Idhu Margazhi Velai Song Lyrics

Elan Kandru cover
Movie: Elan Kandru (1985)
Music: Gangai Amaran
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஹோய் அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹா

பெண்: இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹோய்..

ஆண்: ஹே.ஹே.ஹே.என்னென்ன..ஜாலங்கள் என் கண்கள் காணாத கோலங்கள்

பெண்: ஓ.ஓ.ஓ..தர்மங்கள்..தாண்டுங்கள்.. நேரங்கள் எல்லாமே நியாயங்கள்

ஆண்: சுண்டு விரல்தான் பட்டது இந்த மனசோ கெட்டது...வா வா போதாது...

பெண்: இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஆண்: ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஆஹான்
பெண்: அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹோய்..

பெண்: ஹே.ஹே.ஹே தாகங்கள்..தீராதோ தேனாறு பாலாறாய் மாறாதோ

ஆண்: ஓ.ஓ.ஓ.பூமஞ்சம்..தேடாதோ பெண் கூந்தல் பாயொன்று போடாதோ

பெண்: என்னை இழந்தேன் மன்மதா இன்னும் உலகம் உள்ளதா வாழ்க்கை வாராதா.ஆ..

ஆண்: இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
பெண்: ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஹோய்
ஆண்: அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹா

ஆண்: {இது மார்கழி வேளை
பெண்: இது மார்கழி வேளை
ஆண்: இங்கு மன்மத லீலை
பெண்: இங்கு மன்மத லீலை} (2)

Male: Idhu maargazhi vaelai ingu manmatha leelai Idhu maargazhi vaelai ingu manmatha leelai Oru paarvai paarththaal vaervai ooruthae hoi Ada mogam endrum niyaayam paarkkaathae haa

Female: Idhu maargazhi vaelai ingu manmatha leelai Oru paarvai paarththaal vaervai ooruthae Ada mogam endrum niyaayam paarkkaathae hoi.

Male: Hae..hae..hae..ennenna...jaalangal En kangal kaanaatha kolangal

Female: Oo.oo.oo..dharmangal..thaandungal Naerangal ellaamae niyaayangal

Male: Sundu viralthaan pattathu Intha manaso kettathu..vaa vaa pothaathu..

Female: Idhu maargazhi vaelai ingu manmatha leelai
Male: Oru paarvai paarththaal vaervai ooruthae
Female: Ada mogam endrum niyaayam paarkkaathae hoi.

Female: Hae..hae..hae..thaagangal..theeraaatho Theenaaru paalaaraai maaraatho

Male: Oo..oo..oo..poo manjam..thaedaatho Pen koonthal paayondru podaatho

Female: Ennai izhanthaen manmathaa Innum ulagam ullathaa vaazhkkai vaaraatha.aa..

Female: Idhu maargazhi vaelai ingu manmatha leelai
Male: Oru paarvai paarththaal vaervai ooruthae hoi
Female: Ada mogam endrum niyaayam paarkkaathae haa.

Male: {Idhu maargazhi vaelai
Female: Idhu maargazhi vaelai
Male: Ingu manmatha leelai
Female: Ingu manmatha leelai} (2)

Other Songs From Elan Kandru (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • lyrical video tamil songs

  • medley song lyrics in tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • kadhal song lyrics

  • mappillai songs lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • master tamilpaa

  • lyrics download tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • tamil songs lyrics and karaoke

  • raja raja cholan song karaoke

  • en kadhal solla lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • karnan movie songs lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • vinayagar songs tamil lyrics

  • minnale karaoke

  • believer lyrics in tamil