Meyyana Inbam Song Lyrics

Eesan cover
Movie: Eesan (2010)
Music: James Vasanthan
Lyricists: Na. Muthu Kumar
Singers: Sukhwinder Singh, Benny Dayal and Sunandan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹேய் ஹேய் ஹோயேய்ய் ஹேய் ஹேய் ஹோயேய்ய்
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: ஹேய் ஹேய் ஹோயேய்ய்
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண்: இந்த இரவுதான் போகுதே போகுதே இழுத்துகட்ட கயிறு கொண்டு வா நண்பனே நண்பனே

ஆண்: இங்கேதான் சொர்க்கம் நரகம் ரெண்டும் உள்ளதே

ஆண்: ஆந்தை போலதான் இரவிலே இரவிலே கண்ணிரண்டை திறந்து வைக்கலாம் நண்பனே நண்பனே

ஆண்: இங்கேதான் இன்பம் துன்பம் ரெண்டும் உள்ளதே

ஆண்: என்றென்றும் பகலிலே ஏதேதோ வழியிலே பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி கொன்று போடு இரவிலே பொய்யான வாழ்விலே மெய்யான இன்பம் இந்த போதையாலே

ஆண்: என்றென்றும் மனதிலே ஏதேதோ கனவிலே பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி கொன்று போடு இரவிலே பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே மெய்யான இன்பம் இந்த போதையாலே

ஆண்: ஹேய் ஹேய் ஹோயேய்ய்

ஆண்: இந்த இரவுதான் பிடிக்குதே பிடிக்குதே அர்த்த ஜாமம் அர்த்தம் உள்ளது நண்பனே நண்பனே

ஆண்: இங்கேதான் சத்தம் அமைதி ரெண்டும் உள்ளதே

ஆண்: இன்னும் இன்பம்தான் இருக்குதே இருக்குதே ஒற்றை இரவில் யாவும் தீருமோ நண்பனே நண்பனே

ஆண்: என்றாலும் கோடி இரவு எதிரில் உள்ளதே

ஆண்: ஹேய் ஹெயஹெய் ஹேய்ய்

ஆண்: என்றென்றும் மனதிலே ஏதேதோ கனவிலே பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி கொன்று போடு இரவிலே பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே மெய்யான இன்பம் இந்த போதையாலே இன்பம் இந்த போதையாலே மெய்யான இன்பம் இந்த போதையாலே

Male: Hey hey heyeeyyyy Hey hey heyeeyyyy
Chorus: Hp ho ho ho ho ho
Male: Hey hey heyeeyyyy
Chorus: Hp ho ho ho ho ho

Male: Intha iravu thaan Poguthae poguthae Izhuthukatta kairu kondu vaa Nanbanae nanbanae

Male: Ingae thaan Sorgam naragam rendum ullathae

Male: Aandhai pola thaan Iravilae iravilae Kannirandai thiranthu vaikalaam Nanbanae nanbanae

Male: Ingae thaan Inbam thunbam rendum ullathae

Male: Endrendrum pagalilae Etho etho valiyilae Pollatha nyabagathai Thoorathi thoorathi Kondru podu iravilae Poiyaana vaazhvilae Meiyaana inbam intha bothaiyalae

Male: Endrendrum manathilae Etho etho kanavilae Pollatha aasaiyavum Thoorathi thoorathi Kondru podu iravilae Poiyaaga vaazhum vaazhkai melae Meiyaana inbam intha bothaiyalae

Male: Hey hey eyyyyy..

Male: Intha iravu than Pidikuthae pidikuthae Arthajamam artham ullathae Nanbanae nanbanae

Male: Ingae thaan satham amaithi Rendum ullathae

Male: Innum inbam thaan Irukuthae irukuthae Ottrai iravil yaavum theerumo Nanbanae nanbanae

Male: Endraalum kodi iravu Ethiril ullathae

Male: Endrendrum pagalilae Etho etho valiyilae Pollatha nyabagathai Thoorathi thoorathi Kondru podu iravilae Poiyaana vaazhvilae Meiyaana inbam intha bothaiyalae

Male: Endrendrum manathilae Etho etho kanavilae Pollatha aasaiyavum Thoorathi thoorathi Kondru podu iravilae Poiyaaga vaazhum vaazhkai melae Meiyaana inbam intha bothaiyalae

Male: Heyy heyy heyy eyyyy

Male: Endrendrum pagalilae Etho etho valiyilae Pollatha nyabagathai Thoorathi thoorathi Kondru podu iravilae Poiyaana vaazhvilae Meiyaana inbam intha bothaiyalae

Male: Endrendrum manathilae Etho etho kanavilae Pollatha aasaiyavum Thoorathi thoorathi Kondru podu iravilae Poiyaaga vaazhum vaazhkai melae Meiyaana inbam intha bothaiyalae Inbam intha bothaiyalae Meiyaana inbam intha bothaiyalae

Other Songs From Eesan (2010)

Most Searched Keywords
  • tamil mp3 song with lyrics download

  • 3 movie song lyrics in tamil

  • tamil bhajans lyrics

  • photo song lyrics in tamil

  • ore oru vaanam

  • old tamil songs lyrics in tamil font

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • nice lyrics in tamil

  • snegithiye songs lyrics

  • tamil song lyrics video

  • inna mylu song lyrics

  • master vaathi raid

  • tamil lyrics

  • malargale malargale song

  • chellamma song lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • tamil karaoke songs with tamil lyrics