Kuiyyo Muiyyo Song Lyrics

Eetti cover
Movie: Eetti (2015)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Ranjith, Vandana Srinivasan and Maalavika Sundar

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண்: ஓடுதே ஓடுதே நெஞ்சமும் ஓடுதே தன்னாலே உந்தன் பின்னாலே

ஆண்: தத்துதே தாவுதே செல்லமாய் கூவுதே தன்னாலே உந்தன் கண்ணாலே

ஆண்: ஏங்குதே தேங்குதே என் உயிர் வாங்குதே எல்லாம் உன்னாலே

ஆண்: குய்யோ முய்யோ குழந்தை போலே காதல் வாலாட்டுதே ஐயோ ஐயோ உந்தன் கண்கள் என்னை தாலாட்டுதே

ஆண்: பொம்ம போல் சிரிக்குறியே சாவி நான் தரலாமா பத்தியம் கொல்லுது டி கொஞ்சம் நான் தொடலாமா

பெண்: அஞ்சாறு முத்தம் கித்தம் இப்ப கொடுத்துக்க டா பஞ்சாங்கம் பாத்த பின்னே பஞ்ச பிச்சிக்க டா

ஆண்: ஐயோ ஒரு தினுசா ரொம்ப புதுசா நீ பார்க்கையில் வேர்க்குறேன் டி

பெண்: ஹேய் குய்யோ முய்யோ குழந்தை போலே காதல் வாலாட்டுதே ஐயோ ஐயோ உந்தன் கண்கள் என்னை தாலாட்டுதே

பெண்: பார்வையில் கொஞ்சுறியே மொறைச்சதும் கெஞ்சுறியே பாகிஸ்தான் ஆர்மி போல் பார்டரா மிஞ்சுரியே

ஆண்: கண்ணாலம் ஆகுற வரைக்கும் காவல் தாங்கவில்லை உன்னால தூங்கும் போதும் ஆவல் தூங்கவில்லை

பெண்: ஐயோ எது கொலுசா என் மனச உன்ன பார்த்ததும் சிணுங்குத டா ஆ

பெண்: தத்துதே தாவுதே செல்லமாய் கூவுதே தன்னாலே உந்தன் கண்ணாலே

ஆண் &

Male: Oduthae oduthae Nenjamum oduthae Thannalae undhan pinnalae

Male: Thaththudhae thaavudhae Chellamai koovuthae Thannalae undhan kannalae

Male: Yenguthae thenguthae En uyir vaanguthae Ellam unnaalae

Male: Kuiyyo muiyyo Kuzhandhai polae Kaadhal vaalaatuthae Aiyyo aiyyo Undhan kangal Yennai thaalaatuthae

Male: Oduthae oduthae Nenjamum oduthae Thannalae undhan pinnalae

Male: Thaththudhae thaavudhae Chellamai koovuthae Thannalae undhan kannalae

Male: Bomma pol sirikuriyae Saavi naan tharalaama Pathiyam kolludhu de Konjam naan thodalaama

Female: Anjaaaru mutham kitham Ippa koduthuka da Panchaangam paatha pinnae Pancha pichika da

Male: Ayyo oru dhinusa Romba pudhusa Nee parkayil verkuren de.eee.

Female: Hei.kuiyyo muiyyo Kuzhandhai polae Kaadhal vaalaatuthae Aiyyo aiyyo Undhan kangal Yennai thaalaatuthae

Female: Paarvayil konjuriyae Morachadhum kenjuriyae Pakisthan army pol Border-a minjuriyae

Male: Kannalam aagura varaikum Kaaval thaangavilla Unnala thoongum bodhum Aaval thoongavilla

Female: Ayyo edhu kolusa En manasa Unna paarthadhum Sinugudha da..aaaa...

Male: Oduthae oduthae Nenjamum oduthae Thannalae undhan pinnalae

Female: Thaththudhae thaavudhae Chellamai koovuthae Thannalae undhan kannalae

Male: Yenguthae thenguthae En uyir vaanguthae Ellam unnaalae

Male &
Female: Hei kuiyyo muiyyo Kuzhandhai polae Kaadhal vaalaatuthae Aiyyo aiyyo Undhan kangal Yennai thaalaatuthae

Other Songs From Eetti (2015)

Most Searched Keywords
  • soorarai pottru song lyrics tamil

  • tamil music without lyrics free download

  • soorarai pottru songs lyrics in english

  • karaoke tamil christian songs with lyrics

  • lyrics status tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • tamil love song lyrics in english

  • google song lyrics in tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • maruvarthai song lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • usure soorarai pottru lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • love songs lyrics in tamil 90s

  • tamil bhajans lyrics

  • amma song tamil lyrics

  • nice lyrics in tamil

  • tamil duet karaoke songs with lyrics

  • soorarai pottru movie song lyrics

  • kutty story in tamil lyrics