Ejamaan Kaaladi Song Lyrics

Ejamaan cover
Movie: Ejamaan (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

குழு: எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்போம் எஜமான் அவன் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம்

ஆண்: எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம் எஜமான் அவன் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம் { உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி } (2)

ஆண்: ஊருஜனம்தான் வாழ நல்ல காலம் வந்தாச்சு நேத்துவர நான்பார்த்த துன்பம் யாவும் போயாச்சு வீடு வர ஆத்துத் தண்ணி வந்து தாகம் தீர்ந்தாச்சு வீதியெல்லாம் பள்ளிக்கூட பெல்லு ஓச கேட்டாச்சு இல்லாமை இங்கு கிடையாது

குழு: எங்க எஜமான் இருக்கையிலே

ஆண்: பொல்லாப்பு நம்ம நெருங்காது

குழு: எஜமான் உங்க காவலிலே உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி

ஆண்: தோட்டம் காடு மேடெல்லாம் சொந்தம் தேடும் தொழிலாளி ஏழை கூட்டம் முன்னேற நீங்கதானே கூட்டாளி ஊருக்கொரு கஷ்டம் வந்தா பங்குபோடும் பாட்டாளி உள்ளபடி நீதி சொல்ல தேவை இல்ல நாற்காலி தன்னால வணங்குது ஊரு

குழு: எங்க எஜமான் நடக்கையிலே
ஆண்: எந்நாளும் குறை கிடையாது

குழு: எஜமான் இங்க இருக்கையிலே உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி

Chorus: Ejamaan kaaladi manneduthu nethiyila pottu vaipom Ejamaan avan sollukuthaan naangadhinam kattupattom

Male: Ejamaan kaaladi manneduthu nethiyila pottu vechom Ejamaan avan sollukuthaan naangadhinam kattupattom { Ungalathaan nambudhindha boomi Ini engaluku nalla vazhi kaami } (2)

Male: Oorujanamdhaan vaazha nalla kaalam vandhaachu Nethuvara naanpaartha thunbam yaavum poyaachu Veedu vara aathu thanni vandhu thaagam theernthaachu Veedhiyellaam pallikooda bellu osa ketaachu Illaamai ingu kidaiyaadhu

Chorus: Enga ejamaan irukayilae

Male: Pollaapu namma nerungaadhu

Chorus: Ejamaan unga kaavalilae

Chorus: Ungalathaan nambudhindha boomi Ini engaluku nalla vazhi kaami

Chorus: Ejamaan kaaladi manneduthu nethiyila pottu vaipom Ejamaan avan sollukuthaan naangadhinam kattupattom

Male: Thottam kaadu medellam sondham thedum thozhilaali Yezhai kootam munnera neengadhaanae kootaali Oorukoru kashtam vandhaa pangupodum paataali Ullapadi needhi solla thevai illa naarkali Thannaala vanangudhu ooru

Chorus: Yenga ejamaan nadakayilae

Male: Yennalum kurai kidayaadhu

Chorus: Ejamaan ingu irukayilae

Chorus: Ungalathaan nambudhindha boomi Ini engaluku nalla vazhi kaami

Male: Ejamaan kaaladi manneduthu nethiyila pottu vechom Ejamaan avan sollukuthaan naangadhinam kattupattom { Ungalathaan nambudhindha boomi Ini engaluku nalla vazhi kaami } (2)

Chorus: Ejamaan kaaladi manneduthu nethiyila pottu vaipom Ejamaan avan sollukuthaan naangadhinam kattupattom

Other Songs From Ejamaan (1993)

Aalapol Velapol Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Idiye Aanalum Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Adi Raaku Muthu Raaku Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Nilave Mugam Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Thookku Chattiya Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • old tamil karaoke songs with lyrics

  • new tamil christian songs lyrics

  • 90s tamil songs lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • lollipop lollipop tamil song lyrics

  • tamil karaoke download mp3

  • master vijay ringtone lyrics

  • tamil music without lyrics free download

  • tamil karaoke download

  • mgr padal varigal

  • tamil songs to english translation

  • isha yoga songs lyrics in tamil

  • thamirabarani song lyrics

  • google google song lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • lyrics with song in tamil

  • karaoke songs with lyrics in tamil

  • dingiri dingale karaoke

  • sarpatta parambarai neeye oli lyrics