Veenaikku Veenai Song Lyrics

Ellame En Rasathan cover
Movie: Ellame En Rasathan (1995)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: வீணைக்கு வீணைக் குஞ்சு நாதத்தின் நாதப் பிஞ்சு விளையாட எங்கு வரப்போகுது விளையாட எங்கு வரப்போகுது

ஆண்: என்னோட நெஞ்சம் இப்போ இலவம் பஞ்சு கொண்டாந்து தாரேன் நல்ல மாங்கா பிஞ்சு என்னோட நெஞ்சம் இப்போ இலவம் பஞ்சு கொண்டாந்து தாரேன் நல்ல மாங்கா பிஞ்சு

ஆண்: தங்கம் வைரம் எல்லாம் வயிற்றில் சுமந்திடும் தங்கமே இந்த செல்வம் போதும் இனியும் நமக்கென்ன பஞ்சமே

ஆண்: புள்ளதாச்சி உன்னைப் போலே அதிர நடப்பது ஆகுமா கண்ணை மூடி கவலை நீங்கி எனது மடியினில் தூங்கம்மா

ஆண்: தாயாக போகும் உன்னை தாலாட்டுப் பாடும் அன்னை தாயாக போகும் உன்னை தாலாட்டுப் பாடும் அன்னை நானன்றி வேறு இங்கு யாரம்மா நானன்றி வேறு இங்கு யாரம்மா

ஆண்: என்னோட நெஞ்சம் இப்போ இலவம் பஞ்சு கொண்டாந்து தாரேன் நல்ல மாங்கா பிஞ்சு

ஆண்: ரோசா நாத்து நீயோ கரிசல் நெலத்துல வாடுறே ராசா வீட்டுப் பொண்ணு வறுமை சிறையிலே வாழுறே

ஆண்: மண்ணின் வாசம் மனசில் வீசும் பெறுமை உடையவள் நீயம்மா உன்னைப் பாத்து உருகிப் போச்சு இரும்பு மனசொன்னு பாரம்மா

ஆண்: ஏழைக்கு வாழ்க்கைப்பட்டு எந்நாளும் துன்பப்பட்டு ஏழைக்கு வாழ்க்கைப்பட்டு எந்நாளும் துன்பப்பட்டு வேறென்ன கண்ட தாயி என்னிடம் வேறென்ன கண்ட தாயி என்னிடம்

ஆண்: தாலாட்டுச் சொல்லும் இந்த மைனாக்குஞ்சு தானாடும் தேகம் நல்ல அன்னக்குஞ்சு தாலாட்டுச் சொல்லும் இந்த மைனாக்குஞ்சு தானாடும் தேகம் நல்ல அன்னக்குஞ்சு

Male: Veenaikku veenakkunju Naadhaththin naadhappinju Vilayaada ingu varappogudhu Vilayaada ingu varappogudhu

Male: Ennoda nenjam ippo elavampanju Kondaandhu thaaren nalla maanga pinju Ennoda nenjam ippo elavampanju Kondaandhu thaaren nalla maanga pinju

Male: Veenaikku veenakkunju Naadhaththin naadhappinju Vilayaada ingu varappogudhu Vilayaada ingu varappogudhu

Male: Thangam vairam ellaam Vaiyittril sumandhidum thangamae Indha selvam podhum Iniyum namakkenna panjamae

Male: Pullaiththaachi unnaippolae Adhira nadappadhu aagumaa Kannai moodi kavalai neengi Enadhu madiyilae thoongammaa

Male: Thaayaaga pogum unnai Thaalaattu paadum annai Thaayaaga pogum unnai Thaalaattu paadum annai Naanandri vaeru ingu yaarammaa Naanandri vaeru ingu yaarammaa

Male: Veenaikku veenakkunju Naadhaththin naadhappinju Vilayaada ingu varappogudhu Vilayaada ingu varappogudhu

Male: Veenaikku veenakkunju Naadhaththin naadhappinju Vilayaada ingu varappogudhu Vilayaada ingu varappogudhu

Male: Ennoda nenjam ippo elavampanju Kondaandhu thaaren nalla maanga pinju

Male: Veenaikku veenakkunju Naadhaththin naadhappinju Vilayaada ingu varappogudhu Vilayaada ingu varappogudhu

Male: Rosaa naaththu neeyo Karisal nelaththilae vaadurae Raasaa veettu ponnu Varuma chiraiyilae vaazhurae

Male: Mannin vaasam manasil veesum Perumai udayaval neeyammaa Unnai paathu urugi pochu Irumbu manasonnu paarammaa

Male: Ezhaikku vaazhkkappattu Ennaalum thunba pattu Ezhaikku vaazhkkappattu Ennaalum thunba pattu Vaerenna kanda thaayi ennidam Vaerenna kanda thaayi ennidam

Male: Veenaikku veenakkunju Naadhaththin naadhappinju Vilayaada ingu serndhadhu Vilaayaadi vedhanaiyai theerkkudhu

Male: Thalaattu sollum indha maina kunju Thaanaadum dhaegam nalla anna kunju Thalaattu sollum indha maina kunju Thaanaadum dhaegam nalla anna kunju

Male: Veenaikku veenakkunju Naadhaththin naadhappinju Vilayaada ingu serndhadhu Vilaayaadi vedhanaiyai theerkkudhu

Other Songs From Ellame En Rasathan (1995)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs lyrics images in tamil

  • tamil tamil song lyrics

  • chellamma song lyrics

  • tamil songs without lyrics

  • kadhal song lyrics

  • malto kithapuleh

  • munbe vaa karaoke for female singers

  • sarpatta parambarai neeye oli lyrics

  • veeram song lyrics

  • tamil gana lyrics

  • tamil songs english translation

  • alaipayuthey karaoke with lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • ore oru vaanam

  • lyrics of soorarai pottru

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil song lyrics in english translation

  • putham pudhu kaalai tamil lyrics

  • paadariyen padippariyen lyrics