Kannil Anbai Song Lyrics

Eesan cover
Movie: Eesan (2010)
Music: James Vasanthan
Lyricists: Na. Muthu Kumar
Singers: Padmanaban

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்ணில் அன்பைச் சொல்வாளே யாரும் இல்லை இவள் போலே துன்பம் என்னைத் தீண்டாமல் தாயாய் காப்பாள் மண் மேலே

ஆண்: சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள் சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள் பேசாமல் போன பின்னாலே மனதைச் சொல்லிடுவாள் இவள் சொந்தம் போதும் என்னும் எண்ணம் தந்திடுவாள்

ஆண்: உலகம் எந்தன் உலகம் எங்கும் இவளே வந்திடுவாள் உயரம் கொஞ்சம் வளர்ந்த போதும் குழந்தை என்றிடுவாள்

ஆண்: உள்ளங்கையில் பாசம் வைத்து உணவைத் தந்திடுவாள் உறங்கும் போதும் உறங்காமல் என் அருகில் நின்றிடுவாள்

ஆண்: இவள் போலே இவளைப் போலே வாழ்வில் நண்பர்கள் இல்லை மறு ஜென்மம் வந்தால் கூட நான் தான் இவளின் பிள்ளை என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்

ஆண்: கண்ணீர்த் துளிகள் வேண்டும் என்று கண்ணைக் கேட்கின்றேன் கண்ணீர்த் துடைக்க இவளும் வந்தால் தினமும் அழுகின்றேன்

ஆண்: என்னை நானே காண்பது போலே இவளைப் பார்க்கின்றேன் என்றும் எங்கும் வழித் துணையாக இவளைக் கேட்கின்றேன்

ஆண்: உறவென்னும் வார்த்தைக்குத்தான் அர்த்தம் இங்கே கண்டேன் இவள் அன்பின் வெளிச்சம் முன்னே இரவும் பகல்தான் என்பேன் என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்

Male: Kannil anbai solvaalae Yaarum illai ival polae Thunbam ennai theendaamal Thaayaai kaappaal mann melae

Male: Sila neram punnagaiyaalae Pookkal thandhiduvaal Sila neram sandaigalaalae Enna vendriduvaal Pesaamal mounathinaalae Manadhai solliduvaal Ival sondham pothum ennum Ennam thanthiduvaal

Male: Ulagam endhan ulagam engum Ivalae vandhiduvaal Uyaram konjam valarntha pothum Kuzhanthai endriduvaal

Male: Ullangaiyil paasam vaithu Unavaith thanthiduvaal Urangum podhum urangaamal En arugae nindriduvaal

Male: Ival polae ivalai polae Vaazhvil nanbargal illai Maru jenmam vandhaal kooda Naan thaan ivalin pillai Endrum endrendrum Ival sondham vendum

Male: Kannil anbai solvaalae Yaarum illai ival polae Thunbam ennai theendaamal Thaayaai kaappaal mann melae

Male: Kanneer thuligal vendum endru Kannai ketkindren Kanneer thudaikka ivalum vandhaal Dhinamum azhugindren

Male: Ennai naanae kaanbathu polae Ivalai paarkkindren Endrum engum vazhi thunaiyaga Ivalai ketkindren

Male: Uravennum varthaikkuthaan Artham ingae kanden Ival anbin velichcham munnae Iravum pagal thaan enben Endrum endrendrum Ival sondham vendum

Male: Kannil anbai solvaalae Yaarum illai ival polae Thunbam ennai theendaamal Thaayaai kaappaal mann melae

Male: Sila neram punnagaiyaalae Pookkal thandhiduvaal Sila neram sandaigalaalae Enna vendriduvaal Pesaamal mounathinaalae Manadhai solliduvaal Ival sondham pothum ennum Ennam thanthiduvaal

Male: Kannil anbai solvaalae Yaarum illai ival polae Thunbam ennai theendaamal Thaayaai kaappaal mann melae

Other Songs From Eesan (2010)

Most Searched Keywords
  • best lyrics in tamil love songs

  • putham pudhu kaalai lyrics in tamil

  • gaana song lyrics in tamil

  • lyrics songs tamil download

  • vathi coming song lyrics

  • karnan lyrics tamil

  • vinayagar songs tamil lyrics

  • thoorigai song lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • kannana kanne malayalam

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • kadhali song lyrics

  • tamil song lyrics with music

  • tamil songs lyrics download for mobile

  • chellamma chellamma movie

  • lollipop lollipop tamil song lyrics

  • happy birthday lyrics in tamil

  • konjum mainakkale karaoke

  • thamirabarani song lyrics

  • kichili samba song lyrics