Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே வானம் எந்தன் கையிலே இனி பூமி எந்தன் பையிலே பல மேஜிக் பூக்கள் பூக்குதே அது கிராபிக்ஸ் அள்ளி பூசுதே
ஆண்: நான் சொல்ல காலம் கேட்குதே என்னுள்ளே வேகம் சேர்க்குதே உல்லாசம் என்னை சுற்றுதே உற்சாகம் மின்னல் வெட்டுதே
ஆண்: இரு விழிகளிலே புது காட்சிகளே உலகம் முதல் முறை பிடிக்கிறதே ஒளி வேகத்திலே என் காலிரண்டும் பாயுதே துள்ளி பாயுதே
ஆண்: ஒரு நொடிதனிலே பல யுகம் கடப்பேன் நகரும் நொடிகளை நான் பிடிப்பேன் புது பிறவி ஒன்றை அட நான் எடுத்தேன் நான் தான் சூப்பர் ஹீரோ ஹீரோ ஐ அம் தி சூப்பர் ஹீரோ இனிமேல் உலகின் ஹீரோ ஐ அம் தி சூப்பர் ஹீரோ ஹீரோ
ஆண்: சூப்பர் ஹீரோ ஐ அம் தி சூப்பர் ஹீரோ இனிமேல் உலகின் ஹீரோ ஐ அம் தி சூப்பர் ஹீரோ ஹீரோ ஏஹ்
ஆண்: ஹோ ஓ ஓ ஹோ ஹோ
ஆண்: ஹே நேற்றைப்போலே இன்று இல்லை எல்லாம் இங்கே மாறிப்போச்சு நேரம் இங்கே மெதுவாய் போக எல்லாம் பிடிக்கிறதே
ஆண்: நான் உறங்கும் போது கனவில் தோன்றும் பிம்பம் நிஜமென மாறி போக கால்கள் ரெண்டும் தரையில் இல்லை ராக்கெட் ஆகிறதே
ஆண்: உலகில் பல மொழிகள் உண்டு முற்றும் அறிந்தவன் நான்தானே வேறு யாருமில்லை அடடா ஒரு கன சதுரம் எந்தன் விதியினை சீராக்கும் என நினைக்கவில்லை
ஆண்: கவலை இனி எனக்கில்லையே அதை எல்லாம் இனி மேல இருக்கிறவன் பாத்துக்குவான்
ஆண்: சூப்பர் ஹீரோ ஐ அம் தி சூப்பர் ஹீரோ இனிமேல் உலகின் ஹீரோ ஐ அம் தி சூப்பர் ஹீரோ ஹீரோ

ஆண்: சூப்பர் ஹீரோ ஐ அம் தி சூப்பர் ஹீரோ இனிமேல் உலகின் ஹீரோ ஐ அம் தி சூப்பர் ஹீரோ ஹீரோ ஹீரோ ஹீரோ சூப்பர் ஹீரோ ஐ அம் தி சூப்பர் ஹீரோ இனிமேல் உலகின் ஹீரோ ஐ அம் தி சூப்பர் ஹீரோ ஹீரோ சூப்பர் ஹீரோ ஐ அம் தி சூப்பர் ஹீரோ இனிமேல் உலகின் ஹீரோ ஐ அம் தி சூப்பர் ஹீரோ ஹீரோ நான் தான் இனிமேல் சூப்பர் ஹீரோ
ஆண்: ஹீரோ ஹீரோ ..ஹீரோ ஹீரோ .

Male: Hey vaanam endhan kaiyilae Ini bhoomi enthan paiyilae Pala magic pookkal pookkuthae Athu graphics alli poosuthae
Male: Naan solla kaalam ketkuthae Ennullae vegam serkuthae Ullasam ennai suttruthae Urchaagam minnal vettuthae
Male: Iru vizhigalilae pudhu kaatchigalae Ulagam mudhal murai pidikkirathae Oli vegathilae en kaalirandum Paayuthae thulli paayuthae
Male: Oru nodithanilae Pala yugam kadappen Nagarum nodigalai naan pidippen Pudhu piravi ondrai Ada naan eduthen Naan thaan super hero Heroo .I am the super hero Inimel ulagin hero I am the super hero hero
Male: Super hero I am the super hero Inimel ulagin hero I am the super hero hero..yeah
Male: Herooooo ooo oo oo
Male: Hey naetraippolae indru illai Ellaam ingae maarippochu Neram ingae medhuvai poga Ellaam pidikkirathae
Male: Naan urangum podhu Kanavil thondrum Bimbam nijamena maari poga Kaalgal rendum tharaiyil illai Rocket aagirathae
Male: Ulagil pala mozhigal undu Mutrum arinthavan naanthaanae Veru yaarumillai Adadaa oru gana sathuram Endhan vidhiyinai seeraakkum Ena ninaikkavillai
Male: Kavalai ini enakkillaiyae Adhai ellaam ini Mela irukkuravan paathukkuvaan
Male: Super hero I am the super hero Inimel ulagin hero I am the super hero hero
Male: Super hero I am the super hero Inimel ulagin hero I am the super hero hero
Male: Hey vaanam endhan kaiyilae Ini bhoomi enthan paiyilae Pala magic pookkal pookkuthae Athu graphics alli poosuthae
Male: Naan solla kaalam ketkuthae Ennullae vegam serkuthae Ullasam ennai suttruthae Urchaagam minnal vettuthae
Male: Iru vizhigalilae pudhu kaatchigalae Ulagam mudhal murai pidikkirathae Oli vegathilae en kaalirandum Paayuthae thulli paayuthae
Male: Oru nodithanilae Pala yugam kadappen Nagarum nodigalai naan pidippen Pudhu piravi ondrai Ada naan eduthen Naan thaan super hero Heroo.I am the super hero Inimel ulagin hero I am the super hero hero
Male: Super hero I am the super hero Inimel ulagin hero I am the super hero hero Hero hero I am the super hero Inimel ulagin hero I am the super hero hero Super hero I am the super hero Inimel ulagin hero I am the super hero hero Naan thaan inimel super hero
Male: Herooo heroo.heroo herooo(Overlapping)
dingiri dingale karaoke
semmozhi song lyrics
lyrics with song in tamil
venmathi venmathiye nillu lyrics
raja raja cholan song karaoke
master songs tamil lyrics
google google vijay song lyrics
amman songs lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
ben 10 tamil song lyrics
yellow vaya pookalaye
tamil happy birthday song lyrics
eeswaran song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
alaipayuthey songs lyrics
tamil whatsapp status lyrics download
kadhalar dhinam songs lyrics
rc christian songs lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
en kadhale en kadhale karaoke