Added Date: Feb 11, 2022
பெண்: { இரவில் வருகிற திருடன் போலவே இதயம் நுழைந்ததே காதல் மனம் களவு போனதால் காலியாகி போனேன் } (2)
பெண்: { தோற்றாலுமே பரவாயில்லை காதல் செய்ய வேண்டும் அது தோன்றாமலே உறவே இல்லை தானாய் வந்து தீண்டும் } (2)
பெண்: { காதல் செய்தால் தப்பே என்றாலும் ம்ம்ம் அந்த தப்பை செய்தால் தப்பே இல்லையே அதில் தப்பித்தவர் யாரும் இல்லையே } (2)
பெண்: இரவில் வருகிற திருடன் போலவே இதயம் நுழைந்ததே காதல் மனம் களவு போனதால் காலியாகி போனேன்
பெண்: ஹ்ம்ம் கண்ணை மூடி கண்ணை திறந்தேன் அட கடவுள் போல நேரில் தெரிந்தாய்
பெண்: ஹே கண்ணை மூடி கண்ணை திறந்தேன் அட கடவுள் போல நேரில் தெரிந்தாய்
பெண்: ஏனோ நானும் என்னை மறந்து ஏதோ ஆனேனே ஏகாந்தமாய் எல்லை கடந்து எங்கோ போனேனே
பெண்: வெட்டி முறிக்கும் வேலையாக காதல் செய்கிறேன் திட்டி தீர்க்க திரும்பி பார்த்தால் திருப்தி ஆகிறேன்
பெண்: தட்டி கழிக்க மட்டும் என்னை நினைத்திடாதடா தப்பி செல்ல வழியே இல்லை தவிக்கிறேனடா ஆ
பெண்: காதல் செய்தால் தப்பே என்றாலும் அந்த தப்பை செய்தால் தப்பே இல்லையே அதில் தப்பித்தவர் யாரும் இல்லையே
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆஆ ஆஆ ஆ ஆஆ
பெண்: நாசுக்காக என்னை கவர்ந்தாய் அபிநயமாகத்தான் நெஞ்சில் நிறைந்தாய்
பெண்: ஹே நாசுக்காக என்னை கவர்ந்தாய் அபிநயமாகத்தான் நெஞ்சில் நிறைந்தாய்
பெண்: என்மனம் என்பது எங்கே உள்ளது எனக்கே தெரியவில்லை அதில் எப்படி வந்து நீ தான் நுழைந்தாய் என்பது புரியவில்லை
பெண்: தட்டு கெட்ட தட்ப வெப்ப நிலையில் வாழ்கிறேன் நுட்பமான நோயில் விழுந்து தினமும் சாகிறேன்
பெண்: செத்து பிழைக்கும் கலையை காதல் கற்று தந்ததே சித்ரவதைக்குள் என்னை கொண்டு சிக்க வைத்ததே
பெண்: காதல் செய்தால் தப்பே என்றாலும் ம்ம்ம் அந்த தப்பை செய்தால் தப்பே இல்லையே அதில் தப்பித்தவர் யாரும் இல்லையே

Female: {Iravil varugira Thirudan polavae Idhayam nulaindhadhae . Kaadhal Manam kalavu ponadhal Gaaliaagi Ponen} (2)
Female: {Thotralumae paravaillai Kaadhal seiyya vendum. Adhu thondraamalae Uravae illai Thaanai vandhu theendum} (2)
Female: {Kaadhal seithaal Thappae endraalum..mmm. Andha thappai seithal Thappae illaiyae Adhil thappithavar Yaarum illayae} (2)
Female: Iravil varugira Thirudan polavae Idhayam nulaindhadhae . Kaadhal Manam kalavu ponadhal Gaaliaagi Ponen
Female: Hmm..kannai moodi Kannai thirandhen Ada kadavul pola Neril therindhaai
Female: Hey..kannai moodi Kannai thirandhen Ada kadavul pola Neril therindhaai
Female: Yeno naanum Ennai marandhu Yedho aananae Yegaandhamaai Ellai kadandhu Engo ponenae
Female: Vetti murikkum velaiaaga Kaadhal seigiren Thitti therkka Thirumbi paarthal Dhripithi aagiren
Female: Thatti kazhikka mattum Ennai ninaithidadhadaa Thappi sella valiyae illai Thavikirenada..aaa
Female: Kaadhal seithaal Thappae endraalum Andha thappai seithal Thappae illaiyae Adhil thappithavar Yaarum illayae
Female: Hmmm..mmmm. Hmmm..mmmm..mmm..mmm Aaa.aaa..aaaa.aaa.aaaaaaa..
Female: Naasukkaaga Ennai kavarndhaai Abinayamaagathaan Nenjil niraindhai
Female: Hei..naasukkaaga Ennai kavarndhaai Abinayamaagathaan Nenjil niraindhai
Female: Enmanam enbadhu Engae ulladhu Enakkae theriyavillai Adhil eppadi vandhu Nee than nuzhaindhaai Enbadhu puriyavillai
Female: Thattu ketta Thatpa veppa Nilaiyil vaazhgiren Nutpaana noyil vizhunthu Dhinamum saagiren
Female: Seththu pizhaikkum Kalaiyai kaadhal Katru thandhathae.ae.. Chitravadhaikkul Ennai kondu Sikka vaithathae
Female: Kaadhal seithaal Thappae endraalum.mmm.. Andha thappai seithal Thappae illaiyae Adhil thappithavar Yaarum illayae..ae.ae.ae...
putham pudhu kaalai song lyrics
kannalane song lyrics in tamil
songs with lyrics tamil
kanave kanave lyrics
ilayaraja song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
3 movie songs lyrics tamil
google google tamil song lyrics
kutty pattas movie
karaoke lyrics tamil songs
uyirae uyirae song lyrics
isaivarigal movie download
konjum mainakkale karaoke
ennathuyire ennathuyire song lyrics
alaipayuthey songs lyrics
tamil karaoke songs with lyrics
tamil lyrics video download
chammak challo meaning in tamil
tamil album song lyrics in english
lyrics of google google song from thuppakki