Karuppu Nila Song Lyrics

En Aasai Machan cover
Movie: En Aasai Machan (1994)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers: K.S.Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: கருப்பு நிலா கருப்பு நிலா

பெண்: { கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன் துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன் } (2)

பெண்: சின்ன மானே மாங்குயிலே உன் மனசுல என்ன குறை பெத்த ஆத்தா போல் இருப்பேன் இந்த பூமியில் வாழும் வர

பெண்: எட்டு திசை யாவும் கட்டி அரசாள வந்த ராசா நீதானே

பெண்: கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன் துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்

பெண்: பத்து மாசம் மடியேந்தி பெத்தெடுத்த மகராசி பச்ச புள்ள உன்ன விட்டு போனதென்னி அழுதாயா

பெண்: மாமன் வந்து என்னை காக்க நானும் வந்து உன்னை தாக்க நாம் விரும்பும் இன்பம் எல்லாம் நாளை வரும் நமக்காக

பெண்: காலம் உள்ள காலம் வாழும் இந்த பாசம் பூ விழி இமை மூடியே சின்ன பூவே கண்ணுறங்கு

பெண்: வண்ண வண்ண முகம் காட்டி வானவில்லின் நிறம் காட்டி சின்ன சின்ன மழலை பேசி சித்திரம் போல் மகனே வா

பெண்: செம்பருத்தி மலர் போலே சொக்க வெள்ளி மணி போலே கன்னம் ரெண்டும் மின்ன மின்ன கண்மணியே மடிமேல் வா

பெண்: பாட்டு தமிழ் பாட்டு பாட அத கேட்டு ஆடிடும் விளையாடிடும் தங்க தேரே நீதானே

பெண்: யே சின்ன மானே மாங்குயிலே உன் மனசுல என்ன குறை பெத்த ஆத்தா போல் இருப்பேன் இந்த பூமியில் வாழும் வர

Female: Karupu nila Karupu nila

Female: { Karupu nila Neethaan kalanguvadhu yen Thuli thuliyaai kanneer Vizhuvadhu yen } (2)

Female: Chinna maanae maankuyilae Un manasula enna kurai Petha aathaa pol irupen Indha boomiyil vaazhum vara

Female: Ettu dhisai yaavum Katti arasala Vandha rasa neethaanae

Female: Karupu nila Neethaan kalanguvadhu yen Thuli thuliyaai kanneer Vizhuvadhu yen

Female: Pathu masam madiyendhi Pethedutha magarasi Pacha pulla unnavittu Ponathenni azhuthaaya

Female: Maman vandhu enaikaaka Nanum vandhu unai thaaka Naam virumbum inbam ellam Naalai varum namakaaga

Female: Kaalam ulla kaalam Vaazhum indha paasam Poo vizhi imai moodiyae Chinna poovae kannurangu

Female: Karupu nila Neethaan kalanguvadhu yen Thuli thuliyaai kanneer Vizhuvadhu yen

Female: Vanna vanna mugam kaati Vaanavillin niram kaati Chinna chinna mazhalai pesi Chithirampol maganae vaa

Female: Sembaruthi malar polae Soka velli mani polae Kannam rendum minna Minna kanmaniyae Madimel vaa

Female: Paatu thamizh paatu Paada adha kettu Aadidum vilaiyadidum Thanga therae neethaanae

Female: { Karupu nila Neethaan kalanguvadhu yen Thuli thuliyaai kanneer Vizhuvadhu yen } (2)

Female: Ye maanae maankuyilae Un manasula enna kurai Petha aathaa pol irupen Indha boomiyil vaazhum vara

Female: Ettu dhisai yaavum Katti arasala Vandha rasa neethaanae

Female: Karupu nila Neethaan kalanguvadhu yen Thuli thuliyaai kanneer Vizhuvadhu yen

Other Songs From En Aasai Machan (1994)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • aarariraro song lyrics

  • yaar alaipathu lyrics

  • jai sulthan

  • maara movie song lyrics in tamil

  • veeram song lyrics

  • best tamil song lyrics in tamil

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • unnodu valum nodiyil ringtone download

  • tamil love feeling songs lyrics for him

  • malaigal vilagi ponalum karaoke

  • google google song tamil lyrics

  • morrakka mattrakka song lyrics

  • usure soorarai pottru lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • namashivaya vazhga lyrics

  • vaathi coming song lyrics

  • thalapathy song lyrics in tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • photo song lyrics in tamil

  • soorarai pottru theme song lyrics