Added Date: Feb 11, 2022
ஆண்: பஞ்சுமிட்டாய் மேல தீய பத்த வச்சாடா ராட்டினத்தை போல என்ன சுத்த வச்ச டா
ஆண்: மேலே மேலே அவ மின்னலத்தான் போலே போலே கீழே கீழே என கொன்னு புட்டாளே
ஆண்: கையில சிறகை கட்டி விட்டாலே பறவையாய் ஆனேனே
குழு: ஹே சங்க தமிழா தங்க சிலையா ஒத்து வருமாடா அவ சோழ நாட்டு சொர்ண கிளியா சொல்லி தொலைடா
ஆண்: பஞ்சுமிட்டாய் மேல தீய பத்த வச்சாடா ராட்டினத்தை போல என்ன சுத்த வச்ச டா ஆ
குழு: தோம் தா தோம்தனனா தோம் தா தோம்தனனா
ஆண்: மயிலா குயிலா தெரியாது மணி குரல் என்ன வாட்டுதடா
குழு: ஏ கொல்லுறான் கொல்லுறான் தத்துவம் சொல்லுறான் ஐயோ தாங்கல டா இவன் ஓவரா பேசுறான் கேட்குறேன் காதுல ரத்தம் ஊத்துதடா
ஆண்: இரவு பகலு பாக்காம பேய்ய போல ஆட்டுதடா
ஆண்: தஞ்சை கோபுர நிழலா நிலவுக்கு சித்தப்பன் மகள நதி தந்தாலே அலை தந்தாலே பாராமலே

பெண்: தேர் அழகால் வருகின்ற தெருவை அறிவானோ கார்முகிலால் தருகின்ற அமுதம் குடிப்பானோ கூர்விழியால் ஒரு நாள் இவன் குத்தி சரிவானோ ஓ ஓ ஓ ஓ
குழு: தோம் தா தோம்தனனா தோம் தா தோம்தனனா
ஆண்: ஊசி கனவு வரும் போது ஒரு நொடி கூட தூங்கலையே
குழு: பரோட்டா தின்னுட்டு குறட்டை விட்டியே பொய்க்கு ஒரு அளவில்லையா உனக்கு கொசு கடி தாங்கல நீயும் தூங்கல அள்ளி விடுற டா
ஆண்: நிறுத்தம் தாண்டி தூங்கிபுட்டேன் பஸ்ல விசிலு கேட்கலையே
ஆண்: ஒலையில கொதிக்குது மனமே அணைத்திட வாங்கடா சனமே மழை பெஞ்சாலும் வெயில் அடிச்சாலும் எருமை போல் ஆனேன்

குழு: { தனதா தத்த நானா தனதா தனதா தத்த நானா தனதா தனதா தத்த நானா தனதா தானே நானே நா } (2)

Male: Panjumittai mela Theeya patthavacha da Raatinaththa pola Enna sutha vecha da
Male: Melae melae Ava minnalathaan polae polae Keezhae Keezhae Ena konnuputtaalae
Male: Kaiyila siriga Katti vittalae Paravayai aanenae
Chorus: Hey sangha thamizha Thanga silaya Oththu varumaada Ava chozha naattu Sorna kiliya Solli thola da
Male: Panjumittai mela Theeya patthavacha da Raatinaththa pola Enna sutha vecha da..aa..
Chorus: Thom tha thomthanana Thom tha thomthanana
Male: Mayila kuiyila theriyaadhu Mani kural Enna vaattudhada
Chorus: Eh kolluraan kolluraan Thatthuvam solluraan Aiyyyo thaangala da Ivan overa pesuraan Ketkuren kaadhula Rattham oothudhada
Male: Iravu pagalu Paakaama Peiya pola aattudhada
Male: Thanjai kobura nizhalaa Nilavuku chitthappan magala Nadhi thandhaalae Alai thandhaalae Paaraamalae
Chorus: Hey sangha thamizha Thanga silaya Oththu varumaada Ava chozha naattu Sorna kiliya Solli thola da
Female: Thaer azhagaal varugindra Theruvai arivaano Kaarmugilaal tharugindra Amudham kudipaano Koorvizhiyaal oru naal ivan Kuththi charivaano.. Ooo..ooo..ooo..
Chorus: Thom tha thomthanana Thom tha thomthanana
Male: Oosi kanavu Varumpodhu Oru nodi kooda Thoongalayae
Chorus: Parotta thinnutu Korattai vittiyae Poi ku oru alavillaya Unaku kosu kadi thaangala Neeyum thoongala Alli vidura da
Male: Nirutham thaandi Thoongiputten Bus la whistle-u Ketkalayae
Male: Olayila kodhikudhu manamae Anaithida vaangada sanamae Mazha penchaalum Veyil adichaalum Erumai pol aanen
Chorus: Hey sangha thamizha Thanga silaya Oththu varumaada Ava chozha naattu Sorna kiliya Solli thola da
Male: Panjumittai mela Theeya patthavacha da Raatinaththa pola Enna sutha vecha da..aa..
Male: Melae melae Ava minnalathaan polae polae Keezhae Keezhae Ena konnuputtaalae
Male: Kaiyila siriga Katti vittalae Paravayai aanenae
Chorus: {Thanatha thatha nana Thanatha thanatha thatha nana Thaanatha thanatha thatha nana Thanatha thanae nanae..naa.} (2)
karaoke with lyrics tamil
tamil karaoke with malayalam lyrics
tamil music without lyrics
vaalibangal odum whatsapp status
love lyrics tamil
ithuvum kadanthu pogum song download
thamirabarani song lyrics
sarpatta lyrics
jesus song tamil lyrics
bhagyada lakshmi baramma tamil
top 100 worship songs lyrics tamil
aasai nooru vagai karaoke with lyrics
thevaram lyrics in tamil with meaning
ellu vaya pookalaye lyrics audio song download
master movie lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
neeye oli sarpatta lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
ilaya nila karaoke download
best lyrics in tamil