Added Date: Feb 11, 2022
ஆண்: வானமே பொழிஞ்சாலும் பூமியே வெளைஞ்சாலும் காலமும் ஒழைப்பவரே கடவுள்ன்னு சொல்லிடுவோம் மானமே நிலையாக மண் உறவே பெரிதாக வாழும் இந்த திரு நாட்டை வளம் பெறவே செஞ்சிடுவோம் வளம் பெறவே செஞ்சிடுவோம்.. நாங்க வளம் பெறவே செஞ்சிடுவோம்
ஆண்: ஊர நெஞ்சில தாங்கும் உங்கள போற்றும் ஒரு நாலு நாங்க நன்றியை மாலை காட்டியே போடும் திரு நாலு
ஆண்: உங்களைத்தான் தெய்வமுன்னு அட கும்பிடுவோம் கூடி நின்னு வானம் போல வாழும் உங்க கால தொட்டு பூஜை செய்யுறோம்
குழு: நாடறிய பறையை அடிடா நாயகமா புகழ அடிடா வான் அதிர தவில எடுடா சூரியனை இரவா இழுடா

குழு: {தாந்தன தான நானா.}(4)
ஆண்: பூசாரி தைச்சது ஆசாரி கொல்லது இல்லாம இருந்த ஊரும் இல்ல பிடி சோரேதும் உணவை உழைக்கலானா வரும் சோகம் தான் அவனை மதிக்கலானா
ஆண்: ஊரான ஜோசியர் குறிசொல்லும் வேதியர் தோதாக கணிச்சா நோயும் இல்ல ஒரு வண்ணாரு தொவைக்க துணி வெளுக்கும் அவர் முன்னால இருந்தே எது நடக்கும்
ஆண்: ஆணவ அறியவைக்கும் ஐயாவை விட்டக்கா படிப்பு இல்லையே வாழ்வோரை கடைசியிலே காடேத்த என்னாட்டி சிறப்பு இல்ல..

ஆண்: ஏராள சம்பளம் ஏதேதோ கிம்பளம் எங்கேன்னு அலைஞ்சு ஊற விட்டோம் பல நாளாக உறவை மறந்திருந்தோம் பகல் ராவாக பெருசா வளர்ந்திருந்தோம்
ஆண்: ஆனாலும் எங்களை நீங்காத அன்புள்ள ஒண்ணாக்க துணிஞ்ச ஜல்லிக்கட்டு வெறும் மண்ணாக கிடந்தோம் சொரணை கெட்டு வெதை நெல்லாக நிமிர்ந்தோம் விளங்கி கிட்டு
ஆண்: கார் ஓடும் நகரத்துல எல்லாமே பொய்யாக நடக்குதுங்க சேர் ஓட மனத்துல தான் நம்மோட பண்பாடு இருக்குதுங்க
குழு: {நாடறிய பறையை அடிடா நாயகமா புகழ அடிடா வான் அதிர தவில எடுடா சூரியனை இரவா இழுடா} (2)

Male: Vaanamae polinjaalum Boomiyae velanjaalum Kaalamum ozhaipavarae Kadavulnnu solliduvom Maanamae nilaiaaga Mann uravae peridhaaga Vaazhum indha thiru naata Valam peravae senjiduvom Valam peravae senjiduvom..aaann Naanga valam peravae senjiduvom
Male: Oora nenjila thaangum ungala Potrum oru naalu Naanga nandriya maala kattiyae Podum thiru naalu
Male: Ungalathaan deivamunnu Ada kumbiduvom koodi ninnu Vaanam pola vaazhum unga Kaala thottu poojai seiyurom
Chorus: Naadariya paraiya adi daa Nayanama pugazha adi daa Vaan adhira thavila edu daa Sooriyana irava izhu daa
Male: Oora nenjila thaangum ungala Potrum oru naalu Naanga nandriya maalai kattiyae Podum thiru naalu
Chorus: Thandhaana thana nana.(4)
Male: Poosaari thechadhu Aasaari koladhu Illaama iruntha oorum illa Pidi soryethu Unava uzhaikalanaa Varum sogam thaan Avana mathikalanaa
Male: Ooraana josiyaru Kurisollum vedhiyaru Thothaaga kanicha noiyum illa Oru mannaru thovaikka Thuni velukkum Avar munnala irunthae Ethu nadakkum
Male: Aanaava ariyavaikkum Aiyaava vittakkaa padippu illae Vaazhvora kadaisiyilae kaadyetha Ennaattum sirappu illae.eh eh eh
Chorus: Naadariya paraiya adi daa Nayanama pugazha adi daa Vaan adhira thavila edu daa Sooriyana irava izhu daa
Male: Yeraalam sambalam Yethetho kimbalam Engaenu alanju oora vittom Pala naalaaga urava Maranthirunthom Pagal raavaaga perusa Valarnthirunthom
Male: Aanaalum engala Neengaadha anbula Onnaakka thuninja jallikattu Verum mannaaga kedanthom Sorana kettu Vedhai nellaaga nimirndhom Velangi kittu
Male: Car odum nagarathula Ellaamae poiyaaga nadakuthunga Ser oda manathula thaan Nammoda panpaadu irukuthunga
Chorus: {Naadariya paraiya adi daa Nayanama pugazha adi daa Vaan adhira thavila edu daa Sooriyana irava izhu daa} (2)
raja raja cholan song lyrics in tamil
kinemaster lyrics download tamil
tamil song lyrics 2020
alaipayuthey karaoke with lyrics
thullatha manamum thullum vijay padal
album song lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
vaathi coming song lyrics
oru manam whatsapp status download
cuckoo cuckoo song lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
tholgal
jesus song tamil lyrics
vinayagar songs lyrics
teddy marandhaye
sri guru paduka stotram lyrics in tamil
karaoke songs in tamil with lyrics
nattupura padalgal lyrics in tamil
tamil thevaram songs lyrics
irava pagala karaoke