Added Date: Feb 11, 2022
ஆண்: அழகான மஞ்சபுறா அதன் கூட மாடபுறா பிரியாத ஜோடி புறா அழியாத ஆனந்த பாட்டுக்கள் ஆண்டாண்டு காலங்கள் பாடும் அன்புக்கு அர்த்தங்கள் கூறும்
பெண்: அழகான மஞ்சபுறா அதன் கூட மாடபுறா பிரியாத ஜோடி புறா அழியாத ஆனந்த பாட்டுக்கள் ஆண்டாண்டு காலங்கள் பாடும் அன்புக்கு அர்த்தங்கள் கூறும்
பெண்: அழகான மஞ்சபுறா அதன் கூட மாடபுறா ஓஹ்ஹோ
பெண்: மாமன் அவன் இரு தோள்களிலே மஞ்சள் மயில் சாய்ந்திருப்பாள் நீல விழி பூத்திருப்பாள் நிம்மதியாய் பார்த்திருப்பாள்
ஆண்: வீட்டை நல்ல ஒரு கோயிலென வஞ்சி மகள் ஆக்கி வைத்தாள் கோயில் மணி தீபம் என்று பிள்ளை ஒன்று ஈன்றெடுத்தாள்
பெண்: மனையாளின் சுகம்யாவும் தாங்கிடுவான் ஓஹ்ஹோஓஓ.. அவள் கன நேரம் பிரிந்தாலும் ஏங்கிடுவான் ஓஹ்ஹோஓஓ...
ஆண்: உப்புக் கல்லை வைரமாய் ஹோஹோஹ்ஹோஓஓ.. உப்புக் கல்லை வைரமாய் செப்புச் சிலை மாற்றினாள்
பெண்: நாளெல்லாம் சொர்க்கமே நேரில் வந்து இங்கு தோன்றும் வேறு என்ன இன்னும் வேண்டும்
ஆண்: அழகான மஞ்சபுறா அதன் கூட மாடபுறா பிரியாத ஜோடி புறா
பெண்: அழியாத ஆனந்த பாட்டுக்கள் ஆண்டாண்டு காலங்கள் பாடும் அன்புக்கு அர்த்தங்கள் கூறும்
ஆண்: அழகான மஞ்சபுறா அதன் கூட மாடபுறா ஓஹ்ஹோஓஓ...
ஆண்: கூட வரும் நிழல் வேறு எது கொண்டவளை போல இங்கே இந்த நிழல் இருட்டினிலும் பின் தொடர்ந்து ஓடி வரும்
பெண்: கன்னி பெண்கள் பல பேர்களுக்கு நல்ல துணை வாய்ப்பதில்லை அந்த குறை எனக்கு இல்லை மாமன் மனம் அன்பின் எல்லை
ஆண்: ஒரு தாயை இழந்தாலும் வாழ்க்கையிலே ஓஹோஹோஹ்ஹோஓஓ.. இன்று மறு தாயோ மனயாளின் உருவத்திலே ஓஹோஹோஹ்ஹோஓஓ..
பெண்: துன்பம் என்ற வார்த்தையே ஹோஹோஹ்ஹோஓஓ.. துன்பம் என்ற வார்த்தையே என்றும் இல்லை வாழ்விலே
ஆண்: நாளெல்லாம் சொர்க்கமே நேரில் வந்து இங்கு தோன்றும் வேறு என்ன இன்னும் வேண்டும்
பெண்: அழகான மஞ்சபுறா அதன் கூட மாடபுறா பிரியாத ஜோடி புறா
ஆண்: அழியாத ஆனந்த பாட்டுக்கள் ஆண்டாண்டு காலங்கள் பாடும் அன்புக்கு அர்த்தங்கள் கூறும்
இருவர்: அழகான மஞ்சபுறா அதன் கூட மாடபுறா ஓஹ்ஹோஓஓ...

Female: Azhagaana manja puraa Adhan kooda maadapuraa Piriyaadha jodi puraa Azhiyaadha aanandha paattukkal Aandaandu kaalangal paadum Anbukku arthangal koorum
Male: Azhagaana manja puraa Adhan kooda maadapuraa Piriyaadha jodi puraa Azhiyaadha aanandha paattukkal Aandaandu kaalangal paadum Anbukku arthangal koorum
Female: Azhagaana manja puraa Adhan kooda maadapuraa Ohhhohhh
Female: Maaman avan iru tholgalilae Manjal mayil saaindhirupaal Neela vizhi pooththiruppaal Nnimmadhiyaai paarththiruppaal
Male: Veettai nalla oru koyilena Vanji magal aakki vaiththaal Koyil mani deepam endru Pillai ondru eendreduththaal
Female: Manayaalin sugam yaavum Thaangiduvaan Oohhhohhoohoohh Aval gana neram pirindhaalum Yengiduvaan Oohhhohhoohoohh
Male: Uppu kallai vairamaai Hooohohoohhhoohh Uppu kallai vairamaai Seppu chilai maatrinaal
Female: Naalellaam sorgamae Naeril vandhu ingu thondrum Vaeru enna innum vendum
Male: Azhagaana manja puraa
Adhan kooda maadapuraa
Piriyaadha jodi puraa
Female: Azhiyaadha aanandha paattukkal
Aandaandu kaalangal paadum
Anbukku arthangal koorum
Male: Azhagaana manja puraa Adhan kooda maadapuraa Ohhhohhh
Male: Kooda varum nizhal vaeru edhu Kondavalai pola ingae Indha nizhal iruttinilum Pinthodarndhu odi varum
Female: Kanni pengal pala pergalukku Nalla thunai vaaippadhillai Andha kurai enakku illai Maaman manam anbin ellai
Male: Oru thaayai izhandhaalum Vaazhkkayilae Oohhhohhoohoohh Indru oru thaayo manayaalin Uruvathilae Oohhhohhoohoohh
Female: Thunbam endra vaarthaiyae Hooohohoohhhoohh Thunbam endra vaarthaiyae Endrum illai vaazhvilae Naalellaam sorgamae Naeril vandhu ingu thondrum Vaeru enna innum vendum
Female: Azhagaana manja puraa
Adhan kooda maadapuraa
Piriyaadha jodi puraa
Male: Azhiyaadha aanandha paattukkal
Aandaandu kaalangal paadum
Anbukku arthangal koorum
Both: Azhagaana manja puraa Adhan kooda maadapuraa Ohhhohhh ohh
paatu paadava
karnan lyrics tamil
tamil lyrics video download
tamil old songs lyrics in english
christian padal padal
neeye oli lyrics sarpatta
tamil christmas songs lyrics pdf
old tamil christian songs lyrics
malto kithapuleh
vaathi coming song lyrics
old tamil songs lyrics in english
ennai thalattum sangeetham karaoke with lyrics
nanbiye nanbiye song
kutty pattas full movie in tamil
best love lyrics tamil
en iniya thanimaye
paatu paadava karaoke
raja raja cholan song karaoke
master vaathi raid
happy birthday song lyrics in tamil