisai anaithilum unnai kaangiren Nodikkoru murai thudithu pogiren Enathu peraiyum maranthu nadakkindren
Male: Oh maaya oh maaya nee illaamal naan illai maaya Oh maaya oh maaya nee illaamal naan illai maaya
Female: Arugil irunthaal un vaasanai Tholaivil irunthaal un yosanai Enakkul dhinamum un baavanai Inimel enadhu payanam sugamae
Female: Idhamaai unarndhen un kaadhalai Muzhuthaai maarudhu en vaanilai Iruvaril yaarum yaaro illai Kanavum ninaivum inaindhu varuthae Varuthae varuthae .
movie songs lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil
yellow vaya pookalaye
tamil karaoke with lyrics
kinemaster lyrics download tamil
tamil christmas songs lyrics
tamil devotional songs lyrics in english
marriage song lyrics in tamil
en iniya pon nilave lyrics
kanakangiren song lyrics
sarpatta parambarai dialogue lyrics
tamil song lyrics 2020
tamil song meaning
unna nenachu nenachu karaoke mp3 download
best tamil song lyrics for whatsapp status download
ellu vaya pookalaye lyrics audio song download
soorarai pottru movie song lyrics
kannathil muthamittal song lyrics free download
vathikuchi pathikadhuda
karaoke songs with lyrics in tamil