Kattanum Kattanum Song Lyrics

En Aasai Rasave cover
Movie: En Aasai Rasave (1998)
Music: Deva
Lyricists: Kasthuri Raja
Singers: Malaysia Vasudevan and Swarnalatha

Added Date: Feb 11, 2022

ஆண்: கட்டுனேன் கட்டுனேன் கோட்ட ஒன்ன அதக் கட்டிக் காக்க ஒரு காவல் இல்ல

ஆண்: சுத்துனேன் சுத்துனேன் பூமி எல்லாம் என்ன சுத்துன சொந்தத்தப் பாக்கவில்லே

ஆண்: சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா இங்கே நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு பேர் என்னம்மா

ஆண்: சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா இங்கே நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு பேர் என்னம்மா சந்தனக் காத்துக்கு சங்கடம் ஏனம்மா சக்கம்மா சக்திய நீ கொடம்மா

ஆண்: கட்டுனேன் கட்டுனேன் கோட்ட ஒன்ன அதக் கட்டிக் காக்க ஒரு காவல் இல்ல சுத்துனேன் சுத்துனேன் பூமி எல்லாம் என்ன சுத்துன சொந்தத்தப் பாக்கவில்லே

ஆண்: சொத்து சொகம் தேடவில்ல இது சொந்தத்தத் தேடித்தான் போனதம்மா

ஆண்: கத்த வித்த தோற்க்கவில்ல அதக் காட்டத்தான் இப்பவும் வந்ததம்மா

பெண்: சொத்து சொகம் தேடவில்ல இது சொந்தத்தத் தேடித்தான் போனதம்மா கத்த வித்த தோற்க்கவில்ல அதக் காட்டத்தான் இப்பவும் வந்ததம்மா

ஆண்: கட்டளை இட்டது தாயம்மா அட கை கட்டி நின்னது சேயம்மா

பெண்: கட்டளை இட்டது தாயம்மா அட கை கட்டி நின்னது சேயம்மா

ஆண்: வேஷம் போட்டதுல ஒரு நோக்கம் இருக்கம்மா பாசம் பொய் ஆகுமா அதில் மாசு வந்திருமா

ஆண்: கட்டுன கட்டுன கோட்டையில இப்ப கட்டிக் காக்க இங்க காவல் உண்டு

பெண்: நீ சுத்துன சுத்துன பூமி எல்லாம் ரொம்ப சுத்தமா ஒனக்கு பேரும் உண்டு

ஆண்: சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா எங்கப்பன் வாழ்க்கைக்குப் பேர் உண்டம்மா

பெண்: சந்தனக் காத்துக்கு சங்கடம் சேருமா சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா

ஆண்: கட்டபொம்மன் கோட்டையிலே வந்து காலடி வெச்சது கன்னுக் குட்டி

ஆண்: கெட்ட வழி போனதில்லே இது அப்பன மீறாத சிங்கக் குட்டி

ஆண்: {கட்டபொம்மன் கோட்டையிலே வந்து காலடி வெச்சது கன்னுக் குட்டி கெட்ட வழி போனதில்லே இது அப்பன மீறாத சிங்கக் குட்டி} (2)

ஆண்: எப்பவும் உன் புள்ள சுத்தம்தான் இது மொத்தமும் அப்பனின் ரத்தம்தான் எப்பவும் உன் புள்ள சுத்தம்தான் இது மொத்தமும் அப்பனின் ரத்தம்தான் கோயில் வாசலுல அட நீதி தோக்கணுமா நாலும் பாத்து நின்னா அது நியாயம் ஆயிருமா

ஆண்: கட்டுனேன் கட்டுனேன் கோட்டை ஒன்ன அதை கட்டிக் காக்க இங்க காவல் உண்டு சுத்துன சுத்துன பூமி எல்லாம் ரொம்ப சுத்தமா எனக்கு பேரும் உண்டு

ஆண்: சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா நான் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பேர் உண்டம்மா சந்தனக் காத்துக்கு சங்கடம் சேருமா சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா

Male: Kattunen kattunen kotta onna Adha katti kaakka oru kaaval illae

Male: Suthunen suthunen boomi ellaam Enna suthuna sondhatha paakkavillae

Male: Sakkammaa sakkammaa nee sollammaa Ingae naan vaazhndha vaazhkkaikku Per ennammaa

Male: Sakkammaa sakkammaa nee sollammaa Ingae naan vaazhndha vaazhkkaikku Per ennammaa Sandhana kaathukku sangadam yenammaa Sakkammaa sakthiya nee kodammaa

Male: Kattunen kattunen kotta onna Adha katti kaakka oru kaaval illae Suthunen suthunen boomi ellaam Enna suthuna sondhatha paakkavillae

Male: Sothu sogam thaedavilla Idhu sondhatha thaedi thaan Ponadhammaa

Male: Katha vitha thorkavilla Adha kaatta thaan ippavum Vandhadhammaa

Female: Sothu sogam thaedavilla Idhu sondhatha thaedi thaan Ponadhammaa Katha vitha thorkavilla Adha kaatta thaan ippavum Vandhadhammaa

Male: Kattala ittadhu thaayammaa Ada kai katti ninnadhu saeiyammaa

Female: Kattala ittadhu thaayammaa Ada kai katti ninnadhu saeiyammaa

Male: Vaesham pottadhula Oru nokkam irukkammaa Paasam poi aagumaa Adhil maasu vandhirumaa

Male: Kattuna kattuna kottaiyila Ippa katti kaakka ingu kaaval undu

Female: Nee suthuna suthuna boomi ellaam Romba suthamaa onakku perum undu

Male: Sakkammaa sakkammaa Nee sollammaa Engappan vaazhkkaikku per undammaa

Female: Sandhana kaathukku Sangadam saerumaa Sakkammaa sakkammaa nee sollammaa

Male: Kattabomman kottaiylae Vandhu kaaladi vechadhu Kannu kutti

Male: Ketta vazhi ponadhillae Idhu appana meeraadha Singa kutti

Male: Kattabomman kottaiylae Vandhu kaaladi vechadhu Kannu kutti Ketta vazhi ponadhillae Idhu appana meeraadha Singa kutti

Male: Eppavum un pulla sutham thaan Idhu mothamum appanin ratham thaan Eppavum un pulla sutham thaan Idhu mothamum appanin ratham thaan Koyil vaasalula ada needhi thokkanumaa Naalum paathu ninnaa adhu niyaayam aayirumaa

Male: Kattunen kattunen kotta onna Adha katti kaakka inga oru kaaval undu Suthunen suthunen boomi ellaam Romba suthamaa enakku perum undu

Male: Sakkammaa sakkammaa nee sollammaa Naan vaazhndha vaazhkkaikku per undammaa Sandhana kaathukku sangadam serummaa Sakkammaa sakkammaa nee sollammaa

Male: Kattunen kattunen kotta onna Adha katti kaakka inga oru kaaval undu Suthunen suthunen boomi ellaam Romba suthamaa enakku perum undu

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • soorarai pottru songs lyrics in tamil

  • butta bomma song in tamil lyrics download mp3

  • ovvoru pookalume song karaoke

  • malargale song lyrics

  • dingiri dingale karaoke

  • soundarya lahari lyrics in tamil

  • best love lyrics tamil

  • oru manam movie

  • ganapathi homam lyrics in tamil pdf

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • tamil christian songs lyrics free download

  • cuckoo cuckoo song lyrics tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • cuckoo cuckoo lyrics dhee

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • uyire uyire song lyrics

  • lyrics song status tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil song search by lyrics