Aathi Adi Aathi Song Lyrics

Elan Kandru cover
Movie: Elan Kandru (1985)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: Malasiya Vasudevan and S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆத்திப்பத்திர கோத்தரமல் லாத்தற கல்லேத்தர
பெண்: ஆ..
ஆண்: நூத்திபத்திர கோத்தர வலபோத்தர மசால் ஏத்தர
பெண்: அய்யயோ

ஆண்: ஆத்திப்பத்திர கோத்தரமல் லாத்தற கல்லேத்தர நூத்திபத்திர கோத்தர வலபோத்தர மசால் ஏத்தர தத்தக்கா புத்தக்கா போத்தர
பெண்: அய்யோ
ஆண்: தத்தக்கா புத்தக்கா போத்தர என்னடியம்மா முழிக்கிற ஒண்ணும் புரியலையா

பெண்: ஆத்திப்பத்திர கோத்தரமல் லாத்தற கல்லேத்தர
ஆண்: ஹே ஹேஹே
பெண்: நூத்திபத்திர கோத்தர வலபோத்தர மசால் ஏத்தர

ஆண்: ஆத்திப்பத்திர கோத்தரமல் லாத்தற கல்லேத்தர நூத்திபத்திர கோத்தர வலபோத்தர மசால் ஏத்தர
பெண்: தத்தக்கா புத்தக்கா போத்தர
ஆண்: தத்தக்கா புத்தக்கா போத்தர ஹேய் ஹேய்

ஆண்: ஆத்தி அடி ஆத்தி முழியப் பாரடி நான் போட்ட விடுகதைக்கு பதில கூறடி பட்டணத்துல குட்டிங்களுக்கு வாயி நீளம்தான்

பெண்: ஆத்தி அடி ஆத்தி முழியப் பாரடி
ஆண்: நான் போட்ட விடுகதைக்கு பதில கூறடி... ஹே ஹே ஹெஹ்ஹே

குழு: ........
ஆண்: ஹே ஹே
குழு: ........
ஆண்: அஹ ஹான்
குழு: ........
ஆண்: ஹேய்
குழு: ........
ஆண்: குர்ர்
குழு: ........

பெண்: மாடு கன்னு மேய்க்கையிலே மாப்பிள்ளைக்கு திமிர் எதற்கு
குழு: மாடு கன்னு மேய்க்கையிலே மாப்பிள்ளைக்கு திமிர் எதற்கு

பெண்: மங்கையர பார்த்தா ஆத்தா மயங்குறது வேறெதுக்கு ஜாடையிலே ஏதோ சொல்லி வேற வழி போறதுக்கு...

ஆண்: பருவக் கொடியே...ஏ...ஏ...ஏ.. ஏ ஏ ஒரசிக்கிட்டு நின்னாக் கூட சபலபட நானில்லை
பெண்: சரஸக் கலைய அறிஞ்சவனடி தப்பான பார்வை பார்க்க வேலனில்லை

ஆண்: ஆத்தி அடி ஆத்தி முழியப் பாரடி ஹே
பெண்: ஹேய்
ஆண்: நான் போட்ட விடுகதைக்கு பதில கூறடி ஏய் ஏய் எம்மா எம்மா..

ஆண்: வெளஞ்ச கனி வேலி விட்டு வெளிப்புறத்தில் இருந்துதுன்னா வெளஞ்ச கனி வேலி விட்டு வெளிப்புறத்தில் இருந்துதுன்னா

பெண்: பறிச்சு தின்ன ஏங்கும் உலகம் அதுல வரும் தினம் கலகம்
ஆண்: பருவ மனம் தவியா தவிக்கும் பரமனுக்கு ஆசை வரும்.

பெண்: அறிவு களஞ்சியமே..ஏ...ஏ.. ஏஹே ஏ அவசரத்தில் பொறந்த புள்ள அலையுதடி ஊருக்குள்ளே அவள நெனச்சு ஒரல இடிக்க அம்மாடி வீரம் வேகம் என்னத்துக்கு

ஆண்: ஆத்தி அடி ஆத்தி முழியப் பாரடி நான் போட்ட விடுகதைக்கு பதில கூறடி ஹே ஹேய்..

குழு: ஆத்திப்பத்திர கோத்தரமல் லாத்தற கல்லேத்தர
ஆண்: அஹ அஹஹான்
குழு: நூத்திபத்திர கோத்தர வலபோத்தர மசால் ஏத்தர
ஆண்: ஹேய் ஹேய் ஹேய்

குழு: ஆத்திப்பத்திர கோத்தரமல் லாத்தற கல்லேத்தர நூத்திபத்திர கோத்தர வலபோத்தர மசால் ஏத்தர தத்தக்கா புத்தக்கா போத்தர ஆண் மற்றும்
குழு: தத்தக்கா புத்தக்கா போத்தர

Male: Aaththipaththira koththaramal laaththara kallaeththara
Female: Aa...
Male: Nooththipaththira koththara valapoththara masaal yaethara
Female: Ayyayayo

Male: Aaththipaththira koththaramal laaththara kallaeththara Nooththipaththira koththara valapoththara masaal yaethara Thaththakkaa puththakkaa poththara
Female: Aiyyo
Male: Thaththakkaa puththakkaa poththara Ennadiyammaa muzhikkira onum puriyalaiyaa

Female: Aaththipaththira koththaramal laaththara kallaeththara
Male: Hae hae hae
Female: Nooththipaththira koththara valapoththara masaal yaethara

Male: Aaththipaththira koththaramal laaththara kallaeththara Nooththipaththira koththara valapoththara masaal yaethara
Female: Thaththakkaa puththakkaa poththara
Male: Thaththakkaa puththakkaa poththara haei haei

Male: Aaththi adi aaththi muzhiya paaradi Naan potta vidukathaikku padhila kooradi Pattanaththula kuttingalukku vaayi neelamthaan

Female: Aaththi adi aaththi muzhiya paaradi
Male: Naan potta vidukathaikku padhila kooradi.. Hae hae hehhae

Chorus: .......
Male: Hae hae
Chorus: .......
Male: Aha haan
Chorus: .......
Male: Haei
Chorus: .......
Male: Kurr
Chorus: .......

Female: Maadu kannu maeikaiyilae Maappillaikku thimir edharkku
Chorus: Maadu kannu maeikaiyilae Maappillaikku thimir edharkku

Female: Mangaiyara paarththaa aaththaa Mayangurathu vaeraedhukku Jaadaiyilae yaedho solli Vaera vazhi porathukku

Male: Paruva kodiyae..ae..ae..ae..ae.ae..ae Orasikittu ninnaak kooda Sabalapada naanillai
Female: Sarasa kalaiya arinjavanadi Thappaana paarvai paarkka velanillai

Male: Aaththi adi aaththi muzhiya paaradi
Female: Haei
Male: Naan potta vidukathaikku padhila kooradi Yaei yaei emmaa emmaa..

Male: Velanja kani vaeli vittu Velipuraththil irunthuthunnaa Velanja kani vaeli vittu Velipuraththil irunthuthunna

Female: Parichchu thinna yaengum ulagam Adhula varum dhinam kalagam
Male: Paruva manam thaviyaa thavikkum Paramanukku aasai varum

Female: Arivu kalanjiyamae..ae.ae..aehae ae Avasaraththil porantha pulla alaiyuthadi oorukullaae Avala nenachchu orala idikka Ammaadi veeram vegam ennaththukku

Male: Aaththi adi aaththi muzhiya paaradi Naan potta vidukathaikku padhila kooradi Hae haei..

Chorus: Aaththipaththira koththaramal laaththara kallaeththara
Male: Aha ahhaan
Chorus: Nooththipaththira koththara valapoththara masaal yaethara
Male: Haei haei haei

Chorus: Aaththipaththira koththaramal laaththara kallaeththara Nooththipaththira koththara valapoththara masaal yaethara Thaththakkaa puththakkaa poththara Male and
Chorus: Thaththakkaa puththakkaa poththara

Most Searched Keywords
  • pularaadha

  • jayam movie songs lyrics in tamil

  • kanakadhara stotram tamil lyrics in english

  • alagiya sirukki tamil full movie

  • chinna chinna aasai karaoke download

  • master tamil lyrics

  • thamizha thamizha song lyrics

  • paadariyen padippariyen lyrics

  • vijay songs lyrics

  • karaoke for female singers tamil

  • tamil film song lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • tamil christian songs lyrics with chords free download

  • christian padal padal

  • sundari kannal karaoke

  • poove sempoove karaoke

  • kannathil muthamittal song lyrics free download

  • oru yaagam

  • national anthem lyrics in tamil

  • rakita rakita song lyrics