Added Date: Feb 11, 2022
பெண்: நான் உந்தன் உடலின் பாதி நீ எந்தன் உயிரின் மீதி இருவருமே ஒன்றாய் சேர்ந்தோமே

பெண்: என் கண்ணுக்குள்ள உன்ன நானும் தேய்த்தேன் இனி என்ன விட்டு போக விட மாட்டேன்

பெண்: சேர்த்து நீயும் வெச்ச காதல் நெஞ்சு குழி நிரம்பிடுச்சு இன்னும் என்ன நானும் சொல்ல. உந்தன் ஆசை கண்ட பின்னே எந்தன் காதல் சின்னதாச்சு நன்றி சொல்ல வார்த்தை இல்லையே
பெண்: என்ன முழுசா நீயே ஆளுற என் எண்ணம் முழுசா செல்லம் நீயே வாழுற நாணம் இன்றி நானும் கேட்பேன் முதல் முத்தம் தா மாமா
ஆண்: நீ எந்தன் உயிரின் மீதி நான் உந்தன் உடலின் பாதி
பெண்: உன்ன போல பாசம் வைக்க ஊர் உலகில் யாரும் இல்ல கண்ண மூடி நானும் சொல்லுவேன் உன்னருகில் நான் இருக்கும் வாழ்க்கை ஒன்றே போதும் ஐயா வேற ஒன்னும் தேவையே இல்ல
பெண்: என்ன சுருட்டி உள்ளங்கையில் வைத்திடு அட மெல்ல திறந்து ஒர கண்ணால் பார்த்திடு கால நேரம் கூடி வர தவம் நூறு செய்வேனே
ஆண்: நீ எந்தன் உயிரின் மீதி நான் உந்தன் உடலின் பாதி இருவருமே ஒன்றாய் சேர்ந்தோமே
ஆண்: என் கண்ணுக்குள்ள உன்ன நானும் தேய்த்தேன் இனி என்ன விட்டு போக விட மாட்டேன்
பெண்: ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ.ஆ..

Female: Naan unthan udalin paathi Nee enthan uyirin meedhi Iruvarumae ondraai sernthomae

Female: En kannukulla unna naanum Thaithen Ini enna vittu poga vida maaten
Female: Naan unthan udalin paathi Nee enthan uyirin meedhi Iruvarumae ondraai sernthomae
Female: Serthu neeyum vecha kaadhal Nenju kuli nirambiduchu Innum enna naanum solla.aaa. Unthan aasai kanda pinnae Enthan kaadhal chinnadaachu Nandri solla vaarthai illaiyae
Female: Enna muzhusaa neeyae aazhura En ennam muzhusaa chellam Neeyae vaazhura Naanam indri naanum ketpen Mudhal mutham thaa maamaa Hahahahaha..
Male: Nee enthan uyirin meedhi Naan unthan udalin paathi
Female: Unna pola paasam veikka Oor ulagil yaarum illa Kanna moodi naanum solluven Unnarugil naan irukkum Vazhkai ondrae pothum aiyaa Vera onnum thevaiyae illa
Female: Enna surutti ullangaiyil Veithidu Ada mella thiranthu ora kannaal Paarthidu Kaala neram koodi vara Thavam nooru seivenae
Male: Nee enthan uyirin meedhi Naan unthan udalin paathi Iruvarumae ondraai sernthomae
Male: En kannukulla unna naanum Thaithen Ini enna vittu poga vida maaten
Female: Aaa..aaa.aaa..aaaa... Aaa..aaa.aaa.
nanbiye nanbiye song
kangal neeye song lyrics free download in tamil
enjoy enjoy song lyrics in tamil
anegan songs lyrics
google google tamil song lyrics
gal karke full movie in tamil
tamil songs lyrics and karaoke
orasaadha song lyrics
karnan lyrics
master the blaster lyrics in tamil
tamil songs english translation
paatu paadava karaoke
abdul kalam song in tamil lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
tamil hit songs lyrics
vijay sethupathi song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
anbe anbe song lyrics
national anthem lyrics in tamil