Aazhmanathil Song Lyrics

Embiran cover
Movie: Embiran (2018)
Music: Prasanna B
Lyricists: Kabilan Vairamuthu
Singers: Sathya Prakash

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆழ்மனதில் உமையாள் மனதில் ஆண் மழையாய் நான் பொழிய

ஆண்: ஆற் அறிவில் எந்தன் ஆற் அறிவில் காதல் என்னும் தேன் கசிய

ஆண்: மஞ்சள் வானம் ஒரு மஞ்சள் வானம் இவன் மார்பினில் ஆர் பறிக்க மண்ணின் மேலே அட மண்ணின் மேலே ஒரு தாரகை கால் நடக்க

ஆண்: சேலை செம்பாவை உன்சாவை வென்றாயே பொன் தீயாக பூத்தாயடி பல இன்பங்கள் சேர்த்தாயடி

ஆண்: நீயே பெண் சேனை என் வாழ்வை வென்றாயே உன் கண்ணோடு தோற்றேனடி என் மௌனங்கள் தீர்த்தாயடி

ஆண்: தன்னாலே என் சாலை உன்னை அடைய திசைகள் அனைத்தும் தொலைத்தேன்

ஆண்: ம்ம்.ம்..ம்.ம்ம்.. ம்ம்...ம்...ம்...ம்ம்.. ம்ம்..ம்.

Male: Aazhmanathil Umayaal manathil Aan mazhaiyaai Naan pozhiya

Male: Aar arivil Enthan aar arivil Kaadhal ennum Thean kasiya

Male: Manjal vaanam Oru manjal vaanam Ivan maarbinil aar parikka Mannin melae ada mannin melae Oru thaaragai kaal nadakka

Male: Selai sembaavai Unsaavai vendrayae Pon theeyaaga poothaaiyadi Pala inbangal serthaaiyadi

Male: Neeyae en saenai En vaazhvai vendrayae Un kannodu thotrenadi En mounangal theerthaaiyadi

Male: Thannalae en saalai Unnai adaiya Dhisaigal anaithum tholaithen

Male: Aazhmanathil Umayaal manathil Aan mazhaiyaai Naan pozhiya

Male: Aar arivil Enthan aar arivil Kaadhal ennum Thean kasiya

Male: Manjal vaanam Oru manjal vaanam Ivan maarbinil aar parikka Mannin melae ada mannin melae Oru thaaragai kaal nadakka

Male: Hmm.mmm.mm..mmm.. Hmm.mmm.mm..mmm.. Hmmm..mm..

Other Songs From Embiran (2018)

Most Searched Keywords
  • tamilpaa

  • master song lyrics in tamil free download

  • maara movie song lyrics in tamil

  • bujji song tamil

  • morattu single song lyrics

  • tamil songs lyrics and karaoke

  • nenjodu kalanthidu song lyrics

  • tamil karaoke for female singers

  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil songs to english translation

  • amman kavasam lyrics in tamil pdf

  • raja raja cholan song lyrics tamil

  • national anthem in tamil lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • sundari kannal karaoke

  • tamil songs english translation

  • lyrics of kannana kanne

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • kutty pattas full movie in tamil