Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅஹ் ஆஅஹ் யோ யோ ஆஅ ஆஅ
பெண்: சுகவாசி சுகவாசி விடியிற வரையிலும் சுகவாசி
பெண்: எனைவாசி எனைவாசி அழகிய விழிகளில் எனைவாசி
பெண்: உறங்காத கண்களினாலே மோதி வந்து தொலை யோசி
பெண்: இதுபோல இன்பமும் ஏது எந்திகொள்ளு விலைபேசி

ஆண்: ஹஹா ஹாஹாஹா ஹாஹஹாஹா ஹஹா ஹாஹாஹா ஹாஹஹாஹா ஹஹா ஹாஹாஹா ஹாஹஹாஹா ஹஹா ஹாஹாஹா ஹாஹஹாஹா
பெண்: ஒரே கண்களை மூடும் நல் இரவோடு நாமோ கண்ணுறங்காமல் கற்பனையோடு
பெண்: வாசம் தென்றலை சேரும் முப்பது நாளும் ஆசை சொல்வதை கேட்டால் தேய்ந்துபோகாது தேகம்
ஆண்: டுவ
பெண்: டுவ
ஆண்: டுவ
பெண்: டுவ
ஆண்: டுவ டுவ
பெண்: டுவ
பெண்: நிலவோடு பழகாத ராத்திரி பொழுதில் சுகமெது அழகோடு கரைவோமே ஒவ்வொரு நொடியும் தொலைந்திடாது
பெண்: தள்ளி இருக்காமல்
ஆண்: ஆஹ் ஆஹ்
பெண்: தன்னை மறக்காமல்
ஆண்: ஆஅ ஆ
பெண்: விலகாத போதை விலையாகிப்போக நேசம் கொள்வோமா வா..

பெண்: இதுபோல இன்பமும் ஏது எந்திகொள்ளு விலைபேசி..ஈ..ஈ..ஈ..ஈ.
குழு: ......
பெண்: நேற்றை எண்ணுவதாலே நிம்மதி இல்லை
பெண்: நாளை என்பதும்கூட நிச்சியமில்லை
பெண்: வாழு இப்பொழுதே நீ புன்னகையோடு
பெண்: யாவும் கைகளில் சேரும் தேங்கிப்போகாமல் ஓடு
ஆண்: சும்மா
பெண்: சும்மா
ஆண்: சும்மா
பெண்: சும்மா
ஆண்: சும்மா சும்மா
பெண்: சும்மா
பெண்: உறவாட பயந்தாலே வாங்கிய பிறவி பயனில்லை
பெண்: களவாட துணிவோமா பூமியில் எதுவும் தவறே இல்லை
பெண்: எல்லைகள் மீறு
ஆண்: ஆ ஹா ஹா ஹா
பெண்: இல்லை தகராறு
ஆண்: ஆ ஹா ஹா ஹா
பெண்: ஏதுவான போதும் எதிர் நீச்சல்போடு அசிங்கம் இல்லை வா...

பெண்: இதுபோல இன்பமும் ஏது எந்திகொள்ளு விலைபேசி..ஈ..ஈ..ஈ..ஈ. ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ

Male: Aaah aaah Yoo yooo Aaah aaah
Female: Sugavaai sugavaasi Vidiyira varaiyilum sugavaasi
Female: Enaivaasi enaivaasi Azhagiya vizhigalil enaivaasi
Female: Urangaadha kangalinaalae Modhi vandhu tholai yosi
Female: Idhupola inbamum yedhu Yendhikkollu vilaipesi
Female: Sugavaai sugavaasi Vidiyira varaiyilum sugavaasi
Female: Enaivaasi enaivaasi Azhagiya vizhigalil enaivaasi
Male: Haha hahaha hahahaaaa Haha hahaha hahahaaaa Haha hahaha hahahaaaa Haha hahaha hahahaaaa
Female: Oorae kangalai moodum Nal iravodu Naamo kannurangaamal Karpanaiyodu
Female: Vaasam thendralai cherum Muppadhu naalum Aasai solvadhai kettaal Theindhupogaadhu dhegam
Male: Touva
Female: Touva
Male: Touva
Female: Touva
Male: Touva touva
Female: Touva
Female: Nilavodu pazhagaadha Raathiri pozhudhil sugamedhu Azhagodu karaivomae Ovvoru nodiyum tholaindhidaadhu
Female: Thali irukkaamal
Male: Aaah aah
Female: Thannai marakkaamal
Male: Aaah aah
Female: Vilagaadha bodhai
Vilaiyaagippoga nesam kolvoam vaa.
Female: Sugavaai sugavaasi Vidiyira varaiyilum sugavaasi
Female: Enaivaasi enaivaasi Azhagiya vizhigalil enaivaasi
Female: Urangaadha kangalinaalae Modhi vandhu tholai yosi
Female: Idhupola inbamum yedhu Yendhikkollu vilaipesi .ee..ee.ee.ee.
Chorus: .........
Female: Netrai ennuvadhalae Nimmadhi illai
Female: Naalai enbadhumkooda Nichayamillai
Female: Vaazhu ippozhudhae Nee punnagaiyodu
Female: Yaavum kaigalil serum Thengippogaamal odu
Male: Chumma
Female: Chumma
Male: Chumma
Female: Chumma
Male: Chumma chumma
Female: Chumma
Female: Uravaada bayandhaalae Vaangiya piravi payanillai
Female: Kalavaada thunivomaa Boomiyil edhuvum thavarae illai
Female: Ellaigal meeru
Male: Aah haa haa haaa
Female: Illai thagaraaru
Male: Aah haa haa haaa
Female: Edhuvaana podhum
Edhir neechalpodu asingam illai
Female: Sugavaai sugavaasi Vidiyira varaiyilum sugavaasi
Female: Enaivaasi enaivaasi Azhagiya vizhigalil enaivaasi
Female: Urangaadha kangalinaalae Modhi vandhu tholai yosi
Female: Idhupola inbamum yedhu Yendhikkollu vilaipesi .ee..ee.ee.ee. Ho oo ho oo hoooo ho ooo hoo hooo ooo Ho oo ho oo hoooo ho ooo hoo hooo ooo Ho oo ho oo hoooo ho ooo hoo hooo ooo
raja raja cholan song lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
cuckoo cuckoo lyrics dhee
karaoke songs with lyrics tamil free download
tamil christian songs lyrics in english pdf
unna nenachu nenachu karaoke mp3 download
viswasam tamil paadal
happy birthday song lyrics in tamil
ovvoru pookalume song
putham pudhu kaalai lyrics in tamil
amman kavasam lyrics in tamil pdf
only tamil music no lyrics
inna mylu song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
kalvare song lyrics in tamil
saraswathi padal tamil lyrics
enjoy enjami song lyrics
tamil love song lyrics for whatsapp status download
thalapathi song in tamil
thabangale song lyrics