Added Date: Feb 11, 2022
ஆண்
குழு: ஹொய் ஹொய்
பெண்
குழு: ஹொய் ஹொய்
ஆண்
குழு: ஹொய் ஹொய்
பெண்
குழு: ஹொய் ஹொய்
ஆண்
குழு: ஹொய் ஹொய்
பெண்
குழு: ஹொய் ஹொய்
குழு: ஹொய்
ஆண்: ஹேய். அடி ஓங்காரி ஆங்காரி மாரி இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
குழு: ஹேய். அடி ஓங்காரி ஆங்காரி மாரி இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
ஆண்: நீ தானடி தாய் மாதிரி எல்லோரையும் நீ ஆதரி ஹேய். அடி ஓங்காரி ஆங்காரி மாரி
குழு: இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
ஆண்: வானும் நீயே புவி ஏழும் நீயே ஏழை வாழ்வே உன் கையில் தாயே ஆசைக்கே அளவேது கோரிக்கை பல நூறு வினை தீர்க்கும் தெய்வம் உன் போல் கிடையாது
குழு: பண் பாடி பூத்தூவி கொண்டாட வந்தோமடி
ஆண்: ஹேய். அடி ஓங்காரி ஆங்காரி மாரி இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி
ஆண்
குழு: ஹேஹேஹே ஹேஹேஹே ஹேஹேஹே ஹே ஹேய்...
பெண்
குழு: தந்தான தந்தான தந்தான தந்தான தந்தான தந்தனனன்னா
ஆண்
குழு: ஹேய் ஹேய் தந்தான தந்தனான்னா
ஆண்: நீதி தேடி தினம் நேர்மை நாடி வாழும் வாழ்வே நல்ல வாழ்க்கை ஆகும் மலை போலே அசையாத மனம் வேணும் வரம் வேணும் நதி போல நானும் வாழ அருள்வாயே
குழு: அன்பாலே நீ பாத்தா தன்னாலே குறை தீருமே
ஆண்: ஹேய். அடி ஓங்காரி ஆங்காரி மாரி இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி நீ தானடி தாய் மாதிரி
அனைவரும்: எல்லோரையும் நீ ஆதரி ஹேய். அடி ஓங்காரி ஆங்காரி மாரி இங்கு எல்லோரும் வாழ வேணும் காளி

Male
Chorus: Hoi hoi
Female
Chorus: Hoi hoi
Male
Chorus: Hoi hoi
Female
Chorus: Hoi hoi
Male
Chorus: Hoi hoi
Female
Chorus: Hoi hoi
Chorus: Hoi.
Male: Haei. adi ongaari aangaari maari Ingu ellorum vaazha venum kaali
Chorus: Haei. adi ongaari aangaari maari Ingu ellorum vaazha venum kaali
Male: Nee thaanadi thaai maadhiri Elloraiyum nee aadhari Haei. adi ongaari aangaari maari
Chorus: Ingu ellorum vaazha venum kaali
Male: Vaanum neeyae puvi ezhum neeyae Ezhai vaazhvae un kaiyil thaayae Aaasaikkae alavaedhu korikkai pala nooru Vinai theerkkum dheivam un pol kidaiyaadhu
Chorus: Pan paadi poo thoovi Kondaada vandhomadi
Male: Haei. adi ongaari aangaari maari Ingu ellorum vaazha venum kaali
Male
Chorus: Haehaehae haehaehae
Haehaehae hae haei.
Female
Chorus: Thandhaana thandhaana
Thandhaana thandhaana
Thandhaana thandhananannaa
Male
Chorus: Haei haei thandhaana thandhanaannaa
Male: Needhi thaedi dhinam nermai naadi Vaazhum vaazhvae nalla vaazhkkai aagum Malai polae asaiyaadha Manam venum varam venum Nadhi pola naanum vaazha arulvaayae
Chorus: Anbaalae nee paathaa Thannaalae kurai theerumae
Male: Haei. adi ongaari aangaari maari Ingu ellorum vaazha venum kaali Nee thaanadi thaai maadhiri
All: Elloraiyum nee aadhari Haei. adi ongaari aangaari maari Ingu ellorum vaazha venum kaali
kanakangiren song lyrics
3 movie songs lyrics tamil
alagiya sirukki tamil full movie
cuckoo cuckoo dhee lyrics
maraigirai
chinna chinna aasai karaoke download
tamil karaoke songs with lyrics
natpu lyrics
kaatu payale karaoke
ithuvum kadanthu pogum song download
tamil song lyrics video
google google tamil song lyrics
karaoke songs tamil lyrics
oru manam song karaoke
naan movie songs lyrics in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
vijay and padalgal
tamil bhajans lyrics
tamil kannadasan padal