Added Date: Feb 11, 2022
குழு: .........
ஆண்: என் ஆளோட செருப்ப காணோம் அத தேடி தேடி அலையிறேன் நானும் என் ஆளோட செருப்ப காணோம் அத தேடி தேடி அலையிறேன் நானும்
பெண்: செரி செரி செரி செரி செரி செருப்பு செரி செரி செரி செரி செரி செருப்பு செரி செரி செரி செருப்பு
ஆண்: அவ செருப்ப காணோம் செருப்ப காணோம்
ஆண்: என் ஆளோட செருப்ப காணோம் அத தேடி தேடி அலையிறேன் நானும்
குழு: என் ஆளோட செருப்ப காணோம் ஆளோட செருப்ப காணோம் செருப்ப காணோம் என் ஆளோட
குழு: என் ஆளோட செருப்ப காணோம் ஆளோட செருப்ப காணோம் செருப்ப காணோம் ( செருப்ப காணோம் செருப்ப காணோம் )
பெண்: செரி செரி செரி செரி செரி செருப்பு காணோம் காணோம் காணோம் காணோம் காணோம் செரி செரி செரி செருப்பு
ஆண்: என் ஆளோட செருப்ப காணோம்
பெண்: செருப்பு செருப்பு
ஆண்: தெரு தெருவா நான் நடப்பேன் அந்த செருப்ப தேடி எடுப்பேன் ரா பகலா கண்ணு முழிப்பேன் அட சத்தியமா நான் ஜெயிப்பேன்
ஆண்: என் ஆளுக்கு இருவது வயசு ஆறு தான் செருப்போட சைஸ் காணாம கலங்குது மனசு கண்டுபுடிச்சி தந்தா பரிசு
ஆண்: ரெட்டு கலர்ல ரெக்க வெச்ச செருப்பு அதன் பாட்டம் புல்லா கருப்பு அத பாத்தா திருட தோணும் அப்பேற்பட்ட அழகிய செருப்பு
ஆண்: கனவுலயும் தேடுறேன் நானே கடவுலதான் வேண்டிடுவேனே கண்ணுல கண்ட தகவல் சொல்ல வேணும் ஹே ஹே ஹே காலில் விழுந்து நன்றி சொல்லுவேன் நானும்
ஆண்: என் எஃப்பி ஐடி கிருஷ்ணா கித்தான்
பெண்: சரிதான்
ஆண்: நான் சர்ச்சு பண்றதும் அவ செருப்பதான் ஹே ஹே ஹே

ஆண்: ஜோடி செருப்பில் ஒன்னு தொலைஞ்சா அந்த ரெண்டுமே வீணா போகும் தாடி வளத்து அலையிறேன் நான் தேடி அவள சேர்ந்திட வேணும்
ஆண்: கல்லு முள்ளு சேருல நடுக்கும் அது தேஞ்சி நம்ம சுமக்கும் வெளிய போனா நண்பனா இருக்கும் வெயில் மழையில வாசலில் கிடக்கும்
ஆண்: கோவப்பட்டு நாம ஒருத்தர அடிக்க அட பாவப்பட்ட ஆயுதமா செருப்பு கடுப்பாகி திட்டும் போது கையாளுகின்ற வார்த்தையா செருப்பு
ஆண்: தலையில் சுமக்கும் கிரீடத்தை மதிப்பார் காலை காக்கும் செருப்பையே மிதிப்பார் காலணி போல் தியாகம் செய்ய வேண்டும் வேண்டும் வேண்டும் என் காதலிக்காக நானும் வாழ்ந்திட வேண்டும் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: நான் பார்க்க துடிப்பது அவ சிரிப்பதான் நான் தேடி தவிப்பது அவ செருப்பதான் ஹே ஹே ஹே ஹே
ஆண்: என் ஆளோட செருப்ப காணோம் காணோம் காணோம் காணோம் அத தேடி தேடி அலையிறேன் நானும் நானும் நானும்

குழு: என் ஆளோட செருப்ப காணோம் ஆளோட செருப்ப காணோம் செருப்ப காணோம் ( செருப்ப காணோம் செருப்ப காணோம் ) செருப்ப காணோம்

Chorus: ...........
Male: En aaloda seruppa kaanom Adha thedi thedi alayiren naanum En aaloda seruppa kaanom Adha thedi thedi alayiren naanum
Female: Seri seri seri seri seri seruppu
Seri seri seri seri seri seruppu
Seri seri seri seruppu
Male: Ava seruppa kaanom..
Seruppa kaanom
Male: En aaloda seruppa kaanom Adha thedi thedi alayiren naanum
Chorus: En aaloda seruppa kaanom Aaloda seruppa kaanom Seruppa kaanom en aaloda
Chorus: En aaloda seruppa kaanom Aaloda seruppa kaanom Seruppa kaanom.. (Seruppa kanoom seruppa kanoom)
Female: Seri seri seri seri seri seruppu
Kaanom kaanom kaanom kaanom kaanom
Seri seri seri seruppu
Male: En aaloda seruppa kaanom
Female: Seru..ppu..seru..ppu
Male: Theru theruva naan nadappen Andha seruppa thedi eduppen Raa pagala kannu muzhippen Ada satthiyama naan jeyippen
Male: En aalukku iruvadhu vaysau Aaru thaan seruppoda size-uh.. Kaanama kalangudhu manasu Kandupudichi thandhaa parisu
Male: Red-du color-la Rekka veccha seruppu Adhan bottom full-la karuppu Adha paatha thiruda thonum Apperpatta azhagiya seruppu
Male: Kanavulayum theduren naanae Kadavulathaan vendiduvenae Kannula kanda thagaval solla Venum hey.. hey.. hey.. Kaalil vizhundu nandri solluven naanum
Male: En FB Id krishnan kiththaan
Female: Sarithaannn.
Male: Naan search-u pandradhum
Ava serupaththaan
Hey.. hey.. hey..
Male: En aaloda seruppa kaanom Adha thedi thedi alayiren naanum
Chorus: En aaloda seruppa kaanom Aaloda seruppa kaanom Seruppa kaanom en aaloda
Chorus: En aaloda seruppa kaanom Aaloda seruppa kaanom Seruppa kaanom.. (Seruppa kanoom seruppa kanoom)
Female: Seri seri seri seri seri seruppu Kaanom kaanom kaanom kaanom kaanom Seri seri seri seruppu
Male: Jodi seruppil onnu tholanjaa Andha rendumae veena pogum Dhaadi valathu alayiren naan Thedi avala serndhida venum
Male: Kallu mullu serula nadukkum Adhu thenji namma sumakkum Veliya pona nanbanaa irukkum Veyil mazhaiyila vaasalil kidakkum
Male: Kovapattu naama oruthara adikka Ada paavapatta ayudhamaa seruppu Kaduppagi thittum podhu Kaiyaalgindraa vaarthaiyaa seruppu
Male: Thalayil sumakkum Greedathai madhipaar Kaalai kaakkum Seruppaiyae midhipaar Kaalani pol thiyaagam seiyya Vendum.. vendum.. vendum En kaadhalikkaaga naanum Vaazhndhida vendum .. Hmm..hmm..hmm
Male: Naan paarka thudippadhu Ava sirippatthan Naan thedi thavippadhu Ava Seruppaathaan Hey.. hey.. heyyy.. heyyyy..
Male: En aaloda seruppa kaanom Kaanom kaanom kaanom Adha thedi thedi alayiren Naanum naanum naanum
Chorus: En aaloda seruppa kaanom Aaloda seruppa kaanom Seruppa kaanom en aaloda
Chorus: En aaloda seruppa kaanom Aaloda seruppa kaanom Seruppa kaanom.. (Seruppa kanoom seruppa kanoom) Seruppa kaanom..
yaanji song lyrics
paadariyen padippariyen lyrics
tamil christmas songs lyrics
neeye oli lyrics sarpatta
yaar alaipathu lyrics
anthimaalai neram karaoke
thamizha thamizha song lyrics
asuran song lyrics
unnai ondru ketpen karaoke
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil christian songs lyrics free download
viswasam tamil paadal
vaathi coming song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
dhee cuckoo
tamil song lyrics in tamil
anirudh ravichander jai sulthan
alagiya sirukki full movie
master lyrics in tamil
top 100 worship songs lyrics tamil