Added Date: Feb 11, 2022
ஆண்: {இதுதானா விதிதானா வினை தன்னை விதைத்தானா விடை இங்கே யார் தான் சொல்லுவார்} (2)
ஆண்: {விழியில் கண்ணீர் துளிகள் வழியில் கானல் அலைகள்} (2)
ஆண்: இதுதானா விதிதானா வினை தன்னை விதைத்தானா விடை இங்கே யார் தான் சொல்லுவார்
ஆண்: கண்ணம்மா கண்ணம்மா காலம் எண்ணை கட்டி வைத்து என்னுயிரை திருடி சென்றதே கண்ணாடி கண்ணாடி கூண்டுக்குள்ள யாரோ வந்து கல் வீசி உடைந்து போனதே
ஆண்: உறவே சுகம் துன்ப வாழ்க்கை துறவே இது எந்தன் வேட்கை விதியா சதியா என் காதல் கொன்றது
ஆண்: ஆத்தாடி ஆத்தாடி என்னுறவு நீயும் என்றே நெஞ்சுக்குள்ளே எழுதி வைத்தேனே என் உயிரே என் உயிரே வார்த்தை என்னும் வாள் எடுத்து வாழ்க்கையை நீ வெட்டி சென்றாயே
ஆண்: அழகே ஏன் அதை சிதைத்தாய் அனலை ஏன் பின்னே விதைத்தாய் விதியோ சதியோ என் வாழ்வை கொன்றது

ஆண்: {தனனானா தனனானா தனனானா தனனானா னா னா னா தான னே னா னா} (2)

Male: {Idhuthaana vidhithaana Vidhithannai vidhaithaana Vidai ingae yaar thaan solluvar} (2)
Male: {Vizhiyil kanneer thuligal Vazhiyil kaanal alaigal} (2)
Male: Idhuthaana vidhithaana Vidhithannai vidhaithaana Vidai ingae yaar thaan solluvar
Male: Kannammaa kannammaa Kaalam ennai katti veithu Enuyirai thirudi sendrathae Kannadi kannadi Koondukulla yaaro vanthu Kal veesi udainthu ponathae
Male: Uravae sugam thunba vaazhkai Thuravae ithu enthan vetkai Vidhiya sathiya En kaadhal kondradhu
Male: Aathadi aathadi enuravu Neeyum endrae Nenjukullae eluthi veithenae En uyirae en uyirae Vaarthai ennum vaal eduthu Vaazhkaiyai nee vetti sendraayae
Male: Azhagae yen adhai sithaithaai Analai yen pinnae vidhaithaai Vithiyo sathiyo En vaazhvai kondrathu
Male: {Idhuthaana vidhithaana Vidhithannai vidhaithaana Vidai ingae yaar thaan solluvar} (2)
Male: {Vizhiyil kanneer thuligal Vazhiyil kaanal alaigal} (2)
Male: {Thana naana thana naana Thana naana thana naana Naa naa naa thaana nae naa naa} (2)
medley song lyrics in tamil
tamil love feeling songs lyrics download
tamil karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics for female singers
kannamma song lyrics in tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
narumugaye song lyrics
master tamil lyrics
tamil christmas songs lyrics
kinemaster lyrics download tamil
bahubali 2 tamil paadal
karaoke for female singers tamil
lollipop lollipop tamil song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
kadhali song lyrics
tamil songs lyrics images in tamil
soorarai pottru lyrics tamil
mannikka vendugiren song lyrics
old tamil songs lyrics in english
en kadhale en kadhale karaoke