Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஆண்: நான் புடிச்ச மொசக்குட்டியே என் மனச கசக்கிட்டியே உன்னோட நானும் சேர்ந்திட சேர்ந்திட நத்தைக்கு கூடா வாழ்ந்திட வாழ்ந்திட வேண்டான்னு சொல்லாதே வேல் குத்தி கொல்லாதே போகாது உன் கிறுக்கு
பெண்: என் உசுர திருடி புட்டு ஏன் டா பையா அடகு வெச்ச கண்ணாடி பொம்மை நான் பாத்துக்க பாத்துக்க கையால என்ன தான் போத்திக்க போத்திக்க சாட்சாயே சொல்லால மூச்செல்லாம் உன் மேல காத்தாகி உன்ன தொடுவேன்
ஆண்: மீசை கொண்டு ஊசி நான் போடணும்
பெண்: ஆசை வச்ச ஆளத்தான் பார்க்கணும்
ஆண்: பாய்க்கு லீவு விட்டாயே
பெண்: நோய்க்கு டோக்கன் தந்தாயே
ஆண்: நாற்காலியா நான் மாறவா தேவதையே உட்கார வா
பெண்: தூரம் தானே ஈரம் பேசும் அருகே வந்தால் மோசமாய் போகுதே
ஆண்: நான் புடிச்ச மொசக்குட்டியே என் மனச கசக்கிட்டியே
ஆண்: போன் நம்பர் போதைய ஏத்துதே
பெண்: பேச்சு இப்ப பாதைய மாத்துதே
ஆண்: நூலின்றி ஊசி கோர்த்தேனே
பெண்: மீன் வாங்கி சாம்பார் வெச்சேனே
ஆண்: ஹைக்கூ பேச்ச ஆரம்பிச்சு நாவல் போலே ஆகிப்போச்சே
பெண்: பட்டாம் பூச்சி ரெக்கை வாங்கி இதயம் ரெண்டு வண்ணங்கள் பூசுதே
ஆண்: நான் புடிச்ச மொசக்குட்டியே என் மனச கசக்கிட்டியே உன்னோட நானும் சேர்ந்திட சேர்ந்திட நத்தைக்கு கூடா வாழ்ந்திட வாழ்ந்திட வேண்டான்னு சொல்லாதே வேல் குத்தி கொல்லாதே போகாது உன் கிறுக்கு
ஆண்: { தானனானே தன்னனன்னே தானனானே தன்னனன்னே } (2)

Male: Naan pudicha mosakuttiyae En manasa kasakittiyae Unnoda naanum serndhida serndhida Nathaiku koodaa vaazhndhida vaazhndhida Vendaannu solladhae Vel kuthi kolladhae Pogaadhu un kirukku
Female: En usura thirudiputtu Yen da paiyya adagu vecha Kannaadi bommai naan Paathuka paathuka Kaiyaala enna dhaan Pothikka pothikka Satchayae sollaala Moochellam un mela Kaathaghi unna thoduven
Male: Meesai kondu oosi naan podanum
Female: Aasai vacha alathaan parkanum
Male: Paaiku leave-u vittaayae
Female: Noiukku token thandhaayae
Male: Naarkaaliya naan maarava
Dhevadhayae utkaara vaa
Female: Dhooram dhaanae eeram pesum
Arugae vandhal mosamaai poguthae
Male: Naan pudicha mosakuttiyae En manasa kasakittiyae
Male: Phone number bodhaya yethudhae
Female: Pechu ippa paadhaya maathudhae
Male: Noolindri oosi korthenae
Female: Meen vaangi saambhaar vechenae
Male: Haikoo pecha aarambichu
Novel pole aagipochae
Female: Pattaam poochi rekkai vaangi
Idhayam rendu vannangal poosudhae
Male: Naan pudicha mosakuttiyae En manasa kasakittiyae Unnoda naanum serndhida serndhida Nathaiku koodaa vaazhndhida vaazhndhida Vendaannu solladhae Vel kuthi kolladhae Pogaadhu un kirukku
Male: {Thaanananae thannanannae Thaanananae thannanannae} (2)
master lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
tamil christmas songs lyrics pdf
bhagyada lakshmi baramma tamil
soorarai pottru movie lyrics
tamil karaoke songs with lyrics free download
whatsapp status tamil lyrics
google google vijay song lyrics
believer lyrics in tamil
nanbiye song lyrics in tamil
usure soorarai pottru lyrics
gaana song lyrics in tamil
namashivaya vazhga lyrics
soorarai pottru tamil lyrics
lyrics video tamil
kadhalar dhinam songs lyrics
neeye oli lyrics sarpatta
oru manam song karaoke
enjoy en jaami cuckoo
tamil female karaoke songs with lyrics