Ayyo Ayyo Theri Ponnuda Song Lyrics

En Aaloda Seruppa Kaanom cover
Movie: En Aaloda Seruppa Kaanom (2017)
Music: Ishaan Dev
Lyricists: Vijay Sagar
Singers: Anthony Daasan and Love Guru

Added Date: Feb 11, 2022

ஆண்: வானிலை அறிவிப்பு புயல் எச்சரிக்கை வயது வந்த கடலில் உருவாகியுள்ள குறைந்தபட்ச காதல் அழுத்த தாழ்வு நிலை காரணமாக

ஆண்: வாலிபம் மோக மூட்டத்துடன் காணப்படுகின்றது இடி மின்னலுடன் இதயத்தில் பலத்த மழை பெய்யும் அதிக வேகத்துடன் ஆசை காற்றும் வீசக்கூடும்

ஆண்: மனங்கள் வேரோடு சாயும் ஆங்காங்கே ஒரு சில பெருசுகளும் குடையுடன் கூட வரலாம்

ஆண்: இதனால் அழகிகள் யாரும் தெருவுக்குள் செல்ல வேண்டாமென எச்சரிக்க படுகிறார்கள்

ஆண்: { ஹே ஐயோ ஐயோ ஐயோ ஐயோ தெறி பொண்ணு டா அட ஐயோ ஐயோ ஐயோ ஐயோ சரி பண்ணு டா } (2)

ஆண்: ஐயோ ஐயோ பாக்கும்போதே பயங்கரமா தாக்குறா ஐயோ ஐயோ பசங்களத்தான் பைத்தியமா ஆக்குறா

ஆண்: { ஐயோ ஐயோ
குழு: இவ அழகு ராட்சசி
ஆண்: அட ஐயோ ஐயோ
குழு: அட அசத்துற மச்சி } (2)

ஆண்: இவள் எச்சில் துப்பும் இடத்தில் எல்லாம் மொய்க்கும் லட்சம் எறும்பு

ஆண்: இவள் விக்கல் தும்மல் இருமல் கூட சங்கீதத்தின் விருந்து

குழு: ச ரி க ம ப ப ப ம க ச

ஆண்: ஓ இவள் குப்பை கொட்டும் தொட்டியிலே குவியும் கோடி லெட்டர்

ஆண்: இவள் நட்பை வளர்த்து காதல் சொல்ல ஒரே வழி ட்விட்டர்

ஆண்: இவள் காற்று வாங்க கடல் கரைக்கு போனால் கடல் சீற்றமே

ஆண்: இவள் கடுகு வாங்க கடை தெருக்கு சென்றால் சேரும் கூட்டமே

ஆண்: ஒத்துக்காம காதல் இல்ல ஒத்த காலில் நிக்கிறேன் எத்தன வாட்டி லவ்வ சொல்ல வைக்கிறா மொட்டை மாடி வத்தல் போல என்ன காய வைக்கிறா மொட்டு மேல வண்ட போல உன்ன மொய்க்கிறேன்

குழு: ஐயோ ஐயோ

ஆண்: ஹே ஐயோ ஐயோ ஐயோ ஐயோ தெறி பொண்ணு டா அட ஐயோ ஐயோ ஐயோ ஐயோ சரி பண்ணு டா

குழு: ஏய் ஏய் ஏய்

குழு: பிச்சைக்காரன் வேஷம் போட்டு ஜாக்சன் ஓட ஸ்டெப்ப போட்டு முன்ன பின்ன தினம் உன்ன நாய போல சுத்துவேன்

குழு: விரட்டி விரட்டி உன்னை தொரத்தி தொரத்தி காதலிக்க மறுக்குற ஏன்டி கிறுக்கி

குழு: மனசுக்குள்ள அடி உன்ன உருக்கி என்ன நீயும் விட்டு போற கழுத்த நெருக்கி

குழு: உன் பின்னால சுத்தி என் மானம் போச்சுடி எனக்கு கெடச்ச பரிசு உன் செருப்பு தானடி செருப்பு தானடி செருப்பு தானடி செருப்பு செருப்பு செருப்பே

ஆண்: இவள் வீடு இருக்கும் தெருவில் மட்டும் ரெண்ட்டு எக்க சக்கம் இவள் ஏற வந்தா ஆட்டோ ஸ்டாண்டில் வெட்டு குத்து நடக்கும்

ஆண்: ஆ இவள் பத்திரமாய் சென்று வர பந்தோபஸ்து இருக்கும் இவள் பயணம் போகும் பஸ்சில தான் பஞ்சாயத்தா நடக்கும்

ஆண்: இவள் ஸ்கூட்டி ரோட்டில் பஞ்சராக பசங்களுக்கே கொண்டாட்டம் இவள் பாட்டி வழுக்கி விழுந்து விட்டால் டாக்டர்க்கும் சந்தோசம்

ஆண்: சுங்கவரி கட்டாமலே தங்கத்தை தான் கடத்துறா சுட சுட அல்வா கிண்டி நமக்கு கொடுக்கறா

ஆண்: சுண்ட கஞ்சி போதையிலே பிரம்மன் இவளை படைச்சிட்டான் சொர்க லோக சரக்க எடுத்து கண்ணுல கரைச்சிட்டான்

குழு: ஐயோ ஐயோ

ஆண்: ஹே ஐயோ ஐயோ ஐயோ ஐயோ தெறி பொண்ணு டா அட ஐயோ ஐயோ ஐயோ ஐயோ சரி பண்ணு டா

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

Male: Vaanilai arivippu.. Puyal echarikkai Vayadhu vandha Kadalil uruvaagiyulla Kurainthapatcha Kaadhal azhutha Thaazhvu nilai kaaranamaaga..(Dialogue)

Male: Vaalibam mooga mootathudan Kanapadukindrathu Idi minnaludan idhayaththil Balatha mazhai peiyum Adhiga vegathudan.. Aasai kaatrum veesakkoodum(Dialogue)

Male: Manangal verodu saayum.. Aangaangey oru sila Perusugalum kudaiyudan Kooda varalaam..(Dialogue)

Male: Idhanaal azhagigal yaarum Theruvukkul sella vendamena Echarikka padugirargal (Dialogue)

Male: {Hey aiyoo aiyoo Aiyoo aiyoo Theri ponnu daa Ada aiyoo aiyoo Aiyoo aiyoo Sari pannu daa} (2)

Male: Ayyo ayyo paakkumbothae Bayangaramaa thaakkuraa Ayyo ayyo pasangalathan Paithiyama aakkura

Male: {Ayyo ayyo
Chorus: Iva azhagu ratchashi
Male: Ada ayyo ayyo
Chorus: Ada asathura machi..} (2)

Male: Ival echiil thuppum Idathil ellaam Moikkum lathcham erumbbu

Male: Ival vikkal thummal Irummal kooda Sangeethathin virunthu

Chorus: Sa ri ga ma pa Pa pa ma ga saa..

Male: Ohhh.. ival kuppai kottum Thottiiyilae kuviyum Kodi letter

Male: Ival natpai valarthu Kaadhal solla Orae vazhi twitter

Male: Ival kaatru vaanga Kadal karaikku ponaal Kadal seetramae

Male: Ival kadugu vaanga Kadai therukku sendraal Serum koottamae

Male: Otthukkaama kaadhal illa Otthakaalil nikkiren Etthana vaati love-ah solla vakkira Motta maadi vatthal pola Enna kaya vakkira Mottu mela vanda pola unna moikiren

Chorus: Ayyo ayyo

Male: Hey aiyoo aiyoo Aiyoo aiyoo Theri ponnu daa Ada aiyoo aiyoo Aiyoo aiyoo Sari pannu daa

Chorus: Yei.. yei.. yei..

Chorus: Picchakaran vesham pottu Jackson oda step-ah pottu Munna pinna dhinam unna Naaya pola sutthuven

Chorus: Veratti veratti Unnai thorathi thorathi Kaadhalikka marukkura Yendi kirukki

Chorus: Manasukulla adi unna vurukki Enna neeyum vittu pora Kazhuttha nerukki

Chorus: Un pinnaala sutthi En maanam pochudi Enakku kedacha parisu Un seruppu dhaanadi Seruppu dhaanadi seruppu dhaanadi Seruppu seruppu seruppaee..

Male: Ival veedu irukkum Theruvil mattum Rent-u ekka chakkam Ival yera vandhaa Auto standil Vettu kutthu nadakkum

Male: Ahhh.. ival baddhiramaai Sendru vara Bandobasthu irukkum Ival payanam pogum Bussila than Panchayatthaa nadakkum

Male: Ival scooty rotil panchuraaga Pasangalukkae kondaattam Ival paatti vazhukki Vizhundhu vittaal Doctorukkum santhosham

Male: Sungavari kattaamalae Thangatha thaan kadathuraa Suda suda alva kindi Namakku kodukkaraa

Male: Sunda kanji bothayilae Bramman ivala poadachittaan Sorga loga sarakka edutthu Kannula karachittaan

Chorus: Ayyo ayyo

Male: Hey aiyoo aiyoo Aiyoo aiyoo Theri ponnu daa Ada aiyoo aiyoo Aiyoo aiyoo Sari pannu daa

Chorus: Hei hei hei hei hei Hei hei hei hei ..

Similiar Songs

Most Searched Keywords
  • unsure soorarai pottru lyrics

  • tamil songs to english translation

  • i songs lyrics in tamil

  • john jebaraj songs lyrics

  • 96 song lyrics in tamil

  • sivapuranam lyrics

  • national anthem lyrics tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • naan unarvodu

  • anirudh ravichander jai sulthan

  • baahubali tamil paadal

  • yaar azhaippadhu song download

  • youtube tamil line

  • unnai ondru ketpen karaoke

  • google goole song lyrics in tamil

  • tamilpaa

  • maate vinadhuga lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • kanave kanave lyrics

  • 3 song lyrics in tamil

Recommended Music Directors