Added Date: Feb 11, 2022
குழு: ஒய் ஒய் ஒய் ஒய் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஒய் ஒய் ஒய் ஒய் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்.
ஆண்: செவப்புக்கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான்குட்டி தங்க முகத்தில குங்குமப்பொட்டு வைச்சுக்கிட்டு நீ எங்கடி போற சுங்கிடி சேலைக் கட்டிக்கிட்டு
ஆண்: செவப்புக்கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான்குட்டி ஆஹ தங்க முகத்தில குங்குமப்பொட்டு வைச்சுக்கிட்டு நீ எங்கடி போற சுங்கிடி சேலைக் கட்டிக்கிட்டு
பெண்: {தான் போறப் போக்கில் மான் குட்டி போகும் எங்கேன்னுதான் சொல்லுமோ} (2)
பெண்: பேசாத மானை தேடாமல் தேடி பின்னாலே யார் வந்ததோ

குழு: ஒய் ஒய் ஒய் ஒய் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஒய் ஒய் ஒய் ஒய்
பெண்: மனசு வச்சேன் உன் மேலே மறைச்சு வைச்சேன் சொல்லாமே மனசு வச்சேன் உன் மேலே மறைச்சு வைச்சேன் சொல்லாமே
ஆண்: அப்படி சொல்லடி சிங்காரி அணைச்சுக் கொள்ளடி ஒய்யாரி அப்படி சொல்லடி சிங்காரி அணைச்சுக் கொள்ளடி ஒய்யாரி
பெண்: சிரிச்சு சிரிச்சு நெருங்கி வந்தா எனக்கு சந்தேகம்
ஆண்: நெருங்கி நெருங்கி பழகி விட்டா இருக்கு சந்தோஷம்
பெண்: புதுசா ஒரு தினுசா இள வயசா வந்த பரிசா

ஆண்: தெருக்கதவ தாள் போட்டு வெளக்கு வச்சு பாய் போட்டு தெருக்கதவ தாள் போட்டு வெளக்கு வச்சு பாய் போட்டு
பெண்: அரைச்ச சந்தனம் நீ பூச அடுத்த கதைய நான் பேச அரைச்ச சந்தனம் நீ பூச அடுத்த கதைய நான் பேச
ஆண்: விடிய விடிய தூங்காமே முழிச்சிருப்போமா
பெண்: விடிஞ்ச பொறகு நடந்ததெல்லாம் வெளக்கி இருப்போமா
ஆண்: திருநாள் ஒண்ணு வரலாம் இனி தரலாம் தந்து பெறலாம்
பெண்: ஆஹா சரிகைப் பட்டு மாப்பிள்ளை
ஆண்: ஆஹா
பெண்: மயக்க வந்த ஆம்பள
ஆண்: அப்படி போடு
பெண்: சரிகைப் பட்டு மாப்பிள்ளை மயக்க வந்த ஆம்பள வெத்தலப் பாக்கு வைக்கிற தேதி சொல்லு மச்சான் என்னை கள்ளச்சிரிப்பிலே கொள்ளையடிச்சது என்ன மச்சான்
ஆண்: ஆஆஆஹான்.
பெண்: ஓ ஓஓஹ்ஹோ.

Male: Sevappu kallu mookkuththi Sirikka vandha maan kutti Thanga mugathila Kungkuma potta vachukkittu Nee engadi pora Sungidi selaiyai kattikittu
Male: Sevappu kallu mookkuththi Sirikka vandha maan kutti Ahaa ..thanga mugathila Kungkuma potta vachukkittu Nee engadi pora Sungidi selaiyai kattikittu
Female: Thaan pora pokkil Maan kutti pogum Engennuthaan sollumo Thaan pora pokkil Maan kutti pogum Engennuthaan sollumo Pesaadha maanai Thedaamal thedi Pinnaalae yaar vandhadho
Male: Sevappu kallu mookkuththi Sirikka vandha maan kutti Ahaa.thanga mugathila Kungkuma potta vachukkittu Nee engadi pora Sungidi selaiyai kattikittu
Chorus: .............
Female: Manasu vachen ommelae.. Maraichu vachen sollaamae Oh manasu vachen ommelae.. Maraichu vachen sollaamae
Male: Appadi cholladi singaari.. Anachu kolladi oyyaari Appadi cholladi singaari.. Anachu kolladi oyyaari
Female: Sirichu sirichu Nerungi vandhaa Enakku sandhegam
Male: Nerungi nerungi Pazhagi vittaa Irukku sandhosham
Female: Puthusaa oru dhinusaa Ila vayasaa vandha parisaa
Male: Sevappu kallu mookkuththi Sirikka vandha maan kutti Ahaa.thanga mugathila Kungkuma potta vachukkittu Nee engadi pora Sungidi selaiyai kattikittu
Male: Therukkadhavai thaal pottu Velakku vachu paai pottu Therukkadhavai thaal pottu Velakku vachu paai pottu
Female: Araicha sandhanam nee poosa Adutha kadhaiya naan pesa Araicha sandhanam nee poosa Adutha kadhaiya naan pesa
Male: Vidiya vidiya thoongaamae
Muzhichiruppomaa
Female: Vidinja poravu nadandhadhellaam
Nenachiruppomaa
Male: Ahaa thiru naal Onnu varalaam ini tharalaam Thandhu peralaam..
Female: Ahaa.. sarigai pattu maappillai..
Male: Ahaa.
Female: Mayakka vandha aambillai..
Male: Appadi podu..
Female: Sarigai pattu maappillai Mayakka vandha aambillai Veththalai paakku vaikkira thedhi Solli vachaan Ennai kalla sirippila kollaiyadichadhu Enna machaan
Male: {Ahaaaa ahaa
Female: Oooh oohh} (2)
hello kannadasan padal
poove sempoove karaoke with lyrics
kangal neeye karaoke download
kadhal theeve
lyrics download tamil
vaseegara song lyrics
vinayagar songs tamil lyrics
putham pudhu kaalai song lyrics
tamil duet karaoke songs with lyrics
karnan movie lyrics
oh azhage maara song lyrics
nanbiye nanbiye song
tamil songs lyrics and karaoke
kanthasastikavasam lyrics
devathayai kanden song lyrics
soorarai pottru song lyrics tamil
lyrics with song in tamil
lyrics of soorarai pottru
aagasam song soorarai pottru
hanuman chalisa in tamil lyrics in english