Thookku Chattiya Song Lyrics

Ejamaan cover
Movie: Ejamaan (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: கம் கம் கைநாட்டு
ஆண்: என்னங்க எஜமான் திட்டுறீங்க

ஆண்: தூக்கி பாரு தூக்கு சட்டிய
ஆண்: அட அதான பார்த்தேன்

ஆண்: தூக்கு சட்டிய தூக்கி பார்த்து மோப்பம் புடி டா எதுல என்ன இருக்குதுன்னு கண்டு புடி டா

ஆண்: தூக்கு சட்டிய தூக்கி பார்த்து மோப்பம் புடி டா எதுல என்ன இருக்குதுன்னு கண்டு புடி டா

ஆண்: பல வீட்டு சோத்து ருசி பார்த்து புட்டா கஷ்டமடா ஒரு வீட்டில் இத்தனையும் கிடைக்குறதும் கஷ்டமடா

ஆண்: யாரும் பார்க்காம தெரியாம திங்கோனும்
ஆண்: தெரிஞ்சி போச்சுன்னா
ஆண்: தலை கவிழ்ந்து நிக்கோணும்

ஆண்: கெடைச்சதெல்லாம் எடுத்து வெய் முடிஞ்சுதுனா மிச்சம் வெய்

குழு: { தூக்கு சட்டிய தூக்கி பார்த்து மோப்பம் புடிப்போம் எதுல என்ன இருக்குதுன்னு கண்டு புடிப்போம் } (3)

ஆண்: கம்மன் சோறு கத்திரிக்கா கூட்டு இருக்கு நேத்து வெச்ச மீன் குழம்பு இங்கே இருக்கு

ஆண்: கேப்ப கழி குச்சி கருவாடும் இருக்கு சாம சோறு சனபு கீரை பருப்பும் இருக்கு

ஆண்: பொறிச்ச வாத்து முட்ட வாசம் ஆஹா ஆஹா பொறிச்ச வாத்து முட்ட வாசம் பருத்தி கட்டு வரைக்கும் வீசும்

ஆண்: ஆமா

ஆண்: பொறிச்ச வாத்து முட்ட வாசம் பருத்தி கட்டு வரைக்கும் வீசும்

ஆண்: செட்டி நாட்டு ஆச்சி சுட்ட முட்ட தோசை நாக்கில் பேசும்

ஆண்: தரிகிட தோம் தரிகிட தோம் தத்தி தோம்

ஆண்: நெல்லு சோறும் கொள்ளு சாரும் மனச கொள்ளை அடிக்கும் பாரு

ஆண்: ஐயோ

ஆண்: சோள சோறும் புளிச்ச மோரும் ரசிச்சு ரசிச்சு குடிச்சு பாரு

ஆண்: இஷ் அட புளிச்ச தண்ணி கூட சேர்த்து வெங்காயத்தை கடிக்க வேணும் பொரிச்ச மொளகா வத்தல் ஓட கரைச்சி கரைச்சி குடிக்க வேணும்

ஆண்: யாரும் பார்க்காம தெரியாம திங்கோனும்
ஆண்: தெரிஞ்சி போச்சுன்னா
ஆண்: தலை கவிழ்ந்து நிக்கோணும்

ஆண்: கோழி குழம்பிருக்கு கூடி திங்க தெம்பு இருக்கு

குழு: ஐயா எஜமான்

Male: Come come kainaatu
Male: Ennanga ejamaan Thitturingha.(Dialogue)

Male: Thooki paaru Thookku chattiyaa
Male: Ada athana parthen...(Dialogue)

Male: Thokku chattiyaa Thooki parthu Moopam pudi da Ethula enna irukkuthunu Kandupudi daa

Male: Thokku chattiyaa Thooki parthu Moopam pudi da Ethula enna irukkuthunu Kandupudi daa

Male: Pala veetu soththu rusi Parthuputta kastamada Oru veetil ithanaiyum Kedaikurathum kastamada

Male: Yaarum parkaama Theriyaama thingonum
Male: Therinji pochuna
Male: Thalai kavizhndhu nikkonum

Male: Kedaichathellam eduthu vei Mudinchathuna micham vei

Chorus: {Thokku chattiyaa Thooki parthu Moopam pudipom Ethula enna irukkuthunu Kandupudipom} (3)

Male: Kamman choru Kathirikka kootu irukku Neththu vecha meen kulambu Ingae irukku

Male: Keppa kazhi Kuchchi karuvaadum irukku Saama chooru sanabu keerai Paruppum irukku

Male: Porucha vaathu Mutta vaasam.aahaa..aahaa Porucha vaathu Mutta vaasam Paruthi kattu Varaikkum veesum

Male: Amaa.

Male: Porucha vaathu Mutta vaasam Paruthi kattu Varaikkum veesum

Male: Chetti naatu Aachi sutta Mutta dosai Nakkil pesum

Male: Tharigida thom Tharigida thom Thathith thom

Male: Nellu choorum Kollu saarum Manasa kollai Adikkum paaru

Male: Aiyoo

Male: Chola choorum Pulicha moorum Rasichu rasichu Kuduchi paaru

Male: Iiishhhh.. Ada pulicha thanni Kuda serthu Vengayatha kadika venum Poricha molagu vaththal oda Karaichi karaichi Kudikka venum

Male: Yaarum parkaama Theriyaama thingonum
Male: Therinji pochuna
Male: Thalai kavizhndhu nikkonum

Male: Kozhi kulambirukku Koodi thingha thembhu irukku

Chorus: Aiyaa..ejamaan.(Dialogue)

Other Songs From Ejamaan (1993)

Aalapol Velapol Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ejamaan Kaaladi Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Idiye Aanalum Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Adi Raaku Muthu Raaku Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Nilave Mugam Song Lyrics
Movie: Ejamaan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • ben 10 tamil song lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • porale ponnuthayi karaoke

  • tamil love feeling songs lyrics video download

  • jesus song tamil lyrics

  • jai sulthan

  • lyrical video tamil songs

  • amman devotional songs lyrics in tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • chinna sirusunga manasukkul song lyrics

  • tamil collection lyrics

  • nerunjiye

  • naan unarvodu

  • kichili samba song lyrics

  • yesu tamil

  • usure soorarai pottru

  • mg ramachandran tamil padal

  • enjoy enjami song lyrics