Added Date: Feb 11, 2022
ஆண்: காலாலே கோலம் போட்டு கண்ணாலே ஜாடை காட்டி எங்கேடி போறே பொண்ணே. தளுக்கி குளிக்கி நடையா நடந்து
ஆண்: ஏம்மா கண்ணு மாமா பொண்ணு ஏம்மா கண்ணு மாமா பொண்ணு எனைப் பாரடி எதுக்காக வெட்கம் இன்னும் எடுத்தாலும் கொடுத்தாலும் குறையாது வாம்மா
பெண்: ஏன்யா மச்சான் ஆசை வச்சே எனைப் பார்த்ததும் இல்லாத சொந்தம் கொண்டு அழைச்சாலும் சிரிச்சாலும் மயங்காது மாமா
ஆண்: {பாக்கப் பாக்க அதைக் கேட்க்கத் தோணுதடி பருவமான இள வயசு
பெண்: நீ ஏங்கி ஏங்கி எனைப் பாக்கும் ஜாடையிலே புரிஞ்சி போச்சு உன் மனசு} (2)
ஆண்: தயங்காதே வாம்மா உங்க மாமா ஒண்ணு தாம்மா தயங்காதே வாம்மா உங்க மாமா ஒண்ணு தாம்மா
பெண்: மயங்காதே மாமா இன்னும் போதை கொள்ளலாமா
பெண்: ஏன்யா மச்சான் ஆசை வச்சே எனைப் பார்த்ததும் இல்லாத சொந்தம் கொண்டு அழைச்சாலும் சிரிச்சாலும் மயங்காது மாமா
ஆண்: {சொத்தும் தேவையில்லை சுகமும் தேவை இல்லை மனசைத் தந்து விடு மானே
பெண்: என் மனசுகேத்த விலை கொடுக்க வேணும் அது மாமன் உன் மனசுதானே} (2)
ஆண்: அதுக்கென்ன தாரேன் கொஞ்சம் வா நீ ஆசை ராணி அதுக்கென்ன தாரேன் கொஞ்சம் வா நீ ஆசை ராணி
பெண்: பறிக்காத ரோசா கொஞ்சம் லேசா கிள்ளு ராசா
ஆண்: ஏம்மா கண்ணு
பெண்: ஹாஹ்ஹா
ஆண்: மாமா பொண்ணு
பெண்: ஹான்
ஆண்: எனைப் பாரடி.. எதுக்காக வெட்கம் இன்னும் எடுத்தாலும்
பெண்: ஹான்
ஆண்: கொடுத்தாலும்
பெண்: ஹான்
ஆண்: குறையாது வாம்மா
பெண்: ஏன்யா மச்சான்
ஆண்: ஆஹா
பெண்: ஆசை வச்சே
ஆண்: ஒய் ஒஒய்
பெண்: எனைப் பார்த்ததும் இல்லாத சொந்தம் கொண்டு அழைச்சாலும்
ஆண்: ஹா ஆஹா
பெண்: சிரிச்சாலும்
ஆண்: ஓஹோ
பெண்: வருவேனே மாமா

Male: Kaalaalae kolam pottu Kannaalae jaadai kaatti Engedi pora ponnae.ae... Thalukki kulukki nadaiyaa nadanthu
Male: Yemma kannu Maama ponnu Yemma kannu Maama ponnu Enai paaradi ethukkaaga Vetkkam innum Eduththaalum koduththaalum Kuraiyaadhu vaama
Female: Yen yaa machaan Aasa vechae Enai paarthadhum illaadha Sondham kondu Azhaichaalum sirichaalum Mayangaadhu maama
Male: {Paakka paakka adha Ketkka thonudhadi Paruvamaana ila vayasu
Female: Nee yengi yengi Enai paarkkum jaadaiyilae Purunji pochu un manasu} (2)
Male: Thayangaadhae vaama Unga maama onnu thaama Thayangaadhae vaama Unga maama onnu thaama
Female: Mayangadhae maama Innum bodhai kollalaama
Female: Yen yaa machaan Aasa vechae Enai paarthadhum illaadha Sondham kondu Azhaichaalum sirichaalum Mayangaadhu maama
Male: {Soththum thevai illa Sugamum thevai illa Manasai thandhu vidu maanae
Female: En manasuketha vela Adha kodukka venum adhu Maaman unmanasu thaanae} (2)
Male: Adhukenna thaaren Konjam vaanee aasai raani Adhukenna thaaren Konjam vaanee aasai raani
Female: Parikkatha rosa Konjam lesaa killu raasa
Male: Yemma kannu
Female: Hahahah
Male: Maama ponnu
Female: Haan
Male: Enai paaradi ethukkaaga
Vetkkam innum
Eduththaalum
Female: Haan
Male: koduththaalum
Female: Haan
Male: Kuraiyaadhu vaama
Female: Yen yaa machaan
Male: Ahaaa
Female: Aasa vechae
Male: Hoi hoyi.ee.
Female: Enai paarthu nee
Ennaalum sondham kondu
Azhaichaalum
Male: Ha haa
Female: Sirichaalum
Male: Hu huu
Female: Varuvenae maama
ore oru vaanam
aasai nooru vagai karaoke with lyrics
tamil mp3 songs with lyrics display download
cuckoo padal
um azhagana kangal karaoke mp3 download
lyrics tamil christian songs
3 movie tamil songs lyrics
ilayaraja songs tamil lyrics
vaathi coming song lyrics
new movie songs lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
old tamil songs lyrics
kanne kalaimane song karaoke with lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
aathangara marame karaoke
azhagu song lyrics
hanuman chalisa in tamil and english pdf
kuruthi aattam song lyrics
bhagyada lakshmi baramma tamil
dhee cuckoo