Oru Santhana Kaattukullae Male Song Lyrics

Ellame En Rasathan cover
Movie: Ellame En Rasathan (1995)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே முழுச் சந்திரன் காயயிலே சிறு சிங்கார கூட்டுக்குள்ளே மலை தென்றலும் வீசயிலே குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே ராத்திரி வேளையிலே கண் முழிச்சி நான் இருப்பேன் கண்ணே உன் பக்கத்திலே சோலை பூவே ஆரிரோ பசும் சொக்க பொன்னே ஆரிரோ

ஆண்: ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே முழுச் சந்திரன் காயயிலே

ஆண்: வாங்கி வந்த மல்லிகைப்பூ சூடிக் கொள்ள அன்புத்தாரம் இல்லே தாரம் இல்லே.. போகையிலே என் இடத்தில் சொல்லிக் கொள்ளக் கூட நேரம் இல்லே நேரம் இல்லே நான் பெற்ற செல்வமே சொந்தம் என்று உன்னை விட்டால் யாரும் இல்லை நாள்தோறும் அம்மாடி கண்ணீர் சிந்த கண்ணில் இன்னும் ஈரம் இல்லை காயங்கள் காலம் முழுக்க ஆறாதோ நான் செய்த பாவக் கணக்கும் தீராதோ மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே குழலை போலே தினம் மழலை பேசும் இளம் பூங்கொத்தே பூங்கொத்தே..

ஆண்: ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே முழுச் சந்திரன் காயயிலே சிறு சிங்கார கூட்டுக்குள்ளே மலை தென்றலும் வீசயிலே

Male: Oru sandhana kaattukkullae Muzhu chandhiran kaayayilae Siru singaara koottukkullae Malai thendralum veesayilae Kuyilu kunju thoongattumae. Raathiri velaiyilae Kan muzhichu naan iruppen Kannae un pakkathilae Solai poovae aareeroo Pasum sokka ponnae aareero

Male: Oru sandhana kaattukkullae Muzhu chandhiran kaayayilae

Male: Vaangi vandha malligai poo soodi kolla Anbu thaaram illae thaaram illae Pogaiyilae en idathil solli kolla kooda Neram illae neram illae Naan petra selvamae sondham endru Unnai vittaal yaarum illai Naal thorum ammaadi kanneer sindha Kannil innum eeram illai Kaayangal kaalam muzhukka aaraadho Naan seidha paava kanakkum theeraadho Magizham poovae endhan mani muthae Kuzhalai polae dhinam mazhalai pesum Ilam poongothae poongothae

Male: Oru sandhana kaattukkullae Muzhu chandhiran kaayayilae Siru singaara koottukkullae Malai thendralum veesayilae Kuyilu kunju thoongattumae. Raathiri velaiyilae Kan muzhichu naan iruppen Kannae un pakkathilae Solai poovae aareeroo Pasum sokka ponnae aareero

Male: Oru sandhana kaattukkullae Muzhu chandhiran kaayayilae Siru singaara koottukkullae Malai thendralum veesayilae

Other Songs From Ellame En Rasathan (1995)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song in lyrics

  • tamil lyrics video

  • tamil lyrics song download

  • hanuman chalisa tamil translation pdf

  • mahabharatham song lyrics in tamil

  • bujji song tamil

  • azhagu song lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • piano lyrics tamil songs

  • nee kidaithai lyrics

  • sarpatta song lyrics

  • tamil song meaning

  • maara movie song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • en kadhale lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english