Added Date: Feb 11, 2022
ஆண்: கெட் ரெடி பார் ஆக்ஸன் யெஹ் இஸ் திஸ் யுவர் ரியாக்சன்
ஆண்: புது பூமி ஒன்று இங்கே முன்னே அழைக்கும் இங்கு பூக்கள் வந்தால்கூட பெர்பியும் அடிக்கும் இவள் தலைமுதல் பாதம் ஒரு அச்சம் இருக்கும் புது தலைமுறை மாற்றம் தூண்டில் இழுக்கும்
ஆண்: கெட் ரெடி கெட் ரெடி டு ராக் கெட் ரெடி கெட் ரெடி டு ராக் கெட் ரெடி கெட் ரெடி டு ராக்
ஆண்: புத்தம் புது அனுபவமோ..யெஹ்
ஆண்: ஹா..ஆஅ..ஆஅ.. ஹா..ஆஅ..ஆஅ.. ஹா..ஆஅ..ஆஅ..
ஆண்: ஹேய்..ஈ.யெஹ் புது தோற்றம் ஒன்று இங்கே பாதை அமைக்கும் அது தத்தி தத்தி தாவி பாதம் நடக்கம்
ஆண்: இரு தோளருகில் ஐயோ புது ரெக்கை முளைக்கும் ஹோ தேவதைகள் பேச தீயை ஜொலிக்கும்

ஆண்: புது போதை என்று இங்கே கண்ணில் இருக்கும் இவள் ரத்த அணு யாவும் எங்கோ மிதக்கும் இது கத்தி முனை தேடல் ஆனாலும் இனிக்கும் ஓர் வட்டம் தாண்டி போக ஆசை பிறக்கும்

ஆண்: புத்தம் புது அனுபவமோ.. ஹோ ஓ ஹோ
ஆண்: ஆசை ஆர் யூ ரெடி டு ராக் பா பாபா ஆர் யூ ரெடி டு ராக்.. பா பாபா...

Male: Get ready for action Yeah Is this your reaction
Male: Pudhu boomi ondru ingae Munnae azhaikkum Ingu pookkal vandhaal kooda Perfume adikkum Ival thalaimudhal paadham Oru achcham irukkum Pudhu thalaimurai maatram Thoondil izhukkum
Male: Get ready Get ready to rock Get ready Get ready to rock Get ready Get ready to rock
Male: Puththam pudhu anubavamo...yeh
Male: Haa..aaa..aaa... Haa..aaa.aaa..aa.. Haa..aaa..aaa.aa..
Male: Hey ..ee..yehh Pudhu thottram ondru ingae Paadhai amaikkum Adhu thaththi thaththi thaavi Paadham nadakkum
Male: Iru tholarugil aiyo pudhu Rekkai mulaikkum Ho dhevathaigal pesa Theeyaai jolikkum
Male: Get ready Get ready to rock Get ready Get ready to rock Get ready Get ready to rock
Male: Pudhu bodhai endru ingae Kannil irukkum Ival raththa anu yaavum Engo midhakkum Idhu kaththi munai thedal Aanaalum inikkum Or vattam thaandi poga Aasai pirakkum
Male: Get ready
Get ready to rock
Get ready
Get ready to rock
Get ready
Get ready to rock
Male: Putham pudhu anubavamo
Hoo oo hoo
Male: Aasai Are u ready to rock Paa pabaaa Are u ready to rock.. Paa pabaaa......
oke oka lokam nuvve song meaning in tamil
tamil karaoke video songs with lyrics free download
soorarai pottru song lyrics tamil
asuran song lyrics in tamil download mp3
tamil female karaoke songs with lyrics
old tamil karaoke songs with lyrics free download
jayam movie songs lyrics in tamil
song with lyrics in tamil
sarpatta lyrics
asku maaro lyrics
ganapathi homam lyrics in tamil pdf
tamil poem lyrics
maara movie song lyrics in tamil
master movie lyrics in tamil
bhagyada lakshmi baramma tamil
chinna chinna aasai karaoke download masstamilan
sri guru paduka stotram lyrics in tamil
sarpatta lyrics in tamil
best tamil song lyrics in tamil
sad song lyrics tamil