Ettana Iruntha Song Lyrics

Ellame En Rasathan cover
Movie: Ellame En Rasathan (1995)
Music: Ilayaraja
Lyricists: Ponnadiyan
Singers: Vadivelu

Added Date: Feb 11, 2022

ஆண்: எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேட்கும் பத்தணா இருந்தா பத்தூரும் எம்பாட்ட பாடும்

ஆண்: மொட்டையோ கட்டையோ நெட்டையோ குட்டையோ மொத்தமா ஒத்தையா பத்து ரூபா இருந்தா ஊரே ரெண்டு பட்டு போகும் இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும் ஊரே ரெண்டு பட்டு போகும் இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும்

ஆண்: காரசாரமாக பேசி ஊரை கையில் போடுடா கோடு போட்டு ரோடு போட்டு வீடு கட்டி ஆடுடா ஓஒ

ஆண்: எலியப் புடிச்சி நீயும் வேஷம் போட்டுக் காட்டு அதையும் பார்க்க பத்து பேரு கூடுவான் நேரம் பார்த்து கால வாரி விட்டு ஜோரா காலு மேல கால தூக்கி போடுவான்

ஆண்: முத்துராசு முத்துராசு பொய்ய உண்மை போல கூறுடா தங்க காசு அள்ளி வீசு நம்பி வாங்கிப் போகும் ஊருடா இது கலிகாலம் கலி காலம்டா..

ஆண்: கால் வயித்துக் கஞ்சிக்காக கடலகூட தாண்டுவேன் ஓஒ... வானவில்ல வாங்க பேரம் கடவுளோட பேசுவேன் ஓஒ...

ஆண்: இந்திரனும் கூட என்னோட ப்ரெண்டு என்று சொல்ல என்ன தவிர யாருடா அந்த லோகம் வாழும் சுந்தரிகள் கூட வந்து எனக்கு கால் அமுக்கும் பேருடா

ஆண்: சின்னராசு பொன்னுராசு காத்து நம்ம பக்கம் வீசுனா முட்டக்கோசு முட்டக்கோசு என்றும் வாழ்க்கையிலே பாசுடா நல்லா பூந்து விளையாடுடா

Male: Ettanaa irundhaa Ettoorum enpaatta kekkum Paththanaa irundhaa Paththoorum enpaatta paadum

Male: Mottaiyo kattaiyo Nettaiyo kuttaiyo Moththamaa oththaiyaa Paththu rooba irundhaaa Oorae rendu pattu pogum Indha naadae rendu kettaan aagum Oorae rendu pattu pogum Indha naadae rendu kettaan aagum

Male: Kaarasaaramaaga paesi Oora kaiyil podudaa ooo Kodu pottu road pottu Veedu katti aadudaaa ooo

Male: Eliya pudichchu neeyum Vesham pottu kaattu Adhaiyum paakka Paththu paeru kooduvaan Naeram paaththu kaalaa vaarivittu joraa Kaalu maela kaalu thookki poduvaan

Male: Muthuraasu muthuraasu Poiyya unmai pola kooruda Thanga kaasa alli veesu Nambi vaangi pogum oorudaa Idhu kalikaalam kalikaalamda

Male: Ettanaa irundhaa Ettoorum enpaatta kekkum Paththanaa irundhaa Paththoorum enpaatta paadum

Male: Kaal vayiththu kanjikkaaga Kadala kooda thaanduven ooo Vaanavila vaanga baeram Kadavuloda paesuvaen ooo

Male: Indhiranum kooda ennooda friend Endru solla enna thavira yaaruda Andha logam vaazhum sundarigal kooda Vandhenakku kaal amukkum paerudaa

Male: Chinnaraasu ponnuraasu Kaaththu namma pakkam veesunaa Muttakosu muttakosu Endrum vaazhkkaiyila passu da Nalla poondhu vilaiyaadudaa

Male: Ettanaa irundhaa Ettoorum enpaatta kekkum Paththanaa irundhaa Paththoorum enpaatta paadum

Male: Mottaiyo kattaiyo Nettaiyo kuttaiyo Moththamaa oththaiyaa Paththu rooba irundhaaa Oorae rendu pattu pogum Indha naadae rendu kettaan aagum Oorae rendu pattu pogum Indha naadae rendu kettaan aagum

Male: Ettanaa irundhaa Ettoorum enpaatta kekkum Paththanaa irundhaa Paththoorum enpaatta paadum

Other Songs From Ellame En Rasathan (1995)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil devotional songs lyrics pdf

  • sivapuranam lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • lyrics with song in tamil

  • ka pae ranasingam lyrics

  • tamil whatsapp status lyrics download

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • master dialogue tamil lyrics

  • en iniya thanimaye

  • yaar azhaippadhu song download masstamilan

  • arariro song lyrics in tamil

  • bigil song lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • tamil to english song translation

  • naan movie songs lyrics in tamil

  • chammak challo meaning in tamil

  • lyrics download tamil

  • soorarai pottru song lyrics

  • mappillai songs lyrics

  • old tamil karaoke songs with lyrics