Iravil Varugira Song Lyrics (Male Version)

En Aaloda Seruppa Kaanom cover
Movie: En Aaloda Seruppa Kaanom (2017)
Music: Ishaan Dev
Lyricists: Vijay Sagar
Singers: Ishaan Dev

Added Date: Feb 11, 2022

ஆண்: { இரவில் வருகிற திருடன் போலவே இதயம் நுழைந்ததே காதல் மனம் களவு போனதால் காலியாகி போனேன் } (2)

ஆண்: { தோற்றாலுமே பரவாயில்லை காதல் செய்ய வேண்டும் அது தோன்றாமலே உறவே இல்லை தானாய் வந்து தீண்டும் } (2)

ஆண்: { காதல் செய்தால் தப்பே என்றாலும் ம்ம்ம் அந்த தப்பை செய்தால் தப்பே இல்லையே அதில் தப்பித்தவர் யாரும் இல்லையே } (2)

ஆண்: இரவில் வருகிற திருடன் போலவே இதயம் நுழைந்ததே காதல் மனம் களவு போனதால் காலியாகி போனேன்

ஆண்: { ஹேய் காதல் சருகாய் தெருவில் கிடந்தேன் ஒரு காற்றை போல என்னை கடந்தாய் } (2)

ஆண்: ஏனோ நானும் என்னை மறந்து ஏதோ ஆனேனே ஏகாந்தமாய் எல்லை கடந்து எங்கோ போனேனே

ஆண்: அக்கம் பக்கம் நடப்பது எல்லாம் மறந்து விடுதடி வெட்கம் அச்சம் நாணம் எல்லாம் எனக்கு வருதடி

ஆண்: தட்டி கழிக்க மட்டும் என்னை நினைத்திடாதடி தப்பி செல்ல வழியே இல்லை தவிக்கிறேனடி ஆ

ஆண்: காதல் செய்தால் தப்பே என்றாலும் அந்த தப்பை செய்தால் தப்பே இல்லையே அதில் தப்பித்தவர் யாரும் இல்லையே

பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆஆ ஆஆ ஆ ஆஆ

ஆண்: ஹ்ம்ம் கண்ணை மூடி கண்ணை திறந்தேன் அட கடவுள் போல நேரில் தெரிந்தாய்

ஆண்: ஹே கண்ணை மூடி கண்ணை திறந்தேன் அட கடவுள் போல நேரில் தெரிந்தாய்

ஆண்: என்மனம் என்பது எங்கே உள்ளது எனக்கே தெரியவில்லை அதில் எப்படி வந்து நீ தான் நுழைந்தாய் என்பது புரியவில்லை

ஆண்: தட்டு கெட்ட தட்ப வெப்ப நிலையில் வாழ்கிறேன் நுட்பமான நோயில் விழுந்து தினமும் சாகிறேன்

ஆண்: செத்து பிழைக்கும் கலையை காதல் கற்று தந்ததே சித்ரவதைக்குள் என்னை கொண்டு சிக்க வைத்ததே

ஆண்: காதல் செய்தால் தப்பே என்றாலும் ம்ம்ம் அந்த தப்பை செய்தால் தப்பே இல்லையே அதில் தப்பித்தவர் யாரும் இல்லையே

Male: {Iravil varugira Thirudan polavae Idhayam nulaindhadhae . Kaadhal Manam kalavu ponadhal Gaaliaagi Ponen} (2)

Male: {Thotralumae paravaillai Kaadhal seiyya vendum. Adhu thondraamalae Uravae illai Thaanai vandhu theendum} (2)

Male: {Kaadhal seithaal Thappae endraalum..mmm. Andha thappai seithal Thappae illaiyae Adhil thappithavar Yaarum illayae} (2)

Male: Iravil varugira Thirudan polavae Idhayam nulaindhadhae . Kaadhal Manam kalavu ponadhal Gaaliaagi Ponen

Male: {Hei kaadhal sarugai Theruvil kidanthen Oru kaatrai polae Ennai kadanthaai} (2)

Male: Yeno naanum Ennai marandhu Yedho aananae Yegaandhamaai Ellai kadandhu Engo ponenae

Male: Akkam pakkam Nadapathu ellam Maranthu viduthadi Vetkam atcham Naanam ellam Ennaku varuthadi

Male: Thatti kazhikka mattum Ennai ninaithidadhadii Thappi sella valiyae illai Thavikirenadi..aaa

Male: Kaadhal seithaal Thappae endraalum Andha thappai seithal Thappae illaiyae Adhil thappithavar Yaarum illayae

Female: Hmmm..mmmm. Hmmm..mmmm..mmm..mmm Aaa.aaa..aaaa.aaa.aaaaaaa..

Male: Hmm..kannai moodi Kannai thirandhen Ada kadavul pola Neril therindhaai

Male: Hey..kannai moodi Kannai thirandhen Ada kadavul pola Neril therindhaai

Male: Enmanam enbadhu Engae ulladhu Enakkae theriyavillai Adhil eppadi vandhu Nee than nuzhaindhaai Enbadhu puriyavillai

Male: Thattu ketta Thatpa veppa Nilaiyil vaazhgiren Nutpaana noyil vizhunthu Dhinamum saagiren

Male: Seththu pizhaikkum Kalaiyai kaadhal Katru thandhathae.ae.. Chitravadhaikkul Ennai kondu Sikka vaithathae

Male: Kaadhal seithaal Thappae endraalum.mmm.. Andha thappai seithal Thappae illaiyae Adhil thappithavar Yaarum illayae..ae.ae.ae...

Similiar Songs

Most Searched Keywords
  • verithanam song lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • na muthukumar lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil mp3 song with lyrics download

  • marudhani song lyrics

  • song lyrics in tamil with images

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • kadhalar dhinam songs lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • tamil song lyrics download

  • kadhal sadugudu song lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • orasaadha song lyrics

  • sarpatta parambarai songs list

  • national anthem in tamil lyrics

  • naan movie songs lyrics in tamil